Adhisaya Anbarin Nesam – அதிசய அன்பரின் நேசம்

Tamil Christian Songs Lyrics

Artist: D.G.S. Dhinakaran
Album: Easter

Adhisaya Anbarin Nesam Lyrics In Tamil

அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்

1. வியாழனிரவில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மருகி நின்றாரே

3. இதுவென் சரீரம் இதுவெந்தன் ரத்தம்
எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே

4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே

5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே

Adhisaya Anbarin Nesam Lyrics In English

Athichaya Anparin Naecham Aar Chollalaakum
Thunpa Akoaram Thodarnthitum Naeram

1. Viyaazhaniravil Viyaakulaththoatae
Vilampina Poathakam Maranthidalaamoa

2. Pirinthitum Vaelai Nerungkinathaalae
Varunhthina Chiisharkkaay Maruki Ninraarae

3. Ithuven Chariiram Ithuventhan Raththam
Enai Ninaiththitumpati Arunthumenraarae

4. Chetiyum Kotiyumpoal Chaernthu Thammoatae
Mutivu Pariyanhtham Nilaippiirenraarae

5. Paktharkatkaakap Paramanai Noakki
Meththavum Uukkamaay Vaentikkondaarae

Watch Online

Adhisaya Anbarin Nesam MP3 Song

Adhisaya Anbarin Lyrics In Tamil & English

அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்

Athichaya Anparin Naecham Aar Chollalaakum
Thunpa Akoaram Thodarnthitum Naeram

1. வியாழனிரவில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ

Viyaazhaniravil Viyaakulaththoatae
Vilampina Poathakam Maranthidalaamoa

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மருகி நின்றாரே

Pirinthitum Vaelai Nerungkinathaalae
Varunhthina Chiisharkkaay Maruki Ninraarae

3. இதுவென் சரீரம் இதுவெந்தன் ரத்தம்
எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே

Ithuven Chariiram Ithuventhan Raththam
Enai Ninaiththitumpati Arunthumenraarae

4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே

Chetiyum Kotiyumpoal Chaernthu Thammoatae
Mutivu Pariyanhtham Nilaippiirenraarae

5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே

Paktharkatkaakap Paramanai Noakki
Meththavum Uukkamaay Vaentikkondaarae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 1 =