Tamil Christian Songs Lyrics
Artist: Yazhini
Album: Easter
Then Enimaiyilum Yesuvin Lyrics In Tamil
தேன் இனிமையிலும் இயேசுவின்
நாமம் திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத்
தொலைத்தார் கண்டுணர் நீ மனமே
2. பாவியியை மீட்க்த் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவர முண்டு
நிதம் துதி என் மனமே
3. காலையில் பனிபோல் மாயமாய்
உலகம் உபாயமாய் நீங்கி விடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம்
நம்பு கருத்தாய் நீ மனமே
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில்
நல்ல துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால்
அணைத்துனைக் காப்பார்
ஆசைக்கொள் நீ மனமே
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பிடித்துக் கொண்டால்தான் பேரின்ப
வாழ்வை பெறுவாய் நீ மனமே
Then Enimaiyilum Yesuvin Lyrics In English
Thaen Inimaiyilum Iyaechuvin
Naamam Thivviya Mathuramaamae – Athaith
Thaetiyae Naati Oatiyae Varuvaay
Thinamum Nii Manamae
1. Kaachinithanilae Naechamathaakak
Kashdaththai Uththariththae – Paavak
Kachadathai Aruththuch Chaapaththaith
Tholaiththaar Kantunar Nii Manamae
2. Paaviyiyai Miitkth Thaaviyae Uyiraith
Thaamae Iinthavaraam – Pinnum
Naemiyaam Karunai Nilaivara Muntu
Nitham Thuthi En Manamae
3. Kaalaiyil Panipoal Maayamaay
Ulakam Upaayamaay Niingki Vitum
Enrum Karththarin Paatham Nichchayam
Nampu Karuththaay Nii Manamae
4. Thunpaththil Inpam Thollaiyil
Nalla Thunaivaraam Naecharidam – Niiyum
Anpathaaych Chaernthaal
Anaiththunaik Kaappaar
Aachaikkol Nii Manamae
5. Puloakaththaarum Maeloakaththaarum
Pukazhnthu Poarrum Naamam – Athaip
Pitiththuk Kondaalthaan Paerinpa
Vaazhvai Peruvaay Nii Manamae!
Watch Online
Then Enimaiyilum Yesuvin MP3 Song
Then Enimaiyilum Lyrics In Tamil & English
தேன் இனிமையிலும் இயேசுவின்
நாமம் திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே
Thaen Inimaiyilum Iyaechuvin
Naamam Thivviya Mathuramaamae – Athaith
Thaetiyae Naati Oatiyae Varuvaay
Thinamum Nii Manamae
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத்
தொலைத்தார் கண்டுணர் நீ மனமே
Kaachinithanilae Naechamathaakak
Kashdaththai Uththariththae – Paavak
Kachadathai Aruththuch Chaapaththaith
Tholaiththaar Kantunar Nii Manamae
2. பாவியியை மீட்க்த் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவர முண்டு
நிதம் துதி என் மனமே
Paaviyiyai Miitkth Thaaviyae Uyiraith
Thaamae Iinthavaraam – Pinnum
Naemiyaam Karunai Nilaivara Muntu
Nitham Thuthi En Manamae
3. காலையில் பனிபோல் மாயமாய்
உலகம் உபாயமாய் நீங்கி விடும்
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம்
நம்பு கருத்தாய் நீ மனமே
Kaalaiyil Panipoal Maayamaay
Ulakam Upaayamaay Niingki Vitum
Enrum Karththarin Paatham Nichchayam
Nampu Karuththaay Nii Manamae
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில்
நல்ல துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால்
அணைத்துனைக் காப்பார்
ஆசைக்கொள் நீ மனமே
Thunpaththil Inpam Thollaiyil
Nalla Thunaivaraam Naecharidam – Niiyum
Anpathaaych Chaernthaal
Anaiththunaik Kaappaar
Aachaikkol Nii Manamae
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப்
பிடித்துக் கொண்டால்தான் பேரின்ப
வாழ்வை பெறுவாய் நீ மனமே
Puloakaththaarum Maeloakaththaarum
Pukazhnthu Poarrum Naamam – Athaip
Pitiththuk Kondaalthaan Paerinpa
Vaazhvai Peruvaay Nii Manamae
Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Kalvary Songs,