Anpu Yesuvin Anpu Onrae – அன்பு இயேசுவின் அன்பு ஒன்றே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Anpu Yesuvin Anpu Onrae Lyrics in Tamil

அன்பு இயேசுவின் அன்பு ஒன்றே நிரந்தரம்
அழியும் உலக அன்பு இல்லை நிரந்தரம்
மாறும் மனிதரில் மாறாத இயேசுவே நிலை
மாறினாலும் மாசற்ற தேவ அன்பே நிரந்தரம்

நிரந்தரம் நிரந்தரம் இயேசுவே நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் அவர் அன்பே நிரந்தரம்

தாயின் அன்பு பிள்ளைக்கு இல்லை நிரந்தரம்
தந்தையின் அன்பும் மகனுக்கு இல்லை நிரந்தரம்
தாய் மறந்தாலும் மறவாத இயேசுவே நிரந்தரம் நம்மை
தோள்மீது சுமக்கும் இயேசுவின் அன்பே நிரந்தரம்

கணவனின் அன்பு மனைவிக்கு இல்லை நிரந்தரம்
கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வதில்லை நிரந்தரம்
மனைவியின் அன்பு கணவனுக்கு இல்லை நிரந்தரம்
மணவாளன் இயேசு கிறிஸ்துவின் அன்பே நிரந்தரம்

பணமும் பொருளும் இருப்பதும் இல்லை நிரந்தரம்
பட்டமும் பதவியும் நிலைப்பதும் இல்லை நிரந்தரம்
பாசமும் பந்தமும் கூடி இருப்பதில்லை நிரந்தரம்
பரிசுத்த தேவ கிருபை ஒன்றே நிரந்தரம்

வியாதி உனக்குள் இருப்பது இல்லை நிரந்தரம்
வியாதி படுக்கையில் ஏறி கிடப்பதும் இல்லை நிரந்தரம்
இயேசுவின் தழும்புகள் தருகின்ற சுகமே நிரந்தரம்
இம்மானுவேலன் நம்முடன் இருப்பார் நிரந்தரம்

Anpu Yesuvin Anpu Lyrics in English

Anpu Iyaechuvin Anpu Onrae Nirantharam
Azhiyum Ulaka Anpu Illai Nirantharam
Maarum Manitharil Maaraatha Iyaechuvae Nilai
Maarinaalum Maacharra Thaeva Anpae Nirantharam

Nirantharam Nirantharam Iyaechuvae Nirantharam
Nirantharam Nirantharam Avar Anpae Nirantharam

Thaayin Anpu Pillaikku Illai Nirantharam
Thanthaiyin Anpum Makanukku Illai Nirantharam
Thaay Maranthaalum Maravaatha Iyaechuvae Nirantharam Nammai
Thoalmiithu Chumakkum Iyaechuvin Anpae Nirantharam

Kanavanin Anpu Manaivikku Illai Nirantharam
Kanavanum Manaiviyum Chaernhthu Vaazhvathillai Nirantharam
Manaiviyin Anpu Kanavanukku Illai Nirantharam
Manavaalan Iyaechu Kiristhuvin Anpae Nirantharam

Panamum Porulum Iruppathum Illai Nirantharam
Patdamum Pathaviyum Nilaippathum Illai Nirantharam
Paachamum Panhthamum Kuuti Iruppathillai Nirantharam
Parichuththa Thaeva Kirupai Onrae Nirantharam

Viyaathi Unakkul Iruppathu Illai Nirantharam
Viyaathi Patukkaiyil Aeri Kidappathum Illai Nirantharam
Iyaechuvin Thazhumpukal Tharukinra Chukamae Nirantharam
Immaanuvaelan Nammudan Iruppaar Nirantharam

Anpu Yesuvin Anpu Onrae MP3 Song

Anpu Yesuvin Anpu Onrae Lyrics in Tamil & English

அன்பு இயேசுவின் அன்பு ஒன்றே நிரந்தரம்
அழியும் உலக அன்பு இல்லை நிரந்தரம்
மாறும் மனிதரில் மாறாத இயேசுவே நிலை
மாறினாலும் மாசற்ற தேவ அன்பே நிரந்தரம்

Anpu Yesuvin Anpu Onrae Nirantharam
Azhiyum Ulaka Anpu Illai Nirantharam
Maarum Manitharil Maaraatha Iyaechuvae Nilai
Maarinaalum Maacharra Thaeva Anpae Nirantharam

நிரந்தரம் நிரந்தரம் இயேசுவே நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் அவர் அன்பே நிரந்தரம்

Nirantharam Nirantharam Iyaechuvae Nirantharam
Nirantharam Nirantharam Avar Anpae Nirantharam

தாயின் அன்பு பிள்ளைக்கு இல்லை நிரந்தரம்
தந்தையின் அன்பும் மகனுக்கு இல்லை நிரந்தரம்
தாய் மறந்தாலும் மறவாத இயேசுவே நிரந்தரம் நம்மை
தோள்மீது சுமக்கும் இயேசுவின் அன்பே நிரந்தரம்

Thaayin Anpu Pillaikku Illai Nirantharam
Thanthaiyin Anpum Makanukku Illai Nirantharam
Thaay Maranthaalum Maravaatha Iyaechuvae Nirantharam Nammai
Thoalmiithu Chumakkum Iyaechuvin Anpae Nirantharam

கணவனின் அன்பு மனைவிக்கு இல்லை நிரந்தரம்
கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வதில்லை நிரந்தரம்
மனைவியின் அன்பு கணவனுக்கு இல்லை நிரந்தரம்
மணவாளன் இயேசு கிறிஸ்துவின் அன்பே நிரந்தரம்

Kanavanin Anpu Manaivikku Illai Nirantharam
Kanavanum Manaiviyum Chaernhthu Vaazhvathillai Nirantharam
Manaiviyin Anpu Kanavanukku Illai Nirantharam
Manavaalan Iyaechu Kiristhuvin Anpae Nirantharam

பணமும் பொருளும் இருப்பதும் இல்லை நிரந்தரம்
பட்டமும் பதவியும் நிலைப்பதும் இல்லை நிரந்தரம்
பாசமும் பந்தமும் கூடி இருப்பதில்லை நிரந்தரம்
பரிசுத்த தேவ கிருபை ஒன்றே நிரந்தரம்

Panamum Porulum Iruppathum Illai Nirantharam
Patdamum Pathaviyum Nilaippathum Illai Nirantharam
Paachamum Panhthamum Kuuti Iruppathillai Nirantharam
Parichuththa Thaeva Kirupai Onrae Nirantharam

வியாதி உனக்குள் இருப்பது இல்லை நிரந்தரம்
வியாதி படுக்கையில் ஏறி கிடப்பதும் இல்லை நிரந்தரம்
இயேசுவின் தழும்புகள் தருகின்ற சுகமே நிரந்தரம்
இம்மானுவேலன் நம்முடன் இருப்பார் நிரந்தரம்

Viyaathi Unakkul Iruppathu Illai Nirantharam
Viyaathi Patukkaiyil Aeri Kidappathum Illai Nirantharam
Iyaechuvin Thazhumpukal Tharukinra Chukamae Nirantharam
Immaanuvaelan Nammudan Iruppaar Nirantharam

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 12 =