Siluvayin Kayangal Neer – சிலுவையின் காயங்கள் நீர்

Christava Padal

Artist: Eva. Deepak Timothy
Album: LENT DAYS SINGLE SONG
Released on: 11 Mar 2019

Siluvayin Kayangal Neer Lyrics In Tamil

சிலுவையின் காயங்கள் நீர் செய்த தியாகங்கள்
சிதைந்தும் திருமேனி தீர்ந்ததென் பாரங்கள் – 2
சிரசிலே முள்முடி தேகத்தில் கசயடி
ஜெயித்தீரே சாத்தானை சிலுவையிலே – 2

இவ்வளவாய் உன் மேல் அன்பு கூர்ந்தேன் என்று
இரு கரம் விரித்தவரே ஆணிகள் ஏற்றவரே – 2

1. உழப்பட்ட நிலம் போல் ஆனது உம் தேகம்
ஊற்றென பாய்ந்தே ஓடுது உம் உதிரம் – 2
ஏதெனில் துவங்கி தொடர்ந்திட்ட என் பாவம்
முடித்தீரே கல்வாரி சிலுவையிலே – 2

2. பாவியை மீட்க பரலோகம் துறந்தீர்
பரமனின் திரு சித்தம் செய்திட துணிந்தீர் – 2
முண்ணனை துவங்கி தொடர்ந்திட உம் பாசம்
மூடித்தீரே சாபத்தை சிலுவையிலே – 2

Siluvayin Kayangal Neer Lyrics In English

Siluvayin Kayangal Neer Seidha Theyagangal
Sidhaindhadhum Thirumayni Theerndhadhen Baraagal
Sirasilae Mulmudi Theagadhil Kasaiadi
Jeidheerae Sadhaanai Siluvayilae – 2

Ivalavai Unmaal Anbukurndhanendru
Irukaram Viridhavarae Anigal Yetravarae – 2

1. Uzhapatta Nilampol Aanadhaumdhegam
Utrrena Paaindhae Oduthum Udhirum – 2
Yedheanil Thuvangi Thodarnthitta En Pavam
Muditheerae Kalvari Siluvayilae – 2

2. Paviyai Meetka Paralogam Thoorandheer
Paramanin Thirusitham Seidhida Thunindheer – 2
Munannai Thuvangi Thodardhitta Um Pasam
Muridheerae Sabadhai Siluvayilae – 2

Watch Online

Siluvayin Kayangal Neer MP3 Song

Technician Information

Sung By Eva. Deepak Timothy
Lyrics & Tune : Deborah Kalai Daniel
Music: Satt Richard
Label : Music Mindss
Channel: Rejoice Gospel Communications

Video : Rock Media
Producer : David Thivagar K
Executive Producer : R Kalai Daniel
Technical Advisor : Deborah Kalai Daniel
Direction : Tamizh Thychicus
Project Manager : R. Bharathi Valentina
Project Coordinators : Paul Marshal, Hari, Humayoon
Creative Partner : Tamizh’s Dstudio
Managing Partner : Shutter Creations
Managing Partner : Magnum Opus Events & Designs
Released By Rejoice Gospel Communications
Music On: Music Mindss
Conceptualized By Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By Vincent George

Siluvayin Kayangal Neer Seidha Lyrics In Tamil & English

சிலுவையின் காயங்கள் நீர் செய்த தியாகங்கள்
சிதைந்தும் திருமேனி தீர்ந்ததென் பாரங்கள் – 2
சிரசிலே முள்முடி தேகத்தில் கசயடி
ஜெயித்தீரே சாத்தானை சிலுவையிலே – 2

Siluviyan Kayangal Neer Seidha Theyagangal
Sidhaindhadhum Thirumayni Theerndhadhen Baraagal
Sirasilae Mulmudi Theagadhil Kasaiadi
Jeidheerae Sadhaanai Siluvayilae – 2

இவ்வளவாய் உன் மேல் அன்பு கூர்ந்தேன் என்று
இரு கரம் விரித்தவரே ஆணிகள் ஏற்றவரே – 2

Ivalavai Unmaal Anbukurndhanendru
Irukaram Viridhavarae Anigal Yetravarae – 2

1. உழப்பட்ட நிலம் போல் ஆனது உம் தேகம்
ஊற்றென பாய்ந்தே ஓடுது உம் உதிரம் – 2
ஏதெனில் துவங்கி தொடர்ந்திட்ட என் பாவம்
முடித்தீரே கல்வாரி சிலுவையிலே – 2

Uzhapatta Nilampol Aanadhaumdhegam
Utrrena Paaindhae Oduthum Udhirum – 2
Yedheanil Thuvangi Thodarnthitta En Pavam
Muditheerae Kalvari Siluvayilae – 2

2. பாவியை மீட்க பரலோகம் துறந்தீர்
பரமனின் திரு சித்தம் செய்திட துணிந்தீர் – 2
முண்ணனை துவங்கி தொடர்ந்திட உம் பாசம்
மூடித்தீரே சாபத்தை சிலுவையிலே – 2

Paviyai Meetka Paralogam Thoorandheer
Paramanin Thirusitham Seidhida Thunindheer – 2
Munannai Thuvangi Thodardhitta Um Pasam
Muridheerae Sabadhai Siluvayilae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, voluntary term life, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =