Jessica

Jessica

Enakken Ini Payame Enthan – எனக்கேன் இனி பயமே

Enakken Ini Payame, Enakken Ini Payame song,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Tamil Keerthanaigal SongsReleased on: 7 Jun 1992 Enakken Ini Payame Lyrics In Tamil 1. எனக்கேன் இனி பயமேஎந்தன் இயேசு என் துணையேஎன் துன்ப நேரத்திலேஇயேசுவே என்னோடிருப்பார் கடந்த வாழ் நாட்களெல்லாம்கர்த்தரே என்னை சுமந்தார்கண்ணீர் யாவையும் துடைத்தார் 2. உண்மையாய் என்னையும் நேசித்தார்உள்ளங்கையில்…

En Devanae En Aandavarae Song – என் தேவனே என்

En Devanae En Aandavarae, En Devanae En Aandavarae song,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Sathya Vedham Vol 1Released on: 07 Jun 1992 En Devanae En Aandavarae Lyrics In Tamil என் தேவனே என் ஆண்டவரேஎன் அன்புள்ள இயேசுவேஉயிருள்ள நாள் வரைஊழியம் செய்வேன்உமக்காகவே ஜீவிப்பேன் எத்தனையோ நன்மைகள்எனக்காக செய்தீரல்லோஅத்தனையும் நினைத்தேன்கர்த்தரைப் பாடிடுவேன் 1. பொன் வெள்ளியைப் பார்க்கிலும்நான்…

Erukintaar Thalladi Thavaznthu – ஏறுகின்றார் தள்ளாடி

Erukintaar Thalladi Thavaznthu, Erukintaar Thalladi Thavaznthu song,

Artist: Saral NavarojiAlbum: Deva Saayal Vol 2Released on: 20 Feb 2020 Erukintaar Thalladi Thavaznthu Lyrics In Tamil ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்துகளைப்போடே என்இயேசு குருசை சுமந்தேஎன்நேசர் கொல்கொதாமலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் 1. கன்னத்தில் அவன் ஓங்கி அறையசின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்அந்தப் பிலாத்தும் கையைக் கழுவிஆண்டவரை அனுப்புகிறான்…

Thirupatham Nampi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன்

Thirupatham Nampi Vanthen, Thirupatham Nambi Vanthen song,

Tamil Gospel SongsArtist: Saral NavarojiAlbum: Yesuvodu Inaindha Vaazhvu Vol 4Released on: 10 Jun 2017 Thirupatham Nampi Vanthen Lyrics In Tamil 1. திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பை கண்டைந்தேன்தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரைத் தேற்றிடுமேசிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 3. என்னை…

Thaasan Puviyoril Maa Neesa – தாசன் புவியோரில் நீச

Thaasan Puviyoril Maa, Thaasan Puviyoril Maa song,

Tamil Gospel Songs Artist: UnknownAlbum: Solo Songs Thaasan Puviyoril Maa Lyrics In Tamil தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்தமோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார்;வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்,சரணமென்றே புது உயிர் தனைக் கொடுத்தார்சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார் பாதக னெனக்குண்டோ கொஞ்சமும்…

Aananthamaay Inpak Kaanaan – ஆனந்தமாய் இன்பக்

Aananthamaay Inpak Kaanaan, Aananthamai Inpa Kaanan,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Tamil Keerthanaigal SongsReleased on: 23 May 1990 Aananthamaay Inpak Kaanaan Lyrics In Tamil ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்நாளுக்கு நாள் அற்புதமாய் என்னை தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார் 1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்துமாற்றி உள்ளம் புதிதாக்கினாரேகல்லான என் உள்ளம் உருக்கின…

En Belan Neerae Enatheasu – என் பெலன் நீரே எனதேசு

En Belan Neerae, En Belan Neerae Enatheasu song,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Innaiyilla Naamam Vol 5Released on: 10 Mar 2023 En Belan Neerae Lyrics In Tamil என் பெலன் நீரே எனதேசு ராஜாஎனக்காக மாண்டீர் என் மீட்பரானீர் இரட்சிப்பின் அதிபதி உபத்திரமடைந்தீரேமகிமையிலே தம் பிள்ளைகளைமேலோகம் சேர்க்க வாருமே 1. மாயலோகம் இதை வெறுத்தேனேமறுமையில் நல்ல…

En Nesar Yesuvin Mael – என் நேசர் இயேசுவின் மேல்

En Nesar Yesuvin, En Nesar Yesuvin mel song,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Sathya Vedham Vol 1Released on: 22 Jan 2021 En Nesar Yesuvin Lyrics In Tamil என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தேதுன்ப வனாந்தரத்தில் நடந்திடஇன்ப நல் வாழ்வடைந்தேன் 1. லீலி புஸ்பம் சரோனின் ரோஜாபாலிலும் வெண்மை தூய பிதாபூரண ரூப சௌந்தர்யமேபேர் சிறந்த…

En Yesu Naadharin Anbathai – என் ஏசு நாதரின் அன்பதை

En Yesu Naadharin, En Yesu Naadharin anpathai,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Sangeetha Sevai Oivathillai Vol 3Released on: 2 Mar 2020 En Yesu Naadharin Lyrics In Tamil 1. என் ஏசு நாதரின் அன்பதைஎன்றும் உணர்ந்து வாசமாதானம் இழந்தேங்கிடும்உன்னை அழைக்கிறார் ஜீவனுமே உண்டாகுதேஇயேசுவின் நாமத்திலேவேளையிதே தள்ளாமலேவிரைந்து நீ வந்திடுவாய் 2. உன் பாவ சாபமும்…

Enthan Anbulla Aandavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர்

Enthan Anbulla Aandavar, Enthan Anbulla Aandavar song,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Sathya Vedham Vol 1Released on: 07 Jun 1992 Enthan Anbulla Aandavar Lyrics In Tamil 1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவேநான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ! ஆனந்தம் ஆனந்தமேஅல்லும் பகலிலும்…

Oru Pothum Maravatha – ஒருபோதும் மறவாத

Oru Pothum Maravatha, Oru Pothum Maravatha ummai,

Tamil Gospel Songs Artist: Daris AllenAlbum: Solo SongsReleased on: 11 Apr 2020 Oru Pothum Maravatha Lyrics In Tamil ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே சிறுவந்தொட்டுனை யருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிருப்பாருன்னை. கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்ஏழைப்பிள்ளை…

Aanadhamae Aanandhamae Aandavar Samugam Song Lyrics

Aanadhamae Aanandhamae Aandavar, christian slave tamil,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Sangeetha Sevai Oivathillai Vol 1 Aanadhamae Aanandhamae Lyrics In Tamil ஆனந்தமே ஆனந்தமேஆண்டவர் சமூகம் பேரின்பம்அன்பின் பிதா வீட்டில் ஆறுதலே என்று சேர்ந்திடுவேன் இயேசுவிடம்என் இளைப்பாறுதல் பெற்றிடுவேன் 1. பூவில் பரதேசியாய் ஜீவிப்பேன்பாரில் அந்நியனாக நடப்பேன்என் சுயதேசம் சேரும் வரைஎன் யாத்திரை சிலுவை பாதையாகும்…

Aanantha Geethangal Ennaalum – ஆனந்த கீதங்கள்

Aanantha Geethangal Ennaalum, christian slave tamil,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Yesuvodu Inaindha Vaazhvu Vol 4Released on: 23 May 1990 Aanantha Geethangal Ennaalum Lyrics In Tamil ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா 1. புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர்…

Deva Prasannam Tharumae – தேவா பிரசன்னம் தாருமே

Deva Prasannam Tharume, Deva Prasannam Tharumae,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Deva Saayal Vol 2Released on: 17 Apr 1986 Deva Prasannam Tharumae Lyrics In Tamil தேவா பிரசன்னம் தாருமேதேடி உம் பாதம் தொழுகிறோம்இயேசுவே உம் திவ்ய நாமத்தில்இன்பமுடன் கூடி வந்தோம் 1. வானம் உமது சிங்காசனம்பூமி உமது பாதஸ்தலம்பணிந்து குனிந்து தொழுகிறோம்கனிந்தெம்மைக் கண்பாருமே…

En Aathuma Aundhinam – என் ஆத்துமா அனுதினம்

En Aathuma Aundhinam, En Aathuma Aundhinam song,

Tamil Gospel Songs Artist: Saral NavarojiAlbum: Yesuvodu Inaindha Vaazhvu Vol 4Released on: 23 May 1990 En Aathuma Aundhinam Lyrics In Tamil என் ஆத்துமா அனுதினம் உம்மைத் தேடும்என் இயேசுவே அகமகிழ்ந்தும்மைப் பாடும்துதி செய்தலே ஏற்றதுவேதேன் போன்ற இனிமை என் நாவினிலே கர்த்தாவை மகிமைப்படுத்திடுவேன்கனியான ஸ்தோத்திர பலிகளால்நாள்தோறும் தேவ…

Light Shineth In Dark – அந்த ஒளி இருளிலே – Verse

Light Shineth In Dark, Bible Verses In Tamil Today, christian slave Tamil,

Bible Verses In English & Tamil Light Shineth In Dark அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. யோவான் 1 : 5 The Light Shineth In Darkness. John 1 : 5 Tamil Christian Verse Download Click Image Then Download It Song…

My Peace I Give You – என்னுடைய சமாதானத்தையே

My Peace I Give You, Bible Verses In English And Tamil, christian slave Tamil,

Bible Verses In English & Tamil My Peace I Give You “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.” யோவான் 14 : 27 Tamil Christian Verse Download Click Image Then Download It Song Description:Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,…

Jesus Loves You – அநாதி சிநேகத்தால் உன்னை

Jesus Loves You,Bible Verses In English And Tamil, Christian slave Tamil,

Bible Verses In English & Tamil Jesus Loves You “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்.” எரேமியா 31 : 3 Tamil Christian Verse Download Click Image Then Download It Song Description:Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Tamil…