En Vinnapathai Kaeteeraiya – என் விண்ணப்பத்தை கேட்டீரையா

Christian Songs Tamil

Artist: Ben Samuel
Album: En Nesarae Vol 1
Released on: 11 Feb 2016

En Vinnapathai Kaeteeraiya Lyrics in Tamil

என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீரை கண்டீரையா – 2
எனக்குதவி நீர் செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட – 2

ஏல் ஒலாம் தேவனே
சதா காலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே – 2

1. வனாந்திர மான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே – 2
எதிரிகள் வெள்ளம் போல் வந்தாலுமே
துணை நின்று ஜெயிக்கும் தேவன் நீரே – 2

ஏல் ஒலாம் தேவனே
சதா காலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே – 2

2. மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒரு போதும் உம் கிருபை – 2
மரண இருளில் நான் நடந்தாலுமே
பொல்லாப்புக்கு நான் பயப்படேனே – 2

ஏல் ஒலாம் தேவனே
சதா காலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே – 2

En Vinnapathai Kaeteraiya Lyrics in English

En Vinnappaththai Kaetteeraiyaa
En Kanneerai Kandeeraiya – 2
Enakkudhavi Neer Seidheeraiya
Um Pillaiyaai Naan Vaazhndhida – 2

El Olam Devanae
Sadhaa Kaalamum Ullavarae
El Olam Devanae
Neer Endrum Uyarndhavarae – 2

1. Vanaandhira Maana En Vaazhkkayai
Neerootraai Maatrina Devan Neerae – 2
Edhirigal Vellam Pol Vandhaalumae
Thunai Nindru Jeyikkum Devan Neerae – 2

El Olam Devanae
Sadhaa Kaalamum Ullavarae
El Olam Devanae
Neer Endrum Uyarndhavarae – 2

2. Malaigal Parvadhangal Vilaginaalum
Maaradhu Oru podhum Um Kirubai – 2
Marana irulil Naan Nadandhaalumae
Pollaappukku Naan Bayappadenae – 2

El Olam Devanae
Sadhaa Kaalamum Ullavarae
El Olam Devanae
Neer Endrum Uyarndhavarae – 2

Watch Online

El Olam Devanae MP3 Song

El Olam Devanae Lyrics in Tamil & English

என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீரை கண்டீரையா – 2
எனக்குதவி நீர் செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட – 2

En Vinnappaththai Kaetteeraiyaa
En Kanneerai Kandeeraiya – 2
Enakkudhavi Neer Seidheeraiya
Um Pillaiyaai Naan Vaazhndhida – 2

ஏல் ஒலாம் தேவனே
சதா காலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே – 2

El Olam Devanae
Sadhaa Kaalamum Ullavarae
El Olam Devanae
Neer Endrum Uyarndhavarae – 2

1. வனாந்திர மான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே – 2
எதிரிகள் வெள்ளம் போல் வந்தாலுமே
துணை நின்று ஜெயிக்கும் தேவன் நீரே – 2

Vanaandhira Maana En Vaazhkkayai
Neerootraai Maatrina Devan Neerae – 2
Edhirigal Vellam Pol Vandhaalumae
Thunai Nindru Jeyikkum Devan Neerae – 2

ஏல் ஒலாம் தேவனே
சதா காலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே – 2

El Olam Devanae
Sadhaa Kaalamum Ullavarae
El Olam Devanae
Neer Endrum Uyarndhavarae – 2

2. மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒரு போதும் உம் கிருபை – 2
மரண இருளில் நான் நடந்தாலுமே
பொல்லாப்புக்கு நான் பயப்படேனே – 2

Malaigal Parvadhangal Vilaginaalum
Maaradhu Oru podhum Um Kirubai – 2
Marana irulil Naan Nadandhaalumae
Pollaappukku Naan Bayappadenae – 2

ஏல் ஒலாம் தேவனே
சதா காலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே – 2

El Olam Devanae
Sadhaa Kaalamum Ullavarae
El Olam Devanae
Neer Endrum Uyarndhavarae – 2

En Vinnapathai Kaeteeraiya MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://youtu.be/iQCznj6VXs0

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =