Poovellam Sirikudhu Kulir – பூவெல்லாம் சிரிக்குது குளிர்

Christian Songs Tamil

Artist: Solomon Jakkim Joshua
Album: Solo Songs
Released on: 20 Dec 2020

Poovellam Sirikudhu Kulir Lyrics in Tamil

இருளெல்லாம் விலகும்
நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா
மாறுது இது ஏனோ – 2

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது இது எதனால?

உன்னை என்னை படைச்ச
ஆண்டவரே வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே
அவரே.. கூட இருப்பாரே – 2

1. ஒண்ணுத்துக்கும் உதவாத
மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே
உலகம் முழுசா தெரிஞ்சேனே – 2

தள்ளப்பட்ட கல்லான
என்னை தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே
அவர் வழிகாட்ட – 2

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2

2. எங்கோ ஒரு மூலையில
பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா
எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன் – 2

சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட
என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா
இருக்க முன் குறிச்சாரு – 2

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2

Poovellam Sirikudhu Kulir Lyrics in English

Irulellaam Velakum
Nearam Ithu Thaano?
Pazhasellam Puthucha
Maaruthu Ithu Yeno

Poovellam Sirikkudhu Kulir Kaathum Adikuthe
Manasellam Inikuthe Ithu Ethanaal

Unna Enna Padaicha
Aandavare Vathu Piranthare
Immaanuvel Eppothu Me
Avare Kooda Irupare – 2

1. Onnuthukkum Uthavatha
Matduthozhuvam Polirunthen
Enkkul Avar Piranthathale
Ulagam Muzhucha Therinchene – 2

Thallapatta Kallana
Ennai Tham Anpale
Natchathiramaa Vaazha Vechare
Avar Vazhikaatta – 2

Poovellam Sirikkuthe Kulir Kaathum Adikuthe
Manasellam Inikkuthu En Raja Piranthathaal – 2

2. Engo Oru Mooliyila
Pethlakema Polirunthen
Isravela Aalum Raja
Enakkul Pirakka Kurikkapatten – 2

Sinnavannu Othukappatta
Ennai Avar Ninaicharu
Boomikellam Velichama
Irukka Mun Kuricharu – 2

Poovellam Sirikkuthe Kulir Kaathum Adikuthe
Manasellam Inikkuthu En Raja Piranthathaal – 2

Watch Online

Poovellam Sirikudhu Kulir MP3 Song

Technician Information

Written Composed & Sung By Solomon Jakkim Joshua
Featuring Ben Samuel & Franklin Simon
Music Arranged And Produced By John Paul Reuben @jes Productions
Tabla, Dolak And Indian Percussions : Martin
Acoustic Guitar : Franklin Simon | Flute : Aben Jotham | Bass Guitar : Derick
Backing Vocals : Solomon Jakkim, Catherine Paulson, Joshua Junior
Vocal Processed By Rupendar Venkatesh
Mixed And Mastered By Jerome Allan Ebenezer
Vocals Recorded @madras Music Production
Cinematography And Editing By Jone Wellington @peekaboo Media
Designs By Chandilyan Ezra @reel Cutters And Solomon Jakkim
Dolak (Video Featuring) : Livingston Amul John

Irulellaam Velakum Nearam Lyrics in Tamil & English

இருளெல்லாம் விலகும்
நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா
மாறுது இது ஏனோ – 2

Irulellaam Velakum
Nearam Ithu Thaano?
Pazhasellam Puthucha
Maaruthu Ithu Yeno

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது இது எதனால?

Poovellaam Sirikudhu Kulir Kaathum Adikuthe
Manasellam Inikuthe Ithu Ethanaal

உன்னை என்னை படைச்ச
ஆண்டவரே வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே
அவரே.. கூட இருப்பாரே – 2

Unna Enna Padaicha
Aandavare Vathu Piranthare
Immaanuvel Eppothu Me
Avare Kooda Irupare – 2

1. ஒண்ணுத்துக்கும் உதவாத
மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே
உலகம் முழுசா தெரிஞ்சேனே – 2

Onnuthukkum Uthavatha
Matduthozhuvam Polirunthen
Enkkul Avar Piranthathale
Ulagam Muzhucha Therinchene – 2

தள்ளப்பட்ட கல்லான
என்னை தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே
அவர் வழிகாட்ட – 2

Thallapatta Kallana
Ennai Tham Anpale
Natchathiramaa Vaazha Vechare
Avar Vazhikaatta – 2

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2

Poovellam Sirikkuthe Kulir Kaathum Adikuthe
Manasellam Inikkuthu En Raja Piranthathaal – 2

2. எங்கோ ஒரு மூலையில
பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா
எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன் – 2

Engo Oru Mooliyila
Pethlakema Polirunthen
Isravela Aalum Raja
Enakkul Pirakka Kurikkapatten – 2

சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட
என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா
இருக்க முன் குறிச்சாரு – 2

Sinnavannu Othukappatta
Ennai Avar Ninaicharu
Boomikellam Velichama
Irukka Mun Kuricharu – 2

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2

Poovellam Sirikkuthe Kulir Kaathum Adikuthe
Manasellam Inikkuthu En Raja Piranthathaal – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twelve =