Um Sevaikkai Ennai – உம் சேவைக்காய் என்னை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 8
Released on: 11 May 2018

Um Sevaikkai Ennai Lyrics In Tamil

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே – 2

பலியாக என்னை படைத்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே – 2

1. பாகாலை முத்தம் நான் செய்வதில்லை
ஒருபோதும் அவன் முன்பாய் பணிவதில்லை – 2
இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்
பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன் – 2

2. இறுமனம் நான் என்றும் கொள்வதில்லை
இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை – 2
ஒருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்
என் ஆயும் முழுவதும் நீர் மட்டுமே – 2

Um Sevaikkai Ennai Lyrics In English

Um Sevaikai Ennai Arpanikindraen
Yaettrukollumae Ennai Yaettrukollumae – 2

Baliyaga Ennai Padaithaen
Yaetrukollum Yesuvae – 2

1. Pagalai Mutham Naan Seivadhillai
Orupodhum Avan Munbai Panivadhillai – 2
Itchaigal Mamisathai Veruthiduvaen
Parisutharae Ummai Pin Thodarvaen – 2

2. Irumanam Naan Endrum Kolvadhillai
Irandu Ejamangal Enaku Illai – 2
Orumanadhodu Endrum Ummai Saevipaen
En Aayul Muzhuvadhum Neer Mattumae – 2

Watch Online

Um Sevaikkai Ennai MP3 Song

Technician Information

Lyrics & Tune : Pastor David
Music : Bro. Joel Thomasraj
Singer : Sis. Beryl Natasha

Um Sevaikkai Ennai Arpanikindraen Lyrics In Tamil & English

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே – 2

Um Sevaikai Ennai Arpanikindraen
Yaettrukollumae Ennai Yaettrukollumae – 2

பலியாக என்னை படைத்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே – 2

Baliyaga Ennai Padaithaen
Yaetrukollum Yesuvae – 2

1. பாகாலை முத்தம் நான் செய்வதில்லை
ஒருபோதும் அவன் முன்பாய் பணிவதில்லை – 2
இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்
பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன் – 2

Pagalai Mutham Naan Seivadhillai
Orupodhum Avan Munbai Panivadhillai – 2
Itchaigal Mamisathai Veruthiduvaen
Parisutharae Ummai Pin Thodarvaen – 2

2. இறுமனம் நான் என்றும் கொள்வதில்லை
இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை – 2
ஒருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்
என் ஆயும் முழுவதும் நீர் மட்டுமே – 2

Irumanam Naan Endrum Kolvadhillai
Irandu Ejamangal Enaku Illai – 2
Orumanadhodu Endrum Ummai Saevipaen
En Aayul Muzhuvadhum Neer Mattumae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =