Neer Oruvare Aalugai – நீர் ஒருவரே ஆளுகை

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Neer Oruvare Aalugai Lyrics In Tamil

நீர் ஒருவரே ஆளுகை செய்பவர்
நீர் ஒருவரே துதிக்குப் பாத்திரர்
நீர் ஒருவரே எனக்காய் மரித்தவர்
மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்தவர் – 2

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் இரத்தத்தால் நான் மீண்டும் பிறந்தேன் – 2

1. இழந்த என்னை தேடியே வந்தீர்
விலையில்லா இரட்சிப்பை எனக்கு தந்தீர் – 2

2. காயங்கள் ஆற்றினீர் கண்ணீரை மாற்றினீர்
மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீர் – 2

3. பாவங்கள் மன்னித்தீர் சாபங்கள் நீக்கினீர்
உலர்ந்துபோன வாழ்க்கையை உயிர்பெறச் செய்தீர் – 2

Neer Oruvare Aalugai Lyrics In English

Neer Oruvarae Aalukai Cheypavar
Neer Oruvarae Thuthikkup Paaththirar
Neer Oruvarae Enakkaay Mariththavar
Munraam Naalilae Uyiroatezhunthavar – 2

Um Thazhumpukalaal Naan Chukamaanaen
Um Iraththaththaal Naan Miintum Piranthaen – 2

1. Izhantha Ennai Thaetiyae Vanthiir
Vilaiyillaa Iratchippai Enakku Thanthiir – 2

2. Kaayangkal Aarriniir Kanniirai Maarriniir
Maaraavin Thanniirai Mathuramaaka Maarriniir – 2

3. Paavangkal Manniththiir Chaapangkal Neekkiniir
Ularnthupoana Vaazhkkaiyai Uyirperach Cheythiir – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Neer Oruvare Lyrics In Tamil & English

நீர் ஒருவரே ஆளுகை செய்பவர்
நீர் ஒருவரே துதிக்குப் பாத்திரர்
நீர் ஒருவரே எனக்காய் மரித்தவர்
மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்தவர் – 2

Neer Oruvarae Aalukai Cheypavar
Neer Oruvarae Thuthikkup Paaththirar
Neer Oruvarae Enakkaay Mariththavar
Munraam Naalilae Uyiroatezhunthavar

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் இரத்தத்தால் நான் மீண்டும் பிறந்தேன் – 2

Um Thazhumpukalaal Naan Chukamaanaen
Um Iraththaththaal Naan Miintum Piranthaen

1. இழந்த என்னை தேடியே வந்தீர்
விலையில்லா இரட்சிப்பை எனக்கு தந்தீர்- 2

Izhantha Ennai Thaetiyae Vanthiir
Vilaiyillaa Iratchippai Enakku Thanthiir

2. காயங்கள் ஆற்றினீர் கண்ணீரை மாற்றினீர்
மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீர்- 2

Kaayangkal Aarriniir Kanniirai Maarriniir
Maaraavin Thanniirai Mathuramaaka Maarriniir

3. பாவங்கள் மன்னித்தீர் சாபங்கள் நீக்கினீர்
உலர்ந்துபோன வாழ்க்கையை உயிர்பெறச் செய்தீர் – 2

Paavangkal Manniththiir Chaapangkal Neekkiniir
Ularnthupoana Vaazhkkaiyai Uyirperach Cheythiir

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =