Vaarum Emathu Varumai Theerka – வாரும் எமது வறுமை

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 22 Oct 2020

Vaarum Emathu Varumai Theerka Lyrics In Tamil

வாரும், எமது வறுமை நீக்க வாரும்,
தேவனே! மழைதாரும், ஜீவனே

(சரணங்கள்)
1. பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும்
நீண்டதே வெகு கெடும் நீண்டதே

2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்
போச்சுதே மிகக் கஷ்டம் ஆச்சுதே

3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்
போச்சுதே மிகக் கஷ்டம் ஆச்சுதே

4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா
நரர் தயங்கிறோம் மெய்யாய்

5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே
எங்கள் தயங்கல் தீருமே

Vaarum Emathu Varumai Lyrics In English

Vaarum, Emathu Varumai Neekka Vaarum,
Thaevanae! Malaithaarum, Jeevanae.

(Saranangal)
1. Paaril Mikukkum Varuththaththaalae Paadum
Neenndathae Veku Kedum Neenndathae

2. Natta Payirkal Malai Illaamal Pattup
Pochchuthae Mikak Kashdam Aachchuthae

3. Pachchai Marangal Kanikal Intip Paari
Pochchuthae Mikak Kashdam Aachchuthae

4. Tharani Yaavum Vemmaiyaalae Thathumputhae, Aiyaa
Narar Thayangirom Meyyaay

5. Karunnaiyulla Naathanae, Ith Tharunam Vaarumae
Engal Thayangal Theerumae

Watch Online

Vaarum Emathu Varumai MP3 Song

Vaarum Emathu Varumai Theerka Lyrics In Tamil & English

வாரும், எமது வறுமை நீக்க வாரும்,
தேவனே! மழைதாரும், ஜீவனே

Vaarum, Emathu Varumai Neekka Vaarum,
Thaevanae! Malaithaarum, Jeevanae.

(சரணங்கள்)
1. பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும்
நீண்டதே வெகு கெடும் நீண்டதே

(Saranangal)
Paaril Mikukkum Varuththaththaalae Paadum
Neenndathae Veku Kedum Neenndathae

2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்
போச்சுதே மிகக் கஷ்டம் ஆச்சுதே

Natta Payirkal Malai Illaamal Pattup
Pochchuthae Mikak Kashdam Aachchuthae

3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்
போச்சுதே மிகக் கஷ்டம் ஆச்சுதே

Pachchai Marangal Kanikal Intip Paari
Pochchuthae Mikak Kashdam Aachchuthae

4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா
நரர் தயங்கிறோம் மெய்யாய்

Tharani Yaavum Vemmaiyaalae Thathumputhae, Aiyaa
Narar Thayangirom Meyyaay

5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே
எங்கள் தயங்கல் தீருமே

Karunnaiyulla Naathanae, Ith Tharunam Vaarumae
Engal Thayangal Theerumae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 20 =