Vaa Maganae Vaa Magalae – வா மகனே வா

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Ennai Aalum Yesu Naadha Vol 21
Released on: 07 Jun 1992

Vaa Maganae Vaa Magalae Lyrics In Tamil

வா மகனே! வா மகளே உன் வேண்டுதல் கேட்டார்
ஏசு உன்னை விசாரித்து உதவி செய்வார்
வருத்தப்பட்டு நீ பாரம் சுமந்தாய் – உன்
வருத்தங்கள் நீங்கிடுதே ஏசு விடுதலை தருகிறாரே

1. பார் சிலுவையில் ஏசு பலியாய் உனக்காய் மாண்டார்
பான மன்னிப்ணா நீயும் பெற்றுக் கொள்ள ஜெபம் செய்வாய்

2. நீ கவலைப்படாதே நம்பிக்கை விட்டுவிடாதே
தேவ சித்தம் செய்வாயே தேவன் உன்னை கைவிடாரே

3. பொய் உலகை நம்பாதே பலரும் ஏமாற்றுவார்குலு
சாத்தான் சோதிக்க வருவான் சோதனைக்கோ உட்படாதே

4. ஏன் தாமதம் ஏனோ எழும்பி முன் வருவாயே
ஏசு உன் இரட்சகரே ஏற்றக் கொண்டு துதி செய்வாய்

5. என் கிருபையே போதும் ஏசுவே உன்னிடம் சொன்னார்
உன்னை பெலப்படுத்தி உத்தமனாய் நிறுத்துவார்

6. நீசமாதானத்தோடு நித்தமும் சாட்சியாய் வாழ
இன்று பொருந்தனை செய் இதை என்றும் நிறைவேற்று

Vaa Maganae Vaa Magalae Lyrics In English

Vaa Maganae Vaa Magalae Un Venduthal Kettar
Yesu Unnai Visarithu Uthavi Seivar
Varuthapattu Nee Paaram Sumanthai – Un
Varuthangal Nengiduthae Yesu Viduthalai Tharukerarae

1. Paar Silluvaiyil Yesu Paliyai Unakai Mandar
Paava Mannipai Neeum Petru Kolla Jebam Seivai

2. Ne Kavalaipadathae Nambikai Viduvidathae
Deva Sitham Seivaye Devan Unnai Kaividarae

3. Poi Ulagai Nambathae Palarum Ematruvargulu
Saathan Sothika Varuvan Sothaniko Utpadatha

4. En Thamatham Yeno Elumbi Mun Varuvayae
Yesu Un Ratchagarae Yedru Kondu Thudhi Seivai

5. En Kirubaye Pothum Yesuvae Unnidam Sonnar
Unnai Belapaduthi Uthanmanai Niruthuvar

6. Nee Samathanathodu Nithamum Satchiyai Vala
Indru Peruthanai Sei Ithai Endrum Niraivetru

Vaa Maganaey Vaa Lyrics In Tamil & English

வா மகனே! வா மகளே உன் வேண்டுதல் கேட்டார்
ஏசு உன்னை விசாரித்து உதவி செய்வார்
வருத்தப்பட்டு நீ பாரம் சுமந்தாய் – உன்
வருத்தங்கள் நீங்கிடுதே ஏசு விடுதலை தருகிறாரே

Vaa Maganae Vaa Magalae Un Venduthal Kettar
Yesu-Unnai Visarithu Uthavi Seivar
Varuthapattu Nee Paaram Sumanthai – Un
Varuthangal Nengiduthae Yesu Viduthalai Tharukerarae

1. பார் சிலுவையில் ஏசு பலியாய் உனக்காய் மாண்டார்
பான மன்னிப்ணா நீயும் பெற்றுக் கொள்ள ஜெபம் செய்வாய் (வா மகனே!)

Paar Silluvaiyil Yesu Paliyai Unakai Mandar
Paava Mannipai Neeum Petru Kolla Jebam Seivai (Vaa Magane!)

2. நீ கவலைப்படாதே நம்பிக்கை விட்டுவிடாதே
தேவ சித்தம் செய்வாயே தேவன் உன்னை கைவிடாரே (வா மகனே!)

Ne Kavalaipadathae Nambikai Viduvidathae
Deva Sitham Seivaye Devan Unnai Kaividarae (Vaa Magane!)

3. பொய் உலகை நம்பாதே பலரும் ஏமாற்றுவார்குலு
சாத்தான் சோதிக்க வருவான் சோதனைக்கோ உட்படாதே (வா மகனே!)

Poi Ulagai Nambathae Palarum Ematruvargulu
Saathan Sothika Varuvan Sothaniko Utpadatha (Vaa Magane!)

4. ஏன் தாமதம் ஏனோ எழும்பி முன் வருவாயே
ஏசு உன் இரட்சகரே ஏற்றக் கொண்டு துதி செய்வாய் (வா மகனே!)

En Thamatham Yeno Elumbi Mun Varuvayae
Yesu Un Ratchagarae Yedru Kondu Thudhi Seivai (Vaa Magane!)

5. “என் கிருபையே போதும்” ஏசுவே உன்னிடம் சொன்னார்
உன்னை பெலப்படுத்தி உத்தமனாய் நிறுத்துவார் (வா மகனே!)

En Kirubaye Pothum Yesuvae Unnidam Sonnar
Unnai Belapaduthi Uthanmanai Niruthuvar (Vaa Magane!)

6. நீசமாதானத்தோடு நித்தமும் சாட்சியாய் வாழ
இன்று பொருந்தனை செய் இதை என்றும் நிறைவேற்று (வா மகனே!)

Nee Samathanathodu Nithamum Satchiyai Vala
Indru Peruthanai Sei Ithai Endrum Niraivetru (Vaa Magane!)

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =