Uyirukuyirai Ennaiyum Nesithare – உயிருக்குயிராய் என்னையும்

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 7

Uyirukuyirai Ennaiyum Nesithare Lyrics In Tamil

உயிருக்குயிராய் என்னையும் நேசித்தரே இயேசய்யா
என்னுயிரே உயிரின் உயிரே
அல்லேலூயா அல்லேலூயா

1. நான் யாரென அறிந்திருந்தும்
பாவியென தெரிந்திருந்தும்
என் மேல் உம் நேசம் வைத்து
எனை தேடி வந்தீரே உம்மை
மறந்தே போனேன் வெறுத்து போனேன்
என்னையும் நேசித்தீரே உயிரும் தந்தீரே

2. ஞானிகள் பலர் இருந்தும்
பேதை என்னை தெரிந்தீரே
பரிசுத்தர் பலரும் இருந்தும்
பாவி என்னை தெரிந்தீரே
எந்த தகுதி இல்லை திறமை இல்லையே
என்னையும் அழைத்தீரே ஊழியம் தந்திரே

3. பாடுகள் பல இருந்தும்
எதிர்ப்புகள் பல இருந்தும்
ஊழிய பாதையிலே
உடைந்து உள்ளம் போகையிலும்
தாங்கி கொண்டரே தேற்றினீரே
கைவிடாதிருந்தீரே கூடவே இருந்தீரே

Uyirukuyirai Ennaiyum Nesithare Lyrics In English

Uyirukuyirai Ennaiyum Nechithare Yesaiya
Ennuyirae Uyirin Uyirae
Allaeluuyaa Allaeluuyaa

1. Naan Yaarena Arinthirunthum
Paaviyena Therinthirunthum
En Mael Um Necham Vaiththu
Enai Thaeti Vanthiirae Ummai
Maranthae Poanaen Veruththu Poanaen
Ennaiyum Nechithiirae Uyirum Thanthiirae

2. Gnaanikal Palar Irunthum
Paethai Ennai Therinthiirae
Parichuththar Palarum Irunthum
Paavi Ennai Therinthiirae
Entha Thakuthi Illai Thiramai Illaiyae
Ennaiyum Azhaiththiirae Uuzhiyam Thanthirae

3. Paatukal Pala Irunthum
Ethirppukal Pala Irunthum
Uuzhiya Paathaiyilae
Utainthu Ullam Poakaiyilum
Thaangki Kondarae Thaerriniirae
Kaividaathirunthire Kudave Irunthire

Uyirukuyirai Ennaiyum Nesithare MP3 Song

Uyirukuyirai Ennaiyum Nesithare Lyrics In Tamil & English

உயிருக்குயிராய் என்னையும் நேசித்தரே இயேசய்யா
என்னுயிரே உயிரின் உயிரே
அல்லேலூயா அல்லேலூயா

Uyirukuyirai Ennaiyum Nechithare Yesaiya
Ennuyirae Uyirin Uyirae
Allaeluuyaa Allaeluuyaa

1. நான் யாரென அறிந்திருந்தும்
பாவியென தெரிந்திருந்தும்
என் மேல் உம் நேசம் வைத்து
எனை தேடி வந்தீரே உம்மை
மறந்தே போனேன் வெறுத்து போனேன்
என்னையும் நேசித்தீரே உயிரும் தந்தீரே

Naan Yaarena Arinthirunthum
Paaviyena Therinthirunthum
En Mael Um Necham Vaiththu
Enai Thaeti Vanthiirae Ummai
Maranthae Poanaen Veruththu Poanaen
Ennaiyum Nechithiirae Uyirum Thanthiirae

2. ஞானிகள் பலர் இருந்தும்
பேதை என்னை தெரிந்தீரே
பரிசுத்தர் பலரும் இருந்தும்
பாவி என்னை தெரிந்தீரே
எந்த தகுதி இல்லை திறமை இல்லையே
என்னையும் அழைத்தீரே ஊழியம் தந்திரே

Gnaanikal Palar Irunthum
Paethai Ennai Therinthiirae
Parichuththar Palarum Irunthum
Paavi Ennai Therinthiirae
Entha Thakuthi Illai Thiramai Illaiyae
Ennaiyum Azhaiththiirae Uuzhiyam Thanthirae

3. பாடுகள் பல இருந்தும்
எதிர்ப்புகள் பல இருந்தும்
ஊழிய பாதையிலே
உடைந்து உள்ளம் போகையிலும்
தாங்கி கொண்டரே தேற்றினீரே
கைவிடாதிருந்தீரே கூடவே இருந்தீரே

Paatukal Pala Irunthum
Ethirppukal Pala Irunthum
Uuzhiya Paathaiyilae
Utainthu Ullam Poakaiyilum
Thaangki Kondarae Thaerriniirae
Kaividaathirunthire Kudave Irunthire

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =