Saambalukku Singaram Thandhir – சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1

Saambalukku Singaram Thandhir Lyrics In Tamil

சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர்
துதியின் ஆடையைத் தந்தீர்
பரிசுத்தரே, என் ஆட்டுக்குட்டியே
வந்தனம், வந்தனமே – உமக்கு
வந்தனம், வந்தனமே – 2 – உமக்கு

1. கண்ணீருக்குக் களிப்பையும் தந்தீர்
நொந்து போன உள்ளத்திலே வந்தீர் – 2
சந்தோஷம் தந்தீர், மகிழ்ச்சி தந்தீர் – 2
சமாதானம் தந்தீரையா

2. பயத்துக்குத் தைரியத்தைத் தந்தீர்
பரிசுத்த ஆவியாக வந்தீர் – 2
சத்துவம் தந்தீர், பெலனைத் தந்தீர் – 2
தெளிவையும் தந்தீரையா

3. இளைப்புக்கு ஆறுதலைத் தந்தீர்
ஆனந்தத்தின் தைலமாக வந்தீர் – 2
துதியைத் தந்தீர், கீதசத்தம் தந்தீர் – 2
ஆசீர்வாதம் தந்தீரையா

Saambalukku Singaram Thandhir Lyrics In English

Saambaluku Singaram Thandhir
Thuthiyin Aadaiyai Thandhir
Parisutharae En Aatukuttyae
Vandhanam Vandhanamae – Umakku
Vandhanam Vandhanamae – 2 – Umakku

1. Kanneruku Kalipaiyum Thandhir
Nondhu Pona Ulathilae Vandhir – 2
Sandhosham Thandhir Mahizchi Thandhir – 2
Samaadhanam Thandhiraiya

2. Bayathuku Dhaiyirathai Thandhir
Parisutha Aaviyaga Vandhir – 2
Sathuvam Thandhir Belanai Thandhir – 2
Thelivaiyum Thandhir

3. Illaipuku Aaruthalai Thandhir
Aananthathin Thailamaga Vandhir – 2
Thudhiyai Thandhir Geethasatham Thandhir – 2
Aasirvadham Thandhiraiya

Saambalukku Singaram Thandhir Thuthiyin Lyrics In Tamil & English

சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர்
துதியின் ஆடையைத் தந்தீர்
பரிசுத்தரே, என் ஆட்டுக்குட்டியே
வந்தனம், வந்தனமே – உமக்கு
வந்தனம், வந்தனமே – 2 – உமக்கு

Saambaluku Singaram Thandhir
Thuthiyin Aadaiyai Thandhir
Parisutharae En Aatukuttyae
Vandhanam Vandhanamae – Umakku
Vandhanam Vandhanamae – 2 – Umakku

1. கண்ணீருக்குக் களிப்பையும் தந்தீர்
நொந்து போன உள்ளத்திலே வந்தீர் – 2
சந்தோஷம் தந்தீர், மகிழ்ச்சி தந்தீர் – 2
சமாதானம் தந்தீரையா

Kanneruku Kalipaiyum Thandhir
Nondhu Pona Ulathilae Vandhir – 2
Sandhosham Thandhir Mahizchi Thandhir – 2
Samaadhanam Thandhiraiya

2. பயத்துக்குத் தைரியத்தைத் தந்தீர்
பரிசுத்த ஆவியாக வந்தீர் – 2
சத்துவம் தந்தீர், பெலனைத் தந்தீர் – 2
தெளிவையும் தந்தீரையா

Bayathuku Dhaiyirathai Thandhir
Parisutha Aaviyaga Vandhir – 2
Sathuvam Thandhir Belanai Thandhir – 2
Thelivaiyum Thandhir

3. இளைப்புக்கு ஆறுதலைத் தந்தீர்
ஆனந்தத்தின் தைலமாக வந்தீர் – 2
துதியைத் தந்தீர், கீதசத்தம் தந்தீர் – 2
ஆசீர்வாதம் தந்தீரையா

Illaipuku Aaruthalai Thandhir
Aananthathin Thailamaga Vandhir – 2
Thudhiyai Thandhir Geethasatham Thandhir – 2
Aasirvadham Thandhiraiya

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =