Yutham Idhu Kartharin Yutham – யுத்தம் இது கர்த்தரின்

Tamil Gospel Songs
Artist: Stephen Jayakumar
Album: Tamil Christian Songs 2024
Released on: 21 Jul 2024

Yutham Idhu Kartharin Yutham Lyrics In Tamil

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம்!
நித்தம் அவர் எனக்காய் செய்வார்
சேனைகளின் கர்த்தர் அவரே!
யுத்தத்தில் என்றும் பெரியவரே – 2

பயமில்லை பயம் இல்லையே
கர்த்தர் என்னோடிருப்பதால்
பயமில்லை பயம் இல்லையே
கர்த்தர் என் முன் நிற்பதால் – 2

1. கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்
பின்னிட்டு ஓடச் செய்வார்…
தலைதெறிக்க ஓடச் செய்வார் – 2

பட்டயத்தால் அல்லவே அல்ல…
ஈட்டியால் அல்லவே அல்ல – 2 – இயேசு
நாமத்தால் எதிர்த்திடுவேன்…
அவர் வார்த்தையால் ஜெயம் எடுப்பேன் – 2
(பயமில்லை…)

2. மலைகளைப் பெயர்த்து தடைகளை உடைத்து
மேடுகளை சமமாக்குவார்
எல்லா கோணல்களை நேராக்குவார் – 2

பலத்தினால் அல்லவே அல்ல…
பராக்கிரமம் அல்லவே அல்ல – 2
ஆவியால் எல்லாமாகும்
விசுவாசித்தால் எல்லாம் ஆகும் – 2
(பயமில்லை…)

3. ஏசேக்கு போனாலும் சித்தனாவும் போனாலும்
ரெகொபோத்தை தந்திடுவார்…
ஜீவ நதியாகப் பாயச் செய்வார் – 2

காற்றினால் அல்லவே அல்ல…
மழையினால் அல்லவே அல்ல – 2
துதியினால் வாய்த்திடுமே
வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடுமே – 2
(பயமில்லை…)

Yutham Idhu Kartharin Lyrics In English

Yuththam Ithu Karththarin Yuththam!
Niththam Avar Enakkaay Cheyvaar..
Chaenaikalin Karththar Avarae!
Yuththaththil Enrum Periyavarae – 2

Payamillai Payam Illaiyae
Karththar Ennotu Iruppathaal
Payamillai Payam Illaiyae
Karththar En Mun Nirpathaal – 2

1. Koliyaaththu Vanthaalum
Ethirikal Vanthaalum
Pinnittu Odach Cheyvaar…
Thalaitherikka Odach Cheyvaar – 2

Patdayaththaal Allavae Alla…
Iittiyaal Allavae Alla – 2 – Yesu
Naamaththaal Ethirththituvaen…
Avar Vaarththaiyaal Jeyam Etuppaen – 2
(Payamillai…)

2. Malaikalaip Peyarththu
Thataikalai Utaiththu
Maetukalai Chamamaakkuvaar
Ellaa Konalkalai Naeraakkuvaar – 2

Palaththinaal Allavae Alla…
Paraakkiramam Allavae Alla – 2
Aaviyaal Ellaamaakum
Vichuvaachiththaal Ellaam Aakum – 2
(Payamillai…)

3. Aechaekku Ponaalum
Chiththanaavum Ponaalum
Rekopoththai Thanthituvaar…
Jiiva Nathiyaakap Paayach Cheyvaar – 2

Kaarrinaal Allavae Alla…
Mazhaiyinaal Allavae Alla – 2
Thuthiyinaal Vaayththitumae
Vaaykkaalkal Thanniiraal Nirampitumae – 2
(Payamillai…)

Watch Online

Yutham Idhu Kartharin MP3 Song

Technician Information

Produced by Jehovahrohi Power Ministries
Lyrics and Tune by Stephen Jayakumar
Sung by Stephen Jayakumar and Sabitha Stephen “A David Selvam Musical”

Keys and Rhythm Programmed by David Selvam
Bass : Napier Naveen
Electric and Acoustic Guitars : David Selvam
Trumpet : Maxwell
Percussions : Derick
Strings : Chennai Strings Orchestra
Strings Conducting : Nellai Balaji
Strings Score Composed by David Selvam
Back Vocals : Ananthu, Shenbagaraj, Narayanan , Sam,
Preethi Esther Emmanuel,Shobi Ashika, Jane Carolyn, Sharon Tiasha
Musicians Co ordinator :N.Ramanathan
Studio Assistant : Sasikumar
Recorded at Berachah Studios, Chennai
Mixed and Mastered by David Selvam at Berachah Studios.
English Translation : Karthika Mewda
Poster Concept : Don Paul
Final Poster Designer : Manisha Hannah
Rhythm : Arjun Vasanthan
Electric Guitar : John Knox
Trumpet : Rakesh
Back Vocals: Anisha, Helen Joyce,
Jtriune Xtended( Jenita Ancy, Joyce Flower, John Manova, Simon Stanley)
Flag Team : Samuel Jones, Deborah, Meega, Telicia
Flag Concept and Design : Geetha Selvam
Video by the Edge Media Production
Director: Ranji Ebenezer
Editor: Manasseh Paul
DI: Mathew Charles
Lights: Prema Audio’s

Yutham Idhu Kartharin Song Lyrics In Tamil & English

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம்!
நித்தம் அவர் எனக்காய் செய்வார்
சேனைகளின் கர்த்தர் அவரே!
யுத்தத்தில் என்றும் பெரியவரே – 2

Yuththam Ithu Karththarin Yuththam!
Niththam Avar Enakkaay Cheyvaar..
Chaenaikalin Karththar Avarae!
Yuththaththil Enrum Periyavarae – 2

பயமில்லை பயம் இல்லையே
கர்த்தர் என்னோடிருப்பதால்
பயமில்லை பயம் இல்லையே
கர்த்தர் என் முன் நிற்பதால் – 2

Payamillai Payam Illaiyae
Karththar Ennotu Iruppathaal
Payamillai Payam Illaiyae
Karththar En Mun Nirpathaal – 2

1. கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்
பின்னிட்டு ஓடச் செய்வார்…
தலைதெறிக்க ஓடச் செய்வார் – 2

Koliyaaththu Vanthaalum
Ethirikal Vanthaalum
Pinnittu Odach Cheyvaar…
Thalaitherikka Odach Cheyvaar – 2

பட்டயத்தால் அல்லவே அல்ல…
ஈட்டியால் அல்லவே அல்ல – 2 – இயேசு
நாமத்தால் எதிர்த்திடுவேன்…
அவர் வார்த்தையால் ஜெயம் எடுப்பேன் – 2
(பயமில்லை…)

Patdayaththaal Allavae Alla…
Iittiyaal Allavae Alla – 2 – Yesu
Naamaththaal Ethirththituvaen…
Avar Vaarththaiyaal Jeyam Etuppaen – 2
(Payamillai…)

2. மலைகளைப் பெயர்த்து தடைகளை உடைத்து
மேடுகளை சமமாக்குவார்
எல்லா கோணல்களை நேராக்குவார் – 2

Malaikalaip Peyarththu
Thataikalai Utaiththu
Maetukalai Chamamaakkuvaar
Ellaa Konalkalai Naeraakkuvaar – 2

பலத்தினால் அல்லவே அல்ல…
பராக்கிரமம் அல்லவே அல்ல – 2
ஆவியால் எல்லாமாகும்
விசுவாசித்தால் எல்லாம் ஆகும் – 2
(பயமில்லை…)

Palaththinaal Allavae Alla…
Paraakkiramam Allavae Alla – 2
Aaviyaal Ellaamaakum
Vichuvaachiththaal Ellaam Aakum – 2
(Payamillai…)

3. ஏசேக்கு போனாலும் சித்தனாவும் போனாலும்
ரெகொபோத்தை தந்திடுவார்…
ஜீவ நதியாகப் பாயச் செய்வார் – 2

Aechaekku Ponaalum
Chiththanaavum Ponaalum
Rekopoththai Thanthituvaar…
Jiiva Nathiyaakap Paayach Cheyvaar – 2

காற்றினால் அல்லவே அல்ல…
மழையினால் அல்லவே அல்ல – 2
துதியினால் வாய்த்திடுமே
வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடுமே – 2
(பயமில்லை…)

Kaarrinaal Allavae Alla…
Mazhaiyinaal Allavae Alla – 2
Thuthiyinaal Vaayththitumae
Vaaykkaalkal Thanniiraal Nirampitumae – 2
(Payamillai…)

Yutham Idhu Kartharin Yutham,
Yutham Idhu Kartharin Yutham - யுத்தம் இது கர்த்தரின் 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs, Yutham Idhu Kartharin Lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =