Yesu Raja Namma Raja – இயேசு ராஜா நம்ம ராஜா

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 7

Yesu Raja Namma Raja Lyrics In Tamil

இயேசு ராஜா நம்ம ராஜா
ஜெயமே எடுத்தாரே – நாம்
வெற்றி கொண்டாடுவோம்
இன்று பாடி கொண்டாடுவோம்

1. சர்ப்பங்களையும் தேள்களையும்
மிதிக்க வைத்தாரே
சகல சத்துருவின் சகல வல்லமையும்
மேற்கொள்ள வைத்தாரே

2. பாவத்தின் மேலே பாடுகள் மேலே
ஜெயமே தந்தாரே
அவைகள் இன்றும் நம்மை
சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே

3. பொறுத்திருந்து கர்த்தர் செய்யும்
அதிசயம் பாருங்களே
இதுவரை கண்டுவந்த எகிப்தியர் இருவரையும்
பாடுகள் துன்பமெல்லாம் )
இனிமேல் காண்பதில்லையே

4. மலைபோல் இருந்த சோதனையெல்லாம்
மிதித்து நொறுக்கினாரே
பதரை போலாக்கி துாக்கி எறிந்தாரே
தேடியும் காண்பதில்லையே

Yesu Raja Namma Raja Lyrics In English

Yesu Raaja Namma Raja
Jeyamae Etuththaarae – Naam
Verri Kondaatuvoam – Inru
Paati Kondaatuvoam

1. Charppangkalaiyum Thaelkalaiyum
Mithikka Vaiththaarae
Chakala Chaththuruvin Chakala Vallamaiyum
Maerkolla Vaiththaarae

2. Paavaththin Maelae Paatukal Maelae
Jeyamae Thanhthaarae
Avaikal Inrum Nammai
Chaethappatuththaathae Iyaechu Nammudanae

3. Poruththirunthu Karththar Cheyyum
Athichayam Paarungkalae
Ithuvarai Kantuvanhtha Ekipthiyar Iruvaraiyum
Paatukal Thunpamellaam )
Inimael Kaanpathillaiyae

4. Malaipoal Iruntha Choathanaiyellaam
Mithiththu Nhorukkinaarae
Patharai Poalaakki Thukki Erinthaarae
Thetiyum Kaanpathillaiyae

Yesu Raja Namma Raja MP3 Song

Yesu Raja Namma Lyrics In Tamil & English

இயேசு ராஜா நம்ம ராஜா
ஜெயமே எடுத்தாரே – நாம்
வெற்றி கொண்டாடுவோம்
இன்று பாடி கொண்டாடுவோம்

Yesu Raaja Namma Raja
Jeyamae Etuththaarae – Naam
Verri Kondaatuvoam – Inru
Paati Kondaatuvoam

1. சர்ப்பங்களையும் தேள்களையும்
மிதிக்க வைத்தாரே
சகல சத்துருவின் சகல வல்லமையும்
மேற்கொள்ள வைத்தாரே

Charppangkalaiyum Thaelkalaiyum
Mithikka Vaiththaarae
Chakala Chaththuruvin Chakala Vallamaiyum
Maerkolla Vaiththaarae

2. பாவத்தின் மேலே பாடுகள் மேலே
ஜெயமே தந்தாரே
அவைகள் இன்றும் நம்மை
சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே

Paavaththin Maelae Paatukal Maelae
Jeyamae Thanhthaarae
Avaikal Inrum Nammai
Chaethappatuththaathae Yesu Nammudanae

3. பொறுத்திருந்து கர்த்தர் செய்யும்
அதிசயம் பாருங்களே
இதுவரை கண்டுவந்த எகிப்தியர் இருவரையும்
பாடுகள் துன்பமெல்லாம் )
இனிமேல் காண்பதில்லையே

Poruththirunthu Karththar Cheyyum
Athichayam Paarungkalae
Ithuvarai Kantuvanhtha Ekipthiyar Iruvaraiyum
Paatukal Thunpamellaam )
Inimael Kaanpathillaiyae

4. மலைபோல் இருந்த சோதனையெல்லாம்
மிதித்து நொறுக்கினாரே
பதரை போலாக்கி துாக்கி எறிந்தாரே
தேடியும் காண்பதில்லையே

Malaipoal Iruntha Choathanaiyellaam
Mithiththu Nhorukkinaarae
Patharai Poalaakki Thukki Erinthaarae
Thetiyum Kaanpathillaiyae

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =