Tamil Gospel Songs
Artist: Godson GD
Album: Tamil Solo Songs
Released on: 8 Jul 2018
Thamathithalum Nee Kathiru Lyrics In Tamil
தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2
நினைப்பதற்க்கும்
நாம் ஜெபிப்பதற்க்கும்
அதிகமாக அவர் செய்திடுவார் – 2
1. காத்திருந்த நாட்கள் போதுமென்று
கண்ணீர் வடிப்பது ஏன் மனமே – 2
நிச்சயமாகவே முடிவு உண்டு – 2
உன் நம்பிக்கை ஒரு போதும்
வீண் போகாது – 2
தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2
2. இதுவரை தாங்கி நடத்தினவர்
இனிமேலும் உன்னை நடத்திடுவார் – 2
கைவிடுவதில்லை என்று சொன்னார்
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் – 2
தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2
Thamathithalum Nee Kathiru Lyrics In English
Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2
Ninaippatharkkum
Naam Jebippatharkkum
Athigamaaga Avar Seithiduvaar
1. Kaathiruntha Naatkkal Pothum Endru
Kanneer Vadippathu Yaen Manamae – 2
Nichayamaagavae Mudivu Undu – 2
Un Nambikkai Orupothum Veen Pogathu – 2
Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2
2. Ithu Varai Thaangi Nadathinavar
Inimelum Unnai Nadathiduvaar – 2
Kai Viduvathillai Endru Sonnaar
Karam Pidithu Unnai Nadathi Selvaar – 2
Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2
Watch Online
Thamathithalum Nee Kathiru MP3 Song
Thamathithalum Ne Kathiru Lyrics In Tamil & English
தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2
Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2
நினைப்பதற்க்கும்
நாம் ஜெபிப்பதற்க்கும்
அதிகமாக அவர் செய்திடுவார் – 2
Ninaippatharkkum
Naam Jebippatharkkum
Athigamaaga Avar Seithiduvaar
1. காத்திருந்த நாட்கள் போதுமென்று
கண்ணீர் வடிப்பது ஏன் மனமே – 2
நிச்சயமாகவே முடிவு உண்டு – 2
உன் நம்பிக்கை ஒரு போதும்
வீண் போகாது – 2
Kaathiruntha Naatkkal Pothum Endru
Kanneer Vadippathu Yaen Manamae – 2
Nichayamaagavae Mudivu Undu – 2
Un Nambikkai Orupothum Veen Pogathu – 2
தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2
Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2
2. இதுவரை தாங்கி நடத்தினவர்
இனிமேலும் உன்னை நடத்திடுவார் – 2
கைவிடுவதில்லை என்று சொன்னார்
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் – 2
Ithu Varai Thaangi Nadathinavar
Inimelum Unnai Nadathiduvaar – 2
Kai Viduvathillai Endru Sonnaar
Karam Pidithu Unnai Nadathi Selvaar – 2
தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2
Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,