Aagamangal Bukal Vedha – ஆகமங்கள் புகழ் வேதா
Tamil Gospel Songs Artist: UnknownAlbum: Solo SongsReleased on: 7 May 2020 Aagamangal Bukal Vedha Lyrics In Tamil ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோவாகு தங்கு குருனாதா நமோ நமோஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ மாகமண்டல விலாசா நமோ நமோமேகபந்தியி னுலாசா நமோ நமோவான சங்கம் விஸ்வாசா நமோ…