En Aasaiyellaam Anbar – என் ஆசையெல்லாம் அன்பர்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 1
Released on: 15 Jun 2010

En Aasaiyellaam Anbar Lyrics In Tamil

என் ஆசையெல்லாம் அன்பர் இயேசுவாக
மாறும் வேளையிலே இன்பம் பொங்குதையா
என் பாசமலரே என் நேச உயிரே
என் ஆசையெல்லாம் நீர்தானே – 2

1. திராட்சை ரசத்திலும் மகரம்
கிச்சிலி பழங்களிலும் இன்பம்
நேசத்தால் சோகமடைந்தேனே
ஆற்றிடும் தேற்றிடுமே
நாதா ஆற்றிடும் தேற்றிடுமே

2. மாதளம் இரசத்திலும் இனிமை
தூாதாயிம் பழங்களிலும் புதுமை
அக்கினி ஜீவாலை போன்ற அன்பு
வெள்ளங்கள் தணிக்க முடியாது
அன்பே வெள்ளங்கள் தணிக்க முடியாது

3. பரிமள தைலத்திலும் வாசனை
முத்திரை மோதிரத்திலும் வலிமை
மரணம் போல் வலிய உந்தன் நேசம்
தண்ணீர்கள் அவிக்க முடியாது
நாதா தண்ணீர்கள் அவிக்க முடியாது

4. தேன்கூட்டு தேனைப் போலே சுவைப்பேன்
தூயதான பாலைப் போலே பருகுவேன்
உந்தன் அன்பை பருகி மகிழ்வேனே
இதயத்தைக் கவர்ந்து கொண்டீரே
அன்பே இதயத்தை கவர்ந்து கொண்டீரே

En Aasaiyellaam Anbar Lyrics In English

En Aasaiyellaam Anbar Yesuvanga
Maarum Velaiyil Inbam Ponguthaiya
En Paasamalare En Nesa Uzire
En Aasayellam Neethanae – 2

1. Dhrachai Rasathilum Mathuram
Kichili Pazagalilum Inbam
Nesathal Sogamadaindhanae
Aatridum Thetridum
Nadha Aatridum Thetridumae

2. Maadhal Rasathilum Inimai
Thuthayim Pazangilum Puthumai
Akkini Jeevalai Pondra Anbu
Velangal Thanika Mudiyathu
Anbae Velangal Thanika Mudiyathu

3. Parimala Thailathailum Vaasanai
Muthirai Mothirathilum Valimai
Maranam Pol Valiya Undhan Nesam
Thaneergal Avika Mudiyathu
Nadha Thaneergal Avika Mudiyathu

4. Thenkutu Thani Polae Suvaipen
Thuyathana Paalai Polae Paruguven
Undhan Anbai Parugi Magizvaen
Irudhayathai Kavarndhu Koondirae
Anbae Irudhayathai Kavarndhu Koondirae

Watch Online

En Aasaiyellaam Anbar MP3 Song

En Aasaiyellaam Anbar Yesuvanga Lyrics In Tamil & English

என் ஆசையெல்லாம் அன்பர் இயேசுவாக
மாறும் வேளையிலே இன்பம் பொங்குதையா
என் பாசமலரே என் நேச உயிரே
என் ஆசையெல்லாம் நீர்தானே – 2

En Aasayellam Anbar Yesuvanga
Maarum Velaiyil Inbam Ponguthaiya
En Paasamalare En Nesa Uzire
En Aasayellam Neethanae – 2

1. திராட்சை ரசத்திலும் மகரம்
கிச்சிலி பழங்களிலும் இன்பம்
நேசத்தால் சோகமடைந்தேனே
ஆற்றிடும் தேற்றிடுமே
நாதா ஆற்றிடும் தேற்றிடுமே

Dhrachai Rasathilum Mathuram
Kichili Pazagalilum Inbam
Nesathal Sogamadaindhanae
Aatridum Thetridum
Nadha Aatridum Thetridumae

2. மாதளம் இரசத்திலும் இனிமை
தூாதாயிம் பழங்களிலும் புதுமை
அக்கினி ஜீவாலை போன்ற அன்பு
வெள்ளங்கள் தணிக்க முடியாது
அன்பே வெள்ளங்கள் தணிக்க முடியாது

Maadhal Rasathilum Inimai
Thuthayim Pazangilum Puthumai
Akkini Jeevalai Pondra Anbu
Velangal Thanika Mudiyathu
Anbae Velangal Thanika Mudiyathu

3. பரிமள தைலத்திலும் வாசனை
முத்திரை மோதிரத்திலும் வலிமை
மரணம் போல் வலிய உந்தன் நேசம்
தண்ணீர்கள் அவிக்க முடியாது
நாதா தண்ணீர்கள் அவிக்க முடியாது

Parimala Thailathailum Vaasanai
Muthirai Mothirathilum Valimai
Maranam Pol Valiya Undhan Nesam
Thaneergal Avika Mudiyathu
Nadha Thaneergal Avika Mudiyathu

4. தேன்கூட்டு தேனைப் போலே சுவைப்பேன்
தூயதான பாலைப் போலே பருகுவேன்
உந்தன் அன்பை பருகி மகிழ்வேனே
இதயத்தைக் கவர்ந்து கொண்டீரே
அன்பே இதயத்தை கவர்ந்து கொண்டீரே

Thenkutu Thani Polae Suvaipen
Thuyathana Paalai Polae Paruguven
Undhan Anbai Parugi Magizvaen
Irudhayathai Kavarndhu Koondirae
Anbae Irudhayathai Kavarndhu Koondirae

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seven =