Vazhvin Aadharamae Thazhvil – வாழ்வின் ஆதாரமே தாழ்வில்

Christava Padalgal Tamil

Artist: Rev. Alwin Thomas
Album: Nandri Vol 7
Released on: 2018

Vazhvin Aadharamae Thazhvil Lyrics in Tamil

வாழ்வின் ஆதாரமே
தாழ்வில் என் பெலனே – 2
உம்மை அல்லா இத் தேசத்தில் துணையில்லையே
உம்மை அல்லா இவ் வேதத்தில் பெலன் இல்லையே – 2

1. ஒன்றும் இல்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது – 2

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோழ்களில் தூக்கியே அழகு பார்த்தீரே – 2
இருள் நிறைந்த என் வாழக்கையை ஒளிர் ஊட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2
என்னில் வாழ்வது நான் அல்ல நீரே ஏசுவே
மண்ணில் வாழ்ந்திடும் நாள் எல்லாம் உந்தன் சேவைக்கே – 2

Vazhvin Aatharamae Thazhvil Lyrics in English

Vazhvin Aatharamae
Thazhvil En Belanae – 2
Ummai Alla Ith Desathil Thunaiillaiye
Ummai Alla Iv Vethathil Belan Illaiye – 2

1. Ontrum Illa Yezhaiyaga Ingu Vanthene
Alavatra Kirubaiyalae Uyarthi Vaitherea – 2
Enakundana Yaavume Ummal Vanthathu
Enthan Santhaanam Evaga Neer Thanthathu – 2

2. Manithargal Thallida Norungi Vilunthenae
Thozhgalil Thookiye Alagu Paartherea – 2
Irul Niraintha En Vazhkaiyai Olir Ootiye
Nalla Kalangarai Vilakkaaga Niruthineerea – 2

3. Neer Seitha Nanmaiku Enna Seiguven
Iratchipin Paathiram Yenthi Nadapen -2
Ennil Vazhvathu Naan Alla Neerea Yesuvae
Mannil Vazhnthidum Naal Ellam Unthan Sevaikae – 2

Watch Online

Vazhvin Aadharamae Thazhvil MP3 Song

Vazhvin Aadharamae Thazhvil Lyrics in Tamil & English

வாழ்வின் ஆதாரமே
தாழ்வில் என் பெலனே – 2
உம்மை அல்லா இத் தேசத்தில் துணையில்லையே
உம்மை அல்லா இவ் வேதத்தில் பெலன் இல்லையே – 2

Vazhvin Aatharamae
Thazhvil En Belanae – 2
Ummai Alla Ith Desathil Thunaiillaiye
Ummai Alla Iv Vethathil Belan Illaiye – 2

1. ஒன்றும் இல்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது – 2

Ontrum Illa Yezhaiyaga Ingu Vanthene
Alavatra Kirubaiyalae Uyarthi Vaitherea – 2
Enakundana Yaavume Ummal Vanthathu
Enthan Santhaanam Evaga Neer Thanthathu – 2

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோழ்களில் தூக்கியே அழகு பார்த்தீரே – 2
இருள் நிறைந்த என் வாழக்கையை ஒளிர் ஊட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2

Manithargal Thallida Norungi Vilunthenae
Thozhgalil Thookiye Alagu Paartherea – 2
Irul Niraintha En Vazhkaiyai Olir Ootiye
Nalla Kalangarai Vilakkaaga Niruthineerea – 2

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2
என்னில் வாழ்வது நான் அல்ல நீரே ஏசுவே
மண்ணில் வாழ்ந்திடும் நாள் எல்லாம் உந்தன் சேவைக்கே – 2

Neer Seitha Nanmaiku Enna Seiguven
Iratchipin Paathiram Yenthi Nadapen -2
Ennil Vazhvathu Naan Alla Neerea Yesuvae
Mannil Vazhnthidum Naal Ellam Unthan Sevaikae – 2

Song Description:
Tamil Worship Songs, benny john joseph songs, Nandri album songs, Alwin Thomas songs, Nandri Songs List, Good Friday Songs List,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =