Tamil Christian Songs
Album: Sheen Worship Band
Dhidan Kol Ulakathai Lyrics In Tamil
1. திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர் நம்முடனே
புதிய துவக்கத்தை தருபவர் நம்முடனே – 2
மீண்டும் ஒரு முறை கழுகை போலவே
புதிய பெலனை பெற்றிடுவோம் – 2
விழிப்போடு போராடி விசுவாசத்தை காத்து
அவரின் வழியில் நடந்திடுவோம் – 2
நல்ல போராட்டம் போராடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவோம் – 2
2. இலக்கு இல்லையேல் வழிகள் புரிவதில்லை
பரத்தை சேர்வதே என்றும் நம் இலக்கு – 2
நமக்கு கொடுத்ததை நடத்தி முடித்திட
இலக்கை நோக்கியே ஓடிடுவோம் – 2
Dhidan Kol Ulakathai Lyrics In English
1. Thidan Kol Ulakaththai Jeyiththavar Nammudanae
Puthiya Thuvakkaththai Tharupavar Nammudanae – 2
Miintum Oru Murai Kazhukai Poalavae
Puthiya Pelanai Perrituvoam – 2
Vizhippoatu Poaraati Vichuvaachaththai Kaaththu
Avarin Vazhiyil Nadanthituvoam – 2
Nalla Poaraatdam Poaraati Mutiththu
Jiiva Kiriidam Perrituvoam – 2
2. Ilakku Illaiyael Vazhikal Purivathillai
Paraththai Chaervathae Enrum Nam Ilakku – 2
Namakku Kotuththathai Nadaththi Mutiththida
Ilakkai Noakkiyae Oatituvoam – 2
Watch Online
Sheen Worship Band MP3 Songs
Dhidan Kol Ulakathai Lyrics In Tamil & English
1. திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர் நம்முடனே
புதிய துவக்கத்தை தருபவர் நம்முடனே – 2
மீண்டும் ஒரு முறை கழுகை போலவே
புதிய பெலனை பெற்றிடுவோம் – 2
Thidan Kol Ulakaththai Jeyiththavar Nammudanae
Puthiya Thuvakkaththai Tharupavar Nammudanae
Miintum Oru Murai Kazhukai Poalavae
Puthiya Pelanai Perrituvoam
விழிப்போடு போராடி விசுவாசத்தை காத்து
அவரின் வழியில் நடந்திடுவோம் – 2
நல்ல போராட்டம் போராடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவோம் – 2
Vizhippoatu Poaraati Vichuvaachaththai Kaaththu
Avarin Vazhiyil Nadanthituvoam
Nalla Poaraatdam Poaraati Mutiththu
Jiiva Kiriidam Perrituvoam
2. இலக்கு இல்லையேல் வழிகள் புரிவதில்லை
பரத்தை சேர்வதே என்றும் நம் இலக்கு – 2
நமக்கு கொடுத்ததை நடத்தி முடித்திட
இலக்கை நோக்கியே ஓடிடுவோம் – 2
Ilakku Illaiyael Vazhikal Purivathillai
Paraththai Chaervathae Enrum Nam Ilakku
Namakku Kotuththathai Nadaththi Mutiththida
Ilakkai Noakkiyae Oatituvoam
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,