Unnodu Irupen Endravare – உன்னோடு இருப்பேன்

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Unnodu Irupen Endravare Lyrics In Tamil

உன்னோடு இருப்பேன் என்றவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – உமக்கு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

எந்நாளும் எப்போதும் ஸ்தோத்திரமே
என்னோடு இருப்பதால் ஸ்தோத்திரமே

1. மோசேயோடு கூட இருந்தவரே
என்னோடும் இருப்பவரே – 2
ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு
ஸ்தோத்திரம் அல்லேலூயா
– எந்நாளும்

2. நண்பனாய் கூட இருப்பவரே
துணையாய் வருபவரே – 2
ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு
ஸ்தோத்திரம் அல்லேலூயா
– எந்நாளும்

3. தகப்பனார் தூக்கி சுமப்பவரே
தாயாய் அணைப்பவரே – 2
ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு
ஸ்தோத்திரம் அல்லேலூயா
– எந்நாளும்

Unnodu Irupen Endravare Lyrics In English

Unnoatu Iruppaen Enravarae
Sthoaththiram Sthoaththiramae – Umakku
Sthoaththiram Sthoaththiramae
Sthoaththiram Sthoaththiramae

Ennaalum Eppoathum Sthoaththiramae
Ennoatu Iruppathaal Sthoaththiramae

1. Moachaeyoatu Kuda Irunthavarae
Ennoatum Iruppavarae – 2
Sthoaththiram Allaeluuyaa Umakku
Sthoaththiram Allaeluuyaa
– Ennaalum

2. Nanpanaay Kuuda Iruppavarae
Thunaiyaay Varupavarae
Sthoaththiram Allaeluuyaa Umakku
Sthoaththiram Allaeluuyaa
– Ennaalum

3. Thakappanaar Thukki Chumappavarae
Thaayaay Anaippavarae
Sthoaththiram Allaeluuyaa Umakku
Sthoaththiram Allaeluuyaa
– Ennaalum

Unnodu Irupen Endravare MP3 Song

Unnodu Irupen Lyrics In Tamil & English

உன்னோடு இருப்பேன் என்றவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – உமக்கு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

Unnoatu Iruppaen Enravarae
Sthoaththiram Sthoaththiramae – Umakku
Sthoaththiram Sthoaththiramae
Sthoaththiram Sthoaththiramae

எந்நாளும் எப்போதும் ஸ்தோத்திரமே
என்னோடு இருப்பதால் ஸ்தோத்திரமே

Ennaalum Eppoathum Sthoaththiramae
Ennoatu Iruppathaal Sthoaththiramae

1. மோசேயோடு கூட இருந்தவரே
என்னோடும் இருப்பவரே – 2
ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு
ஸ்தோத்திரம் அல்லேலூயா
– எந்நாளும்

Moachaeyoatu Kuda Irunthavarae
Ennoatum Iruppavarae – 2
Sthoaththiram Allaeluuyaa Umakku
Sthoaththiram Allaeluuyaa

2. நண்பனாய் கூட இருப்பவரே
துணையாய் வருபவரே – 2
ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு
ஸ்தோத்திரம் அல்லேலூயா
– எந்நாளும்

Nanpanaay Kuuda Iruppavarae
Thunaiyaay Varupavarae
Sthoaththiram Allaeluuyaa Umakku
Sthoaththiram Allaeluuyaa

3. தகப்பனார் தூக்கி சுமப்பவரே
தாயாய் அணைப்பவரே – 2
ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு
ஸ்தோத்திரம் அல்லேலூயா
– எந்நாளும்

Thakappanaar Thukki Chumappavarae
Thaayaay Anaippavarae
Sthoaththiram Allaeluuyaa Umakku
Sthoaththiram Allaeluuyaa

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =