Tamil Christian Song Lyrics
Artist: S. Selvakumar
Album: Messia Vol 7
Oh Nenjame Yen Alukirai Lyrics In Tamil
ஓ நெஞ்சமே ஏன் அழுகிறாய்
உன்னை அழைத்தவர் கைவிடுவாரோ
மறந்திருப்பாரோ
1. கண்ணை உண்டாக்கினவர்
காணாமல் இருப்பாரோ
காதை உண்டாக்கினவர்
கேளாமல் இருப்பாரோ
உன்னை வேடிக்கை பார்ப்பாரோ
உன் கண்ணீரை கண்டாரே
உன் விண்ணப்பமெல்லாம் கேட்டாரே
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
உனக்காக செய்து முடிப்பார்
2. நடந்ததை நினைத்து கலங்கி இருக்கிறாயோ
தீமையை நன்மையாக முடியப்பன்ணுவார்
அதை கண்டு மகிழுவாய்
தேவனை நேசிக்கும் உள்ளத்துக்கே நடந்தது
எல்லாம் நன்மைக்கே
நம் தேவன் அறியாமல் முடி கூட விழுகாதே
3. இயேசு சிலுவையில் பாடுகள் பட்டதினால்
உன் பாடுகள் வேதனையும் புரிந்து இருக்கிற
அவர் உதவி செய்கிறார்
இயேசுவைவிடவும் ஒருபோதும்
நாம் பாடுகள் படுவதும் இல்லையே
இயேசுவின் மேல் பாரம் வைத்து
நிம்மதியாய் வாழ்ந்திடு
Oh Nenjame Yen Alukirai Lyrics In English
Oh Nenjame Yen Alukirai
Unnai Azhaiththavar Kaivituvaaroa
Maranthiruppaaroa
1. Kannai Undaakkinavar
Kaanaamal Iruppaaroa
Kaathai Undaakkinavar
Kaelaamal Iruppaaroa
Unnai Vaetikkai Paarppaaroa
Un Kanniirai Kandaarae
Un Vinnappamellaam Kaetdaarae
Karththar Ellaam Paarththuk Kolvaar
Unakkaaka Cheythu Mutippaar
2. Nadanthathai Ninaiththu Kalangki Irukkiraayoa
Thiimaiyai Nanmaiyaaka Mutiyappannuvaar
Athai Kantu Makizhuvaay
Thaevanai Naechikkum Ullaththukkae Nadanthathu.
Ellaam Nanmaikkae
Nam Thaevan Ariyaamal
Muti Kuda Vizhukaathae
3. Iyaechu Chiluvaiyil Paatukal Patdathinaal
Un Paatukal Vaethanaiyum Purinthu Irukkira
Avar Uthavi Cheykiraar
Iyaechuvaividavum Orupoathum
Naam Paatukal Patuvathum Illaiyae
Iyaechuvin Mael Paaram Vaiththu
Nimmathiyaay Vaazhnthitu
Oh Nenjame Yen Alukirai MP3 Song
Oh Nenjame Yen Lyrics In Tamil & English
ஓ நெஞ்சமே ஏன் அழுகிறாய்
உன்னை அழைத்தவர் கைவிடுவாரோ
மறந்திருப்பாரோ
Oh Nenjame Yen Alukirai
Unnai Azhaiththavar Kaivituvaaroa
Maranthiruppaaroa
1. கண்ணை உண்டாக்கினவர்
காணாமல் இருப்பாரோ
காதை உண்டாக்கினவர்
கேளாமல் இருப்பாரோ
உன்னை வேடிக்கை பார்ப்பாரோ
உன் கண்ணீரை கண்டாரே
உன் விண்ணப்பமெல்லாம் கேட்டாரே
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
உனக்காக செய்து முடிப்பார்
Kannai Undaakkinavar
Kaanaamal Iruppaaroa
Kaathai Undaakkinavar
Kaelaamal Iruppaaroa
Unnai Vaetikkai Paarppaaroa
Un Kanniirai Kandaarae
Un Vinnappamellaam Kaetdaarae
Karththar Ellaam Paarththuk Kolvaar
Unakkaaka Cheythu Mutippaar
2. நடந்ததை நினைத்து கலங்கி இருக்கிறாயோ
தீமையை நன்மையாக முடியப்பன்ணுவார்
அதை கண்டு மகிழுவாய்
தேவனை நேசிக்கும் உள்ளத்துக்கே நடந்தது
எல்லாம் நன்மைக்கே
நம் தேவன் அறியாமல் முடி கூட விழுகாதே
Nadanthathai Ninaiththu Kalangki Irukkiraayoa
Thiimaiyai Nanmaiyaaka Mutiyappannuvaar
Athai Kantu Makizhuvaay
Thaevanai Naechikkum Ullaththukkae Nadanthathu.
Ellaam Nanmaikkae
Nam Thaevan Ariyaamal
Muti Kuda Vizhukaathae
3. இயேசு சிலுவையில் பாடுகள் பட்டதினால்
உன் பாடுகள் வேதனையும் புரிந்து இருக்கிற
அவர் உதவி செய்கிறார்
இயேசுவைவிடவும் ஒருபோதும்
நாம் பாடுகள் படுவதும் இல்லையே
இயேசுவின் மேல் பாரம் வைத்து
நிம்மதியாய் வாழ்ந்திடு
Iyaechu Chiluvaiyil Paatukal Patdathinaal
Un Paatukal Vaethanaiyum Purinthu Irukkira
Avar Uthavi Cheykiraar
Iyaechuvaividavum Orupoathum
Naam Paatukal Patuvathum Illaiyae
Iyaechuvin Mael Paaram Vaiththu
Nimmathiyaay Vaazhnthitu
Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.