Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Aaraathipom Naam Aaraathipom Lyrics in Tamil
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்
பரிசுத்த அலங்கார துதியுடனே
பரமனின் சந்நிதிக்கு வந்திடுவோம்
ஆராதனை ஆராதனை
அன்புக்கரசனுக்கு ஆராதனை
கண்மணிபோல் கடந்த நாட்களில்
கருத்தாய் நம்மை காத்தவரை
காற்றையும் கடலையும் கடந்து சென்றிட
கிருபை தந்தவரை ஆராதிப்போம்
பலவிதமான நாச மோசம்
பயமுறுத்தும் வேளையிலே
பக்கமாய் வந்து பரிவு காட்டி
பாதுகாத்தவரை ஆராதிப்போம்
சஞ்சலம் வருத்தம் வந்த நேரத்தில்
தாங்கின தேவனை ஆராதிப்போம்
ஒப்பில்லா தேவனின் உன்னத நாமத்தை
எப்போதும் சொல்லி சொல்லி ஆராதிப்போம்
வாஞ்சைகள் யாவும் தீர்த்துடும் இயேசு
வந்திடுவார் அதிசீக்கிரமே வாரும்
என்ரவரை அழைத்திடுவோம்
வாருங்கள் இயேசுவை ஆராதிப்போம்
Aaraathipom Nam Aaraathipom Lyrics in English
Aaraathippoam Nam Aaraathippoam
Aanantha Saththathoatu Aaraathippoam
Parisuththa Alangkaara Thuthiyudanae
Paramanin Sannithikku Vanthituvoam
Aaraathanai Aaraathanai
Anpukkarachanukku Aaraathanai
Kanmanipoal Kadantha Naatkalil
Karuththaay Nammai Kaaththavarai
Kaarraiyum Kadalaiyum Kadanthu Chenrida
Kirupai Thanthavarai Aaraathippoam
Palavithamaana Naacha Moacham
Payamuruththum Vaelaiyilae
Pakkamaay Vanthu Parivu Kaatti
Paathukaaththavarai Aaraathippoam
Sagnchalam Varuththam Vanhtha Naeraththil
Thaangkina Thaevanai Aaraathippoam
Oppillaa Thaevanin Unnatha Naamaththai
Eppoathum Solli Solli Aaraathippoam
Vaagnchaikal Yaavum Thiirththutum Iyaechu
Vanthituvaar Athichiikkiramae Vaarum
Enravarai Azhaiththituvoam
Vaarungkal Iyaechuvai Aaraathippoam
Aaraathipom Naam Aaraathipom MP3 Song
Aaraathipom Nam Aarathipom Lyrics in Tamil & English
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்
பரிசுத்த அலங்கார துதியுடனே
பரமனின் சந்நிதிக்கு வந்திடுவோம்
ஆராதனை ஆராதனை
அன்புக்கரசனுக்கு ஆராதனை
கண்மணிபோல் கடந்த நாட்களில்
கருத்தாய் நம்மை காத்தவரை
காற்றையும் கடலையும் கடந்து சென்றிட
கிருபை தந்தவரை ஆராதிப்போம்
பலவிதமான நாச மோசம்
பயமுறுத்தும் வேளையிலே
பக்கமாய் வந்து பரிவு காட்டி
பாதுகாத்தவரை ஆராதிப்போம்
சஞ்சலம் வருத்தம் வந்த நேரத்தில்
தாங்கின தேவனை ஆராதிப்போம்
ஒப்பில்லா தேவனின் உன்னத நாமத்தை
எப்போதும் சொல்லி சொல்லி ஆராதிப்போம்
வாஞ்சைகள் யாவும் தீர்த்துடும் இயேசு
வந்திடுவார் அதிசீக்கிரமே வாரும்
என்ரவரை அழைத்திடுவோம்
வாருங்கள் இயேசுவை ஆராதிப்போம்
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.