Kartharai Paaduvaen Avarai – கர்த்தரை பாடுவேன் அவரை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 7
Released on: 13 Mar 2017

Kartharai Paaduvaen Avarai Lyrics In Tamil

கர்த்தரை பாடுவேன் அவரை உயர்த்துவேன்
மகிமையாய் வெற்றி சிறந்தார்
அவர் என் பெலனும் ஜீவனுமானார்
புகழ்ந்து பாடிடுவேன் – 2

தம்புரு மீட்டி நடனமாடி
கர்த்தரை பாடி பாடி துதிப்பேன்
புதுபாடல் பாடி இயேசுவை போற்றி
ஜெயம் தந்தவரை துதிப்பேன் – 2

1. உம் ஜனத்திற்கு எதிராய் எழும்பினோரை
உம் நாசியின் சுவாசத்தால் அழித்தீர் ஐயா – 2
எனக்கு எதிராய் சேனையே வந்தாலும் – 2
நீர் ஏழு வழியாக ஓடசெய்வீர் – 2

2. பார்வோனின் சேனைமேல் ஜெயமெடுத்தார்
பகைவனை ஆழியில் அமிழ்த்துவிட்டார் – 2
எனக்காய் யுத்தம் செய்யும் யெகோவா நிசி நீரே – 2
(நீர்) என்னாலும் எப்போதும் வெற்றி தருவீர் – 2

3. உம்மைபோல் வேறொரு தெய்வம் இல்லை
இயேசுவே நீரே எங்கள் சர்வ வல்லவர் – 2
உமது கிருபையால் என்னை அழைத்தீரே – 2
உம் பெலத்தால் என்னை நடத்திடுவீர் – 2

Kartharai Paaduvaen Avarai Lyrics In English

Kartharai Paaduvaen Avarai Uyarathuvaen
Magimaiyaai Vetri Siranthaar
Avar En Belanum Jeevanumaanaar
Pugazhndhu Paadiduvaen – 2

Thamburu Meeti, Nadanamaadi
Kartharai Paadi Paadi Thudhipaen
Pudhupaadal Paadi, Yesuvai Potri
Jeyam Thandhavarai Thudhipaen – 2

1. Um Janaththirku Edhiraai Ezhumbinorai
Um Naasiyin Swaasaththaal Azhiththeer Aiyya – 2
Enakku Edhiraai Saenaiyae Vandhaalum – 2
Neer Yaezhu Vazhiyaaga Odaseiveer – 2

2. Paarvonin Senaimael Jeyameduththaar
Pagaivanai Aazhiyil Amizhththivittaar – 2
Enakkaai Yuththam Seiyum Yegovah Nissi Neerae – 2
(Neer) Ennaalum Eppodhum Vetri Tharuveer – 2

3. Ummaipol Vaeroru Dheivam Illai
Yesuvae Neerae Engal Sarva Vallavar – 2
Umadhu Kirubaiyaal Ennai Azhaiththeerae – 2
Um Belaththaal Ennai Nadathiduveer – 2

Watch Online

Kartharai Paaduvaen Avarai MP3 Song

Kartharai Paaduvaen Avarai Uyarathuvaen Lyrics In Tamil & English

கர்த்தரை பாடுவேன் அவரை உயர்த்துவேன்
மகிமையாய் வெற்றி சிறந்தார்
அவர் என் பெலனும் ஜீவனுமானார்
புகழ்ந்து பாடிடுவேன் – 2

Kartharai Paduvaen Avarai Uyarathuvaen
Magimaiyaai Vetri Siranthaar
Avar En Belanum Jeevanumaanaar
Pugazhndhu Paadiduvaen – 2

தம்புரு மீட்டி நடனமாடி
கர்த்தரை பாடி பாடி துதிப்பேன்
புதுபாடல் பாடி இயேசுவை போற்றி
ஜெயம் தந்தவரை துதிப்பேன் – 2

Thamburu Meeti, Nadanamaadi
Kartharai Paadi Paadi Thudhipaen
Pudhupaadal Paadi, Yesuvai Potri
Jeyam Thandhavarai Thudhipaen – 2

1. உம் ஜனத்திற்கு எதிராய் எழும்பினோரை
உம் நாசியின் சுவாசத்தால் அழித்தீர் ஐயா – 2
எனக்கு எதிராய் சேனையே வந்தாலும் – 2
நீர் ஏழு வழியாக ஓடசெய்வீர் – 2

Um Janaththirku Edhiraai Ezhumbinorai
Um Naasiyin Swaasaththaal Azhiththeer Aiyya – 2
Enakku Edhiraai Saenaiyae Vandhaalum – 2
Neer Yaezhu Vazhiyaaga Odaseiveer – 2

2. பார்வோனின் சேனைமேல் ஜெயமெடுத்தார்
பகைவனை ஆழியில் அமிழ்த்துவிட்டார் – 2
எனக்காய் யுத்தம் செய்யும் யெகோவா நிசி நீரே – 2
(நீர்) என்னாலும் எப்போதும் வெற்றி தருவீர் – 2

Paarvonin Senaimael Jeyameduththaar
Pagaivanai Aazhiyil Amizhththivittaar – 2
Enakkaai Yuththam Seiyum Yegovah Nissi Neerae – 2
(Neer) Ennaalum Eppodhum Vetri Tharuveer – 2

3. உம்மைபோல் வேறொரு தெய்வம் இல்லை
இயேசுவே நீரே எங்கள் சர்வ வல்லவர் – 2
உமது கிருபையால் என்னை அழைத்தீரே – 2
உம் பெலத்தால் என்னை நடத்திடுவீர் – 2

Ummaipol Vaeroru Dheivam Illai
Yesuvae Neerae Engal Sarva Vallavar – 2
Umadhu Kirubaiyaal Ennai Azhaiththeerae – 2
Um Belaththaal Ennai Nadathiduveer – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 6 =