Anpillaa Ulakil Manithan – அன்பில்லா உலகில் மனிதன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Anpillaa Ulakil Manithan Lyrics in Tamil

அன்பில்லா உலகில் மனிதன்
அன்பைத் தேடுகிறான்
கடல் அலைகள் நடுவினிலே
மன அமைதியைத் தேடுகிறான்
நிழலை நிஜமென்று எண்ணி
ஏமாந்து போகின்றான்
நிம்மதி இல்லாமல்
அவன் எங்கெங்கே ஓடுகிறான்

கட்டிக் கொண்ட கணவனுக்கு
கட்டுப்படும் தாயன்பு
பெற்றெடுத்த பிள்ளையையும்
பிரிந்து விட துணியும் அன்பு
தாயின் அன்பில் சுயநலமிருக்கு
தந்தை அன்பில் கர்வம் இருக்கு
அப்பா இயேசு கிறிஸ்துவின் அன்பு
ஜீவனையே தந்திருக்கு

அன்பு உருவானவர் ஆறுதல் தருபவர்
உனக்குள் இருப்பவர் உண்மையுள்ளவர்
மண்ணுயிரை மீட்க தன்னுயிரை கொடுத்த
மன்னாதி மன்னன் இயேசு அன்பை மறந்து
– அன்பில்லா உலகில்

கண்களிலே கண்ணீர் வந்தால்
கர்த்தர் இயேசு கலங்கிடுவார்
உன் கண்ணீரைத் தரையின்
கீழே சிந்திடவும் விட மாட்டார்
உள்ளங்கையில் ஏந்திடுவாரே
மனம் உருகி நின்றிடு வாரே
உண்மை அன்பு உலகில் இல்லை
உயிர் கொடுத்த இயேசுவில் உண்டு
– அன்பு உருவானவர்

உலகில் உன்னில் காட்டும்
பாசம் வேஷம் என்று தெரிஞ்சுக்கணும்
சொந்த பந்த அன்பெல்லாம் கானல் நீர்
புரிஞ்சுக்கணும் உள்ளங்ககையில் உன்னை
வரைந்து உயிர் கொடுத்தார் தெரிஞ்சுக்கணும்
இயேசுவிடம் நிம்மதி உண்டு அன்பு உண்டு நீ வரணும்
– அன்பு உருவானவர்

Anpillaa Ulakil Manithan Lyrics in English

Anpillaa Ulakil Manithan
Anpaith Thaetukiraan
Kadal Alaikal Natuvinilae
Mana Amaithiyaith Thaetukiraan
Nizhalai Nijamenru Enni
Aemaanthu Poakinraan
Nimmathi Illaamal
Avan Engkengkae Oatukiraan

Kattik Konda Kanavanukku
Kattuppatum Thaayanpu
Perretuththa Pillaiyaiyum
Pirinthu Vida Thuniyum Anpu
Thaayin Anpil Chuyanalamirukku
Thanthai Anpil Karvam Irukku
Appaa Iyaechu Kiristhuvin Anpu
Jeevanaiyae Thanthirukku

Anpu Uruvaanavar Aaruthal Tharupavar
Unakkul Iruppavar Unmaiyullavar
Mannuyirai Miitka Thannuyirai Kotuththa
Mannaathi Mannan Iyaechu Anpai Maranhthu
– Anpillaa Ulakil

Kankalilae Kanneeir Vanthaal
Karththar Iyaechu Kalangkituvaar
Un Kanniiraith Tharaiyin
Kiizhae Chinthidavum Vida Maatdaar
Ullangkaiyil Aenthituvaarae
Manam Uruki Ninritu Vaarae
Unmai Anpu Ulakil Illai
Uyir Kotuththa Iyaechuvil Untu
– Anpu Uruvaanavar

Ulakil Unnil Kaattum
Paacham Vaesham Enru Therignchukkanum
Chonhtha Pantha Anpellaam Kaanal Neer
Purignchukkanum Ullangkakaiyil Unnai
Varainthu Uyir Kotuththaar Therignchukkanum
Iyaechuvidam Nimmathi Untu Anpu Untu Nee Varanum
– Anpu Uruvaanavar

Anpillaa Ulakil Manidhan MP3 Song

Anpillaa Ulakil Manithan Anpai Lyrics in Tamil & English

அன்பில்லா உலகில் மனிதன்
அன்பைத் தேடுகிறான்
கடல் அலைகள் நடுவினிலே
மன அமைதியைத் தேடுகிறான்
நிழலை நிஜமென்று எண்ணி
ஏமாந்து போகின்றான்
நிம்மதி இல்லாமல்
அவன் எங்கெங்கே ஓடுகிறான்

Anpillaa Ulakil Manithan
Anpaith Thaetukiraan
Kadal Alaikal Natuvinilae
Mana Amaithiyaith Thaetukiraan
Nizhalai Nijamenru Enni
Aemaanthu Poakinraan
Nimmathi Illaamal
Avan Engkengkae Oatukiraan

கட்டிக் கொண்ட கணவனுக்கு
கட்டுப்படும் தாயன்பு
பெற்றெடுத்த பிள்ளையையும்
பிரிந்து விட துணியும் அன்பு
தாயின் அன்பில் சுயநலமிருக்கு
தந்தை அன்பில் கர்வம் இருக்கு
அப்பா இயேசு கிறிஸ்துவின் அன்பு
ஜீவனையே தந்திருக்கு

Kattik Konda Kanavanukku
Kattuppatum Thaayanpu
Perretuththa Pillaiyaiyum
Pirinthu Vida Thuniyum Anpu
Thaayin Anpil Chuyanalamirukku
Thanthai Anpil Karvam Irukku
Appaa Iyaechu Kiristhuvin Anpu
Jeevanaiyae Thanthirukku

அன்பு உருவானவர் ஆறுதல் தருபவர்
உனக்குள் இருப்பவர் உண்மையுள்ளவர்
மண்ணுயிரை மீட்க தன்னுயிரை கொடுத்த
மன்னாதி மன்னன் இயேசு அன்பை மறந்து
– அன்பில்லா உலகில்

Anpu Uruvaanavar Aaruthal Tharupavar
Unakkul Iruppavar Unmaiyullavar
Mannuyirai Miitka Thannuyirai Kotuththa
Mannaathi Mannan Iyaechu Anpai Maranhthu

கண்களிலே கண்ணீர் வந்தால்
கர்த்தர் இயேசு கலங்கிடுவார்
உன் கண்ணீரைத் தரையின்
கீழே சிந்திடவும் விட மாட்டார்
உள்ளங்கையில் ஏந்திடுவாரே
மனம் உருகி நின்றிடு வாரே
உண்மை அன்பு உலகில் இல்லை
உயிர் கொடுத்த இயேசுவில் உண்டு
– அன்பு உருவானவர்

Kankalilae Kanneeir Vanthaal
Karththar Iyaechu Kalangkituvaar
Un Kanniiraith Tharaiyin
Kiizhae Chinthidavum Vida Maatdaar
Ullangkaiyil Aenthituvaarae
Manam Uruki Ninritu Vaarae
Unmai Anpu Ulakil Illai
Uyir Kotuththa Iyaechuvil Untu

உலகில் உன்னில் காட்டும்
பாசம் வேஷம் என்று தெரிஞ்சுக்கணும்
சொந்த பந்த அன்பெல்லாம் கானல் நீர்
புரிஞ்சுக்கணும் உள்ளங்ககையில் உன்னை
வரைந்து உயிர் கொடுத்தார் தெரிஞ்சுக்கணும்
இயேசுவிடம் நிம்மதி உண்டு அன்பு உண்டு நீ வரணும்
– அன்பு உருவானவர்

Ulakil Unnil Kaattum
Paacham Vaesham Enru Therignchukkanum
Chonhtha Pantha Anpellaam Kaanal Neer
Purignchukkanum Ullangkakaiyil Unnai
Varainthu Uyir Kotuththaar Therignchukkanum
Iyaechuvidam Nimmathi Untu Anpu Untu Nee Varanum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + six =