Ummai Naan Ninaikaiyilae Ullam – உம்மை நான் நினைக்கையிலே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ummai Naan Ninaikaiyilae Ullam Lyrics in Tamil

உம்மை நான் நினைக்கையிலே
உள்ளம் உன்னை விரும்புதையா
என் கள்ள மனம் திரும்புதய்யா
என்னை நம்பி பெருகுதையா
உருகுதே மனம் உருகுதே
உங்க அன்பை எண்ணி துதிக்கையிலே
கண்ணீர் பெருகுதே
செய்த பாவங்களை நினைக்கையிலே

தாலந்து இருந்தது வரங்கள் இருந்தது
தள்ளப்பட்டேன் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஆகாத கல்லென்று மனிதன் நினைத்ததால்
ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டேன்
உமது கிருபை இறங்கினதாலே
உமது கரத்தில் நான் விழுந்தேன் – 2
இரக்கம் என் மேல் வைத்ததாலே
உமது அன்பால் இழுக்கப்பட்டேன்

உனது பார்வைக்கு அருமையானவன்
உன்னைதானே தேடி அலைந்திட்டேன்
உந்தன் துதியை தினம் பாடி வருபவன்
சொந்த மதி இறந்து போயிட்டேன் – 2
இரவெல்லாம் என்னோடு இருந்தால்
பகலில் என்னோடுடன் நடந்து வந்தார்
கலங்கும் போது ஆறுதல் சொல்லி
கரத்தில் எண்ணை வைத்திருந்தார்
தாயைப் போல இருந்த உன்னை
தொலைத்து விட்டு துடிக்கின்றேன்
உனது அன்பு திரும்ப வருமா
உன்னை நினைத்து உருகுகின்றேன்

Ummai Naan Ninaikaiyilae Lyrics in English

Ummai Naan Ninaikkaiyilae
Ullam Unnai Virumputhaiyaa
En Kalla Manam Thirumputhayyaa
Ennai Nampi Perukuthaiyaa
Urukuthae Manam Urukuthae
Ungka Anpai Enni Thuthikkaiyilae
Kanneer Perukuthae
Seytha Paavangkalai Ninaikkaiyilae

Thaalanthu Irunthathu Varangkal Irunthathu
Thallappattaen Othukki Thallappattaen
Aakaatha Kallenru Manithan Ninaiththathaal
Aakaayaththil Thukki Eriyappattaen
Umathu Kirupai Irangkinathaalae
Umathu Karaththil Naan Vizhunthaen – 2
Irakkam En Mael Vaiththathaalae
Umathu Anpaal Izhukkappattaen

Unathu Paarvaikku Arumaiyaanavan
Unnaithaanae Thaeti Alainthittaen
Unthan Thuthiyai Thinam Paati Varupavan
Sontha Mathi Iranthu Poayittaen – 2
Iravellaam Ennoatu Irunthaal
Pakalil Ennoatudan Nadanhthu Vanthaar
Kalangkum Poathu Aaruthal Solli
Karaththil Ennai Vaiththirunhthaar
Thaayaip Poala Iruntha Unnai
Tholaiththu Vittu Thutikkinraen
Unathu Anpu Thirumpa Varumaa
Unnai Ninaiththu Urukukinraen

Ummai Naan Ninaikaiyilae Ullam MP3 Song

Ummai Nan Ninaikkaiyilae Lyrics in Tamil & English

உம்மை நான் நினைக்கையிலே
உள்ளம் உன்னை விரும்புதையா
என் கள்ள மனம் திரும்புதய்யா
என்னை நம்பி பெருகுதையா
உருகுதே மனம் உருகுதே
உங்க அன்பை எண்ணி துதிக்கையிலே
கண்ணீர் பெருகுதே
செய்த பாவங்களை நினைக்கையிலே

Ummai Naan Ninaikkaiyilae
Ullam Unnai Virumputhaiyaa
En Kalla Manam Thirumputhayyaa
Ennai Nampi Perukuthaiyaa
Urukuthae Manam Urukuthae
Ungka Anpai Enni Thuthikkaiyilae
Kanneer Perukuthae
Seytha Paavangkalai Ninaikkaiyilae

தாலந்து இருந்தது வரங்கள் இருந்தது
தள்ளப்பட்டேன் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஆகாத கல்லென்று மனிதன் நினைத்ததால்
ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டேன்
உமது கிருபை இறங்கினதாலே
உமது கரத்தில் நான் விழுந்தேன் – 2
இரக்கம் என் மேல் வைத்ததாலே
உமது அன்பால் இழுக்கப்பட்டேன்

Thaalanthu Irunthathu Varangkal Irunthathu
Thallappattaen Othukki Thallappattaen
Aakaatha Kallenru Manithan Ninaiththathaal
Aakaayaththil Thukki Eriyappattaen
Umathu Kirupai Irangkinathaalae
Umathu Karaththil Naan Vizhunthaen – 2
Irakkam En Mael Vaiththathaalae
Umathu Anpaal Izhukkappattaen

உனது பார்வைக்கு அருமையானவன்
உன்னைதானே தேடி அலைந்திட்டேன்
உந்தன் துதியை தினம் பாடி வருபவன்
சொந்த மதி இறந்து போயிட்டேன் – 2

Unathu Paarvaikku Arumaiyaanavan
Unnaithaanae Thaeti Alainthittaen
Unthan Thuthiyai Thinam Paati Varupavan
Sontha Mathi Iranthu Poayittaen – 2

இரவெல்லாம் என்னோடு இருந்தால்
பகலில் என்னோடுடன் நடந்து வந்தார்
கலங்கும் போது ஆறுதல் சொல்லி
கரத்தில் எண்ணை வைத்திருந்தார்
தாயைப் போல இருந்த உன்னை
தொலைத்து விட்டு துடிக்கின்றேன்
உனது அன்பு திரும்ப வருமா
உன்னை நினைத்து உருகுகின்றேன்

Iravellaam Ennoatu Irunthaal
Pakalil Ennoatudan Nadanhthu Vanthaar
Kalangkum Poathu Aaruthal Solli
Karaththil Ennai Vaiththirunhthaar
Thaayaip Poala Iruntha Unnai
Tholaiththu Vittu Thutikkinraen
Unathu Anpu Thirumpa Varumaa
Unnai Ninaiththu Urukukinraen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 14 =