En Devanai Thedi Vanthen – என் தேவனைத் தேடி வந்தேன்

Christava Padalgal Tamil

Artist: Beryl Natasha
Album: Solo Songs
Released on: 15 Aug 2022

En Devanai Thedi Vanthen Lyrics In Tamil

என் தேவனைத் தேடி வந்தேன்
உம் சமூகம் நாடி வந்தேன்
வழி நடத்தும் என்னை வழி நடத்தும் – 2

1. என் கன்மலையே நிம்மதியே
எந்தன் ஆருயிரே
போற்றி பாடுகிறேன்
உம்மை உயர்த்தி பாடுகிறேன் – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை – 2

2. என் பெலனும் என் கோட்டையும்
அடைக்கலம் நீரே
மகிழ்ந்து பாடுகிறேன்
உம்மை புகழ்ந்து பாடுகிறேன் – 2

3. உந்தன் கரம் இன்று என்னை
வழி நடத்தட்டுமே அர்ப்பணிக்கிறேன்
என்னை அணைத்துக்கொள்ளுமே – 2

4. உந்தன் சித்தம் என்னில்
இன்று நிறைவேறட்டுமே
ஆவியானவரே என்னை ஆட்கொள்ளுமே – 2

En Devanai Thedi Vanthen Lyrics In English

En Thaevanaith Thaeti Vanthaen
Um Samookam Naati Vanthaen
Vali Nadaththum Ennai
Vali Nadaththum – 2

1. En Kanmalaiyae Nimmathiyae
Enthan Aaruyirae
Potti Paadukiraen
Ummai Uyarththi Paadukiraen – 2

Aaraathanai Aaraathanai
Aaraathanai Umakku
Aaraathanai – 2

2. En Pelanum En Kottaiyum
Ataikkalam Neerae
Makilnthu Paadukiraen
Ummai Pukalnthu Paadukiraen – 2

3. Unthan Karam Intu Ennai
Vali Nadaththattumae Arppannikkiraen
Ennai Annaiththukkollumae – 2

4. Unthan Siththam Ennil
Intru Niraivaerattumae
Aaviyaanavarae Ennai Aatkollumae – 2

Watch Online

En Devanai Thedi Vanthen MP3 Song

Technician Information

Music Producer: Stephen J Renswick
Singer: Beryl Natasha
Lyrics And Tune Composed By Victor Thomas
Lyric Video Edited By Rock Media
Special Thanks To Stephen J Renswick & Beryl Natasha

En Devanai Thaeti Vanthen Lyrics In Tamil & English

என் தேவனைத் தேடி வந்தேன்
உம் சமூகம் நாடி வந்தேன்
வழி நடத்தும் என்னை வழி நடத்தும் – 2

En Thaevanaith Thaeti Vanthaen
Um Samookam Naati Vanthaen
Vali Nadaththum Ennai
Vali Nadaththum – 2

1. என் கன்மலையே நிம்மதியே
எந்தன் ஆருயிரே
போற்றி பாடுகிறேன்
உம்மை உயர்த்தி பாடுகிறேன் – 2

En Kanmalaiyae Nimmathiyae
Enthan Aaruyirae
Potti Paadukiraen
Ummai Uyarththi Paadukiraen – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை – 2

Aaraathanai Aaraathanai
Aaraathanai Umakku
Aaraathanai – 2

2. என் பெலனும் என் கோட்டையும்
அடைக்கலம் நீரே
மகிழ்ந்து பாடுகிறேன்
உம்மை புகழ்ந்து பாடுகிறேன் – 2

En Pelanum En Kottaiyum
Ataikkalam Neerae
Makilnthu Paadukiraen
Ummai Pukalnthu Paadukiraen – 2

3. உந்தன் கரம் இன்று என்னை
வழி நடத்தட்டுமே அர்ப்பணிக்கிறேன்
என்னை அணைத்துக்கொள்ளுமே – 2

Unthan Karam Intu Ennai
Vali Nadaththattumae Arppannikkiraen
Ennai Annaiththukkollumae – 2

4. உந்தன் சித்தம் என்னில்
இன்று நிறைவேறட்டுமே
ஆவியானவரே என்னை ஆட்கொள்ளுமே – 2

Unthan Siththam Ennil
Intru Niraivaerattumae
Aaviyaanavarae Ennai Aatkollumae – 2

En Devanai Thedi Vanthen MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=XTz9rp9WGCo

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =