Marakka Thuninthen Jebika – மறக்க துணிந்தேன் ஜெபிக்க

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Marakka Thuninthen Jebika Lyrics In Tamil

உம்மிடம் நான் ஒன்றை கேட்டேன்
தாமதம் என்னை தடுமாற செய்ததே – 2

உம் பிரியம் என்ன நோக்கம் என்ன புரியாததால்
மறக்க துணிந்தேன்
ஜெபிக்க மறுத்தேன்
நம்பிக்கை இழந்தேன்
நீர் என்னோடிருப்பதை அறியாமல்
நன்றி மறந்தேன்
யாவும் வெறுத்தேன்
பிரிய துடித்தேன்
உம் உறவின் ஆழம் புரியாமல்

நான் விழுவேன் என்று ஆயிரம் பேர் நினைக்க
முன் நோக்கி சென்றேன் உம் கிருபையால்
எனக்கு புறம்பாக ஆயிரம் பேர் பேச
நீர் ஒருவர் மட்டும் ஆதரவானீர்
நான் நினைத்ததற்கும் மேலாக என் வாழ்வில் செய்தீரே
உம்மை விட்டு எங்கு செல்வேன்
இருந்தாலும் மரித்தாலும் உம் பின்னே வருவேன் – 3

Marakka Thuninthen Jebika Lyrics In English

Ummidam Naan Onrai Kaettaen
Thaamatham Ennai Thatumaara Cheythathae – 2

Um Piriyam Enna Noakkam Enna Puriyaathathaal
Marakka Thuninthaen
Jepikka Maruththaen
Nampikkai Izhanthaen
Niir Ennoatiruppathai Ariyaamal
Nanri Maranhthaen
Yaavum Veruththaen
Piriya Thutiththaen
Um Uravin Aazham Puriyaamal

Naan Vizhuvaen Enru Aayiram Paer Ninaikka
Mun Noakki Chenraen Um Kirupaiyaal
Enakku Purampaaka Aayiram Paer Paecha
Niir Oruvar Mattum Aatharavaaniir
Nhaan Ninaithatharkum Maelaaka
En Vaazhvil Cheythiirae
Ummai Vittu Engku Chelvaen
Irunthaalum Mariththaalum Um Pinnae Varuvaen – 3

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Marakka Thuninthen Lyrics In Tamil & English

உம்மிடம் நான் ஒன்றை கேட்டேன்
தாமதம் என்னை தடுமாற செய்ததே – 2

Ummidam Naan Onrai Kaettaen
Thaamatham Ennai Thatumaara Cheythathae

உம் பிரியம் என்ன நோக்கம் என்ன புரியாததால்
மறக்க துணிந்தேன்
ஜெபிக்க மறுத்தேன்
நம்பிக்கை இழந்தேன்
நீர் என்னோடிருப்பதை அறியாமல்
நன்றி மறந்தேன்
யாவும் வெறுத்தேன்
பிரிய துடித்தேன்
உம் உறவின் ஆழம் புரியாமல்

Um Piriyam Enna Noakkam Enna Puriyaathathaal
Marakka Thuninthaen
Jepikka Maruththaen
Nampikkai Izhanthaen
Niir Ennoatiruppathai Ariyaamal
Nanri Maranhthaen
Yaavum Veruththaen
Piriya Thutiththaen
Um Uravin Aazham Puriyaamal

நான் விழுவேன் என்று ஆயிரம் பேர் நினைக்க
முன் நோக்கி சென்றேன் உம் கிருபையால்
எனக்கு புறம்பாக ஆயிரம் பேர் பேச
நீர் ஒருவர் மட்டும் ஆதரவானீர்
நான் நினைத்ததற்கும் மேலாக என் வாழ்வில் செய்தீரே
உம்மை விட்டு எங்கு செல்வேன்
இருந்தாலும் மரித்தாலும் உம் பின்னே வருவேன் – 3

Naan Vizhuvaen Enru Aayiram Paer Ninaikka
Mun Noakki Chenraen Um Kirupaiyaal
Enakku Purampaaka Aayiram Paer Paecha
Niir Oruvar Mattum Aatharavaaniir
Nhaan Ninaithatharkum Maelaaka
En Vaazhvil Cheythiirae
Ummai Vittu Engku Chelvaen
Irunthaalum Mariththaalum Um Pinnae Varuvaen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =