Mangala Shobanam Vanthu – மங்கள சோபனம்

Tamil Christian Wedding Songs

Album: Marriage Songs

Mangala Shobanam Vanthu Lyrics In Tamil

மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம்

தங்கிடச் சந்ததமும்
சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா!

1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த
விந்தைபோ லிம் மணர்க்கும்
வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய்

2. சுத்த மறை தழுவ தூய நடையெழுக
பக்தி புனைந்திலங்க
கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே

3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்
நித்திய சிலாக்கியங்கள்
நீட பரிபூரணராய் நேமி தழைக்க

4. சோதனைகள் ஜெயிக்க சாதனைகள்
ஜொலிக்க நாதனுக்காய் உழைக்க
நாட்டமுடனே இசைந்து நாட் களிக்கவே

Mangala Shobanam Vanthu Lyrics In English

Mangkala Choapanam! Vanhthu Thaa! Immanam

Thangkidach Chanthathamum
Chaarrumivarkkaachi Eruchalaem Manaalaa!

1. Munthu Kaanaa Manaththil Maeviyaachi Yaliththa
Vinthaipoa Lim Manarkkum
Vaentum Varamiiya Yithuvaelai Ezhuvaay

2. Chuththa Marai Thazhuva Thuuya Nataiyezhuka
Pakthi Punainthilangka
Karpu Chiran Thinpi Livar Paar Thulangkavae

3. Puththira Paakkiyangkal Punitha Porpuushanangkal
Niththiya Chilaakkiyangkal
Niida Paripuuranaraay Naemi Thazhaikka

4. Choathanaikal Jeyikka Chaathanaikal
Jolikka Naathanukkaay Uzhaikka
Naatdamudanae Ichainthu Naat Kalikkavae

Mangala Shobanam Vanthu Song On

Mangala Shobanam Vanthu Lyrics In Tamil & English

மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம்

Mangkala Choapanam! Vanhthu Thaa! Immanam

தங்கிடச் சந்ததமும்
சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா!

Thangkidach Chanthathamum
Chaarrumivarkkaachi Eruchalaem Manaalaa!

1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த
விந்தைபோ லிம் மணர்க்கும்
வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய்

Munthu Kaanaa Manaththil Maeviyaachi Yaliththa
Vinthaipoa Lim Manarkkum
Vaentum Varamiiya Yithuvaelai Ezhuvaay

2. சுத்த மறை தழுவ தூய நடையெழுக
பக்தி புனைந்திலங்க
கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே

Chuththa Marai Thazhuva Thuuya Nataiyezhuka
Pakthi Punainthilangka
Karpu Chiran Thinpi Livar Paar Thulangkavae

3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்
நித்திய சிலாக்கியங்கள்
நீட பரிபூரணராய் நேமி தழைக்க

Puththira Paakkiyangkal Punitha Porpuushanangkal
Niththiya Chilaakkiyangkal
Niida Paripuuranaraay Naemi Thazhaikka

4. சோதனைகள் ஜெயிக்க சாதனைகள்
ஜொலிக்க நாதனுக்காய் உழைக்க
நாட்டமுடனே இசைந்து நாட் களிக்கவே

Choathanaikal Jeyikka Chaathanaikal
Jolikka Naathanukkaay Uzhaikka
Naatdamudanae Ichainthu Naat Kalikkavae

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =