Aesu Appaa Ennotu Paesinaar – ஏசு அப்பா என்னோடு பேசினார்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Aesu Appaa Ennotu Paesinaar Lyrics in Tamil

ஏசு அப்பா என்னோடு பேசினார்
எனக்கு அளவிட முடியாத சந்தோஷம் – 2
அபிஷேகத்தால் என்னை நிரப்பினாரே
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் – 2

மகனே என்று கூப்பிட்டபோது மகிழ்ச்சியில்
என் உள்ளம் துள்ளதய்யா – 2
கண்மணி போல் என்னை காத்தவரே
காலமெல்லாம் உன்னை துதித்திடுவேன் – 2

என்று நீரும் வருவீரையா எப்போதும்
உம்மை நான் காண்பேனய்யா – 2
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே எப்போதும்
உம்மை பாடுவேன் ஐயா – 2

Aesu Appaa Ennoatu Lyrics in English

Aechu Appa Ennoatu Paechinaar
Enakku Alavida Mutiyaatha Santhoasham – 2
Apishaekaththaal Ennai Nirappinaarae
Aanantha Thailaththaal Apishaekiththiir – 2

Makanae Enru Kuppitdapoathu Makizhchiyil
En Ullam Thullathayyaa – 2
Kanmani Poal Ennai Kaaththavarae
Kaalamellaam Unnai Thuthiththituvaen – 2

Enru Neerum Varuviiraiyaa Eppoathum
Ummai Naan Kaanpaenayyaa – 2
Enthan Ullam Puthuk Kaviyaalae Eppoathum
Ummai Paatuvaen Aiyaa – 2

Aesu Appaa Ennotu Paesinaar MP3 Song

Aesu Appaa Ennotu Paesinaar Lyrics in Tamil & English

ஏசு அப்பா என்னோடு பேசினார்
எனக்கு அளவிட முடியாத சந்தோஷம் – 2
அபிஷேகத்தால் என்னை நிரப்பினாரே
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் – 2

Aechu Appaa Ennoatu Paesinaar
Enakku Alavida Mutiyaatha Santhoasham – 2
Apishaekaththaal Ennai Nirappinaarae
Aanantha Thailaththaal Apishaekiththiir – 2

மகனே என்று கூப்பிட்டபோது மகிழ்ச்சியில்
என் உள்ளம் துள்ளதய்யா – 2
கண்மணி போல் என்னை காத்தவரே
காலமெல்லாம் உன்னை துதித்திடுவேன் – 2

Makanae Enru Kuppitdapoathu Makizhchiyil
En Ullam Thullathayyaa – 2
Kanmani Poal Ennai Kaaththavarae
Kaalamellaam Unnai Thuthiththituvaen – 2

என்று நீரும் வருவீரையா எப்போதும்
உம்மை நான் காண்பேனய்யா – 2
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே எப்போதும்
உம்மை பாடுவேன் ஐயா – 2

Enru Neerum Varuviiraiyaa Eppoathum
Ummai Naan Kaanpaenayyaa – 2
Enthan Ullam Puthuk Kaviyaalae Eppoathum
Ummai Paatuvaen Aiyaa – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − sixteen =