Kerubeengal Serabeengal Potridum – கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 3
Released on: 21 Feb 2017

Kerubeengal Serabeengal Potridum Lyrics In Tamil

கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும்
தேவ சாயல் கண்டேன் – 2

1. சிங்காசனத்தின் சாயல் கண்டேன்
மரகதம் போன்ற பிரகாசம் கண்டேன் – 2
வச்சிரக்கல் போன்ற அழகை கண்டேன்
யெகோவா தேவனின் வெளிச்சம் கண்டேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் அவர் பரிசுத்தரே

2. ஏழு ஆவிகளை அங்கு கண்டேன்
அக்கினி தீபங்கள் எரியக் கண்டேன் – 2
பளிங்குக் கொப்பான கடலைக் கண்டேன்
கண்களால் நிறைந்த ஜீவனைக் கண்டேன்

3. பலிபீடமதில் நெருப்பைக் கண்டேன்
சேராபீன்கள் அதை எடுக்கக் கண்டேன் – 2
பூமியிலே அக்கினி போடக் கண்டேன்
மனுர் மத்தியிலே எரியக் கண்டேன்

Kerubeengal Serabeengal Potridum Lyrics In English

Kerubeengal Serabeengal Potridum
Deva Sayal Kandaen – 2

1. Singasanathil Sayal Kandaen
Maragatham Pondra Pragasam Kandaen – 2
Vachirakal Pondra Azagai Kandaen
Yegova Devanin Velicham Kandaen

Parisuthar Parisuthar – 2
Senaigalain Karthar Parisutharae
Parisuthar Avar Parisutharae

2. Ezu Aavigalai Angu Kandaen
Akkini Dhibangal Eriya Kandaen – 2
Palingu Gopana Kadalai Kandaen
Kangalaal Nirainadha Jeevanai Kandaen

3. Balibidamathil Nerupai Kandaen
Serabingal Adhai Eduka Kandaen – 2
Boomiyilae Akkini Poda Kandaen
Manushar Mathilae Eriya Kandaen

Watch Online

Kerubeengal Serabeengal Potridum MP3 Song

Kerubeengal Serabeengal Potridum Deva Lyrics In Tamil & English

கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும்
தேவ சாயல் கண்டேன் – 2

Kerubeengal Serabeengal Potritum
Deva Sayal Kandaen – 2

1. சிங்காசனத்தின் சாயல் கண்டேன்
மரகதம் போன்ற பிரகாசம் கண்டேன் – 2
வச்சிரக்கல் போன்ற அழகை கண்டேன்
யெகோவா தேவனின் வெளிச்சம் கண்டேன்

Singasanathil Sayal Kandaen
Maragatham Pondra Pragasam Kandaen – 2
Vachirakal Pondra Azagai Kandaen
Yegova Devanin Velicham Kandaen

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் அவர் பரிசுத்தரே

Parisuthar Parisuthar – 2
Senaigalain Karthar Parisutharae
Parisuthar Avar Parisutharae

2. ஏழு ஆவிகளை அங்கு கண்டேன்
அக்கினி தீபங்கள் எரியக் கண்டேன் – 2
பளிங்குக் கொப்பான கடலைக் கண்டேன்
கண்களால் நிறைந்த ஜீவனைக் கண்டேன்

Ezu Aavigalai Angu Kandaen
Akkini Dhibangal Eriya Kandaen – 2
Palingu Gopana Kadalai Kandaen
Kangalaal Nirainadha Jeevanai Kandaen

3. பலிபீடமதில் நெருப்பைக் கண்டேன்
சேராபீன்கள் அதை எடுக்கக் கண்டேன் – 2
பூமியிலே அக்கினி போடக் கண்டேன்
மனுர் மத்தியிலே எரியக் கண்டேன்

Balibidamathil Nerupai Kandaen
Serabingal Adhai Eduka Kandaen – 2
Boomiyilae Akkini Poda Kandaen
Manushar Mathilae Eriya Kandaen

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seven =