Krusinmel Krusinmel Kaankinra – குருசின்மேல் குருசின்மேல் காண்கின்ற

Tamil Christian Songs Lyrics

Artist: Sam Moses
Album: Pudhiya Anupavam Vol 1

Krusinmel Krusinmel Kaankinra Lyrics In Tamil

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

1. பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

2. இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

3. பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

4. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

5.  சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

6.  இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Krusinmel Krusinmel Lyrics In English

Kuruchinmael Kuruchinmael
Kaankinrathaarivar
Piraananaathan Piraananaathan
En Paerkkaaych Chaakinraar

1. Paavaththin Kaatchiyai Aaththumaavae Paarththidaay
Thaevakumaaran Maa Chaapaththilaayinaar

2. Inhtha Maa Nechaththai Ninthaiyaay Thallinaen
Immakaa Paavaththai Enthaiyae Mannippiir

3. Paavaththai Naechikka Naan Inich Chelvaenoa
Thaevanin Pillaiyaay Jiivippaen Naanithoa

4. Kashdangkal Vanthaalum Nashdangkal Naernthaalum
Kuruchin Kaatchiyai Tharichiththuth Thaeruvaen

5. Chuuraavaliyaip Poal Chuuzhnthitum Aapaththil
Chiluvaiyin Naechaththai Chinthiththu Noakkuvaen

6. Immakaa Naechaththai Aathmaavae Chinhthippaay
Immaanuvaelae Niir Ennaiyum Naechiththiir

Watch Online

Krusinmel Krusinmel Kaankinra MP3 Song

Krusinmel Krusinmel Lyrics In Tamil & English

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

Kuruchinmael Kuruchinmael
Kaankinrathaarivar
Piraananaathan Piraananaathan
En Paerkkaaych Chaakinraar

1. பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

Paavaththin Kaatchiyai Aaththumaavae Paarththidaay
Thaevakumaaran Maa Chaapaththilaayinaar

2. இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

Inhtha Maa Nechaththai Ninthaiyaay Thallinaen
Immakaa Paavaththai Enthaiyae Mannippiir

3. பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

Paavaththai Naechikka Naan Inich Chelvaenoa
Thaevanin Pillaiyaay Jiivippaen Naanithoa

4. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

Kashdangkal Vanthaalum Nashdangkal Naernthaalum
Kuruchin Kaatchiyai Tharichiththuth Thaeruvaen

5.  சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

Chuuraavaliyaip Poal Chuuzhnthitum Aapaththil
Chiluvaiyin Naechaththai Chinthiththu Noakkuvaen

6.  இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Immakaa Naechaththai Aathmaavae Chinhthippaay
Immaanuvaelae Niir Ennaiyum Naechiththiir

Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Kalvary Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =