Christian Songs Tamil
Artist: Evg. Robert Roy
Album: Ummaal Koodum – Solo Songs
Released on: 20 Mar 2021
En Muzhumaiyum Athu Lyrics in Tamil
என் முழுமையும் அது உமக்குத்தான்
தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
புதிதாக்கும் புதிதாக்கும் – 2
1. தேவனே என் தேவனே
என்னையே தருகிறேன்
உந்தன் பின் நான் வந்திட
அர்ப்பணிக்கிறேன் – 2
– என் முழுமையும்
உம் பணி செய்திட தான்
என்றென்றும் விரும்புகிறேன்
அதற்கான தகுதிகளை
நீரே தாரும் ஐயா – 2
2. என் ஜீவன் இருக்குமட்டும்
உம் சேவை செய்திடனும் – 2
தருகிறேன் தருகிறேன்
ஏற்றுக்கொள்ளும் – 2
– என் முழுமையும்
என்னை தருகிறேன்
தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2
3. குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் – 2
என் சித்தம் அல்ல…
உம் சித்தம் நாதா…
தருகிறேன் உம் கைகளில் – 2
4. உமக்காகவே நான் வாழ்கிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல் – 2
எனக்காக வாழாமல்
உமக்காகவே வாழ்ந்திட – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2
– என்னை தருகிறேன்
6. உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வணைந்திடும் உம் சித்தம் போல் – 2
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே – 2
உருவாக்குமே உருவாக்குமே – 2
– என்னை தருகிறேன்
7. இயேசுவே…
உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் என்றும் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர் தானே – 4
En Muzhumaiyum Athu Lyrics in English
En Muzhumaiyum Athu Umakkuththaan
Thaevaa Neer Etuththukkollum
Ennai Pataikkiraen Pataikkiraen
Puthithaakkum Puthithaakkum – 2
Thaevanae En Thaevanae
Ennaiyae Tharukiraen
Unthan Pin Naan Vanthita
Arppanikkiraen – 2 – En Muzhumaiyum
Um Pani Seythita Thaan
Enrenrum Virumpukiraen
Atharkaana Thakuthikalai
Neerae Thaarum Aiyaa – 2
En Jeevan Irukkumattum
Um Saevai Seythitanum – 2
Tharukiraen Tharukiraen
Aerrukkollum – 2 – En Muzhumaiyum
Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2
Kuyavanae Um Kaiyil Kaliman Naan
Utaiththu Uruvaakkum – 2
En Siththam Alla… Um Siththam Naathaa
Tharukiraen Um Kaikalil – 2
Umakkaakavae Naan Vaazhkiraen
Vanainthitum Um Siththam Poel – 2
Enakkaaka Vaazhaamal
Umakkaakavae Vaazhnthita – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2
Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2
Um Saevaikkaay Ennai Tharukiraen
Vanainthitum Um Siththam Poel – 2
Um Siththam Seythitavae
Um Saththam Kaettitavae – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2
Ennai Tharukiraen Tharukiraen Um Kaikalil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil – 2
Uruvaakkumae Uruvaakkumae – 2
Yesuvae….
Unthan Siththam Ennil Irukkum
Vazhuvaamal Enrum Natappaen
Ummai Enrum Parrikkolluvaen
En Vaazhvil Ellaam Neer Thaanae – 4
Watch Online
En Muzhumaiyum Athu Umakku MP3 Song
Technician Information
Lyrics & Composition : Rev. Jo Stanley | Lyrics & Composition : Rev. Sampath Rajendran
Featuring : Milton Samuel, Jiny Joseph, Angela Priya
Sung By: Evg. Robert Roy | Dr. Ben Samuel
Backing Vocals : Pas.joel Thomasraj & Catherine @smilejoestudios
Special Thanks To Pas. Pradeep Mcwin, George & Heeba Kirubakaran
A Robert Roy Ministries Production
Rhythm Programming : Blessen Sabu | Guitars : Franklin Simon
Woodwinds : Aben Jotham | Piano : Lawrence Guna
Mixing & Mastering : Jerome Allan Ebenezer
Music Produced & Arranged By Johnpaul Reuben Jesmusicproduction
Dop & Lighting, Edit, Coloring, Poster, Title Designs, Direction : Soloking
Expert Camera Assistants : Dikshin (cwc), Sandra Michelle Raj, Gomathi Pradeep Mcwin (cwc)
Sounds : Paul Antony (cwc)
Robert Roy Audio Recorded Tasestudio By Mervin Thomas
Video Recorded Compassion Worship Center – En Muzhumaiyum Athu
En Muzhumaiyum Adhu Song Chords
Key: G G Am என் முழுமையும் அது உமக்குத்தான் D G தேவா நீர் எடுத்துக்கொள்ளும் Em Am என்னை படைக்கிறேன் படைக்கிறேன் D G புதிதாக்கும் புதிதாக்கும் - 2 G Em Am D C G (D) தேவனே என் தேவ னே C(Em) D என்னையே தருகிறேன் G(Bm) உந்தன் பின் நான் வந்திட C(G) அர்ப்பணிக்கிறேன் - 2 என் முழுமையும் G Am என் முழுமையும் அது உமக்குத்தான் D G தேவா நீர் எடுத்துக்கொள்ளும் Em Am என்னை படைக்கிறேன் படைக்கிறேன் D G(C) புதிதாக்கும் புதிதாக்கும் - 2 G D C(Am) D - 2 G உம் பணி செய்திட தான் Em D என்றென்றும் விரும்புகிறேன் G(Bm) அதற்கான தகுதிகளை Em D நீரே தாரும் ஐயா - 2 G Am என் ஜீவன் இருக்குமட்டும் D Em D உம் சேவை செய்திட னும் C Am என் ஜீவன் இருக்குமட்டும் D G உம் சேவை செய்திடனும் C D தருகிறேன் தருகிறேன் Am D G ஏற்றுக்கொள்ளும் - 2 - என் முழுமையும் G Am என் முழுமையும் அது உமக்குத்தான் D G தேவா நீர் எடுத்துக்கொள்ளும் Em Am என்னை படைக்கிறேன் படைக்கிறேன் D G(C) புதிதாக்கும் புதிதாக்கும் - 4 G Bm C என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் Am F என்னை படைக்கிறேன் படைக்கிறேன் D G உம் பாதத்தில் - 2 G(Em) C(Am) D G உருவாக்கு மே உருவாக்கு மே - 2 G C குயவனே உம் கையில் களிமண் நான் D G உடைத்து உருவாக்கும் - 2 G C A D என் சித்தம் அல்ல… உம் சித்தம் நாதா Am D G தருகிறேன் உம் கைகளில் - 2 G C உமக்காகவே நான் வாழ்கிறேன் D A D G வணைந்திடும் உம் சித்தம் போல் - 2 G(Em) Am எனக்காக வாழாமல் D G உமக்காகவே வாழ்ந்திட - 2 G(Em) C(Am) D G உருவாக்கு மே உருவாக்குமே - 2 G Bm C என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் Am F என்னை படைக்கிறேன் படைக்கிறேன் D G உம் பாதத்தில் - 2 G(Em) C(Am) D G உருவாக்கு மே உருவாக்கு மே - 2 G C உம் சேவைக்காய் என்னை தருகிறேன் D A D G வணைந்திடும் உம் சித்தம் போல் - 2 G(Em) Am உம் சித்தம் செய்திடவே D G உம் சத்தம் கேட்டிடவே - 2 G(Em) C(Am) D G உருவாக்கு மே உருவாக்கு மே - 2 G Bm C என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் Am F என்னை படைக்கிறேன் படைக்கிறேன் D G உம் பாதத்தில் - 2 G(Em) C(Am) D G உருவாக்கு மே உருவாக்கு மே - 2 இயேசுவே G C உந்தன் சித்தம் என்னில் இருக்கும் D G வழு வாமல் என்றும் நடப் பேன் Em Am உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன் C D G என் வாழ்வில் எல்லாம் நீர் தானே - 2 A A D உந்தன் சித்தம் என்னில் இருக்கும் E C#m வழுவாமல் என்றும் நடப்பேன் F#m Bm உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன் D E A என் வாழ்வில் எல்லாம் நீர் தானே - 2
Song Description:
Tamil Christian songs lyrics, En Muzhumaiyum Athus, En Muzhumaiyum Athu umakkuthan mp3 song download, Tamil worship songs, En Muzhumaiyum Athu, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.