Um Oruvarukkuthan En – உம் ஒருவருக்குத்தான் என்

Christian Songs Tamil

Artist: Reegan Gomez
Album: Solo Songs

Um Oruvarukkuthan En Lyrics In Tamil

உம் ஒருவருக்குத்தான்
என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான்
என் ஆயுள் எல்லாம் – 2

துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
ஆயுள் எல்லாம் – 2
– உம் ஒருவருக்கு

1. உம் துதி சொல்ல தெரிந்தெடுத்தீரே
நன்றி இயேசையா – 2
நன்றி இயேசையா – துதிப்பேன்

2. அலங்கோலமான எந்தன் வாழ்வை
அழகாக மாற்றினீரே – 2
அழகாக மாற்றினீரே – துதிப்பேன்

3. அக்கினியில் நடந்தேன் தண்ணீரை கடந்தேன்
அழிந்து போகவில்லை – 2
நான் அழிந்து போகவில்லை – துதிப்பேன்

4. உன்னதங்களிலே உம்மோடு கூட
அமர்ந்திட செய்தீரையா – 2
என்னை அமர்ந்திட செய்தீரையா – துதிப்பேன்

Um Oruvarukkuthan En Lyrics In English

Um Oruvarukkuthan En
Aaraathanai
Um Oruvarukuththaan
En Aayul Ellaam – 2

Thuthippaen Thuthippaen
Ummaiyae Thuthippaen
Thuthippaen Thuthippaen
Aayul Ellaam – 2
– Um Oruvarukku

1. Um Thuthi Cholla Therinthetuththiirae
Nanri Iyaechaiyaa – 2
Nanri Iyaechaiyaa – Thuthipaen

2. Alangkoalamaana Enthan Vaazhvai
Azhakaaka Maarriniirae – 2
Azhakaaka Maarriniirae – Thuthipaen

3. Akkiniyil Nadanhthaen Thanneerai Kadanthaen
Azhinthu Poakavillai – 2
Naan Azhinthu Poakavillai – Thuthipaen

4. Unnathangkalilae Ummodu Kuda
Amarnthida Cheythiraiyaa – 2
Ennai Amarnthida Cheythiraiyaa – Thuthipaen

Watch Online

Um Oruvarukkuthan En MP3 Song

Um Oruvarukkuthan Lyrics In Tamil & English

உம் ஒருவருக்குத்தான்
என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான்
என் ஆயுள் எல்லாம் – 2

Um Oruvarukuththaan
En Aaraathanai
Um Oruvarukuththaan
En Aayul Ellaam – 2

துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
ஆயுள் எல்லாம் – 2
– உம் ஒருவருக்கு

Thuthippaen Thuthippaen
Ummaiyae Thuthippaen
Thuthippaen Thuthippaen
Aayul Ellaam – 2
– Um Oruvarukku

1. உம் துதி சொல்ல தெரிந்தெடுத்தீரே
நன்றி இயேசையா – 2
நன்றி இயேசையா – துதிப்பேன்

Um Thuthi Cholla Therinthetuththiirae
Nanri Iyaechaiyaa – 2
Nanri Iyaechaiyaa – Thuthipaen

2. அலங்கோலமான எந்தன் வாழ்வை
அழகாக மாற்றினீரே – 2
அழகாக மாற்றினீரே – துதிப்பேன்

Alangkoalamaana Enthan Vaazhvai
Azhakaaka Maarriniirae – 2
Azhakaaka Maarriniirae – Thuthipaen

3. அக்கினியில் நடந்தேன் தண்ணீரை கடந்தேன்
அழிந்து போகவில்லை – 2
நான் அழிந்து போகவில்லை – துதிப்பேன்

Akkiniyil Nadanhthaen Thanneerai Kadanthaen
Azhinthu Poakavillai – 2
Naan Azhinthu Poakavillai – Thuthipaen

4. உன்னதங்களிலே உம்மோடு கூட
அமர்ந்திட செய்தீரையா – 2
என்னை அமர்ந்திட செய்தீரையா – துதிப்பேன்

Unnathangkalilae Ummodu Kuda
Amarnthida Cheythiraiyaa – 2
Ennai Amarnthida Cheythiraiyaa – Thuthipaen

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Nandri Songs List, Good Friday Songs List, reegan gomez songs, Christian Songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 13 =