Akkini Mayamaanavarae – அக்கினி மயமானவரே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 10
Released on: 13 Jan 2020

Akkini Mayamaanavarae Ariyannaiyil Lyrics In Tamil

அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே – 2
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை – 2

1. வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே – 2
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே – 2

2. எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே
திறப்பில் நின்றிட பாரம் தாருமே – 2
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே – 2

3. தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே – 2
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே – 2

Akkini Mayamaanavarae Ariyannaiyil Lyrics In English

Akkini Mayamaanavarae
Ariyannaiyil Veettiruppavarae – 2
Akkini Nathiyaaka Apishaekam Paayuthae
Oottumae Aaviyai – 2

1. Vallamai Vaendumae Varangal Vaendumae
Ulakaththai Kalakkida Umpelan Vaendumae – 2
En Paaththiram Nirampi Valinthida
Unga Aaviyai Ootrumae – 2

2. Elupputhal Vaenndumae Jepaaavi Vaendumae
Thirappil Nintida Paaram Thaarumae – 2
En Paaththiram Nirampi Valinthida
Unga Aaviyai Ootrumae – 2

3. Tharisanam Vaendumae Thaakam Vaendumae
Thaesaththai Kuriththa Karisanai Vaendumae – 2
En Paaththiram Nirampi Valinthida
Unga Aaviyai Ootrumae – 2

Watch Online

Akkini Mayamaanavarae Ariyannaiyil MP3 Song

Technician Information

Lyrics & Tunes : Pastor David
Singer & Casting : Eva. Robert Roy
Music : Bro. Alwyn M

Keys : Alwyn, Kingsley Davis
Rhythm : Godwin, Alwyn
Acoustic & Electric Guitars : Keba Jeremiah, Albert
Bass : Keba, Flute & Sax : Jotham
Solo Violin : Balaji
Sitar : Kishore, Melodica : Alwyn
Recorded, Mixed & Mastered By Anish Yuvani At Ay Studios

Akkini Mayamaanavaraey Ariyannaiyil Lyrics In Tamil & English

அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே – 2
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை – 2

Akkini Mayamaanavarae
Ariyannaiyil Veettiruppavarae – 2
Akkini Nathiyaaka Apishaekam Paayuthae
Oottumae Aaviyai – 2

1. வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே – 2
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே – 2

Vallamai Vaendumae Varangal Vaendumae
Ulakaththai Kalakkida Umpelan Vaendumae – 2
En Paaththiram Nirampi Valinthida
Unga Aaviyai Ootrumae – 2

2. எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே
திறப்பில் நின்றிட பாரம் தாருமே – 2
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே – 2

Elupputhal Vaenndumae Jepaaavi Vaendumae
Thirappil Nintida Paaram Thaarumae – 2
En Paaththiram Nirampi Valinthida
Unga Aaviyai Ootrumae – 2

3. தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே – 2
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே – 2

Tharisanam Vaendumae Thaakam Vaendumae
Thaesaththai Kuriththa Karisanai Vaendumae – 2
En Paaththiram Nirampi Valinthida
Unga Aaviyai Ootrumae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =