Christava Padal
Artist: Rev. Paul Thangiah
Album: Natchathiram Vandhadhe Vol 10
Released on: 21 Mar 2010
Pollappu Niraindhirundha Lyrics In Tamil
1. பொல்லாப்பு நிறைந்திருந்த உலகிலே
இயேசு வந்து பிறந்திட்டார் பெத்லேயிலே
ஆதரவு இல்லாத வேளையிலே
மெய்ப்பர்கள் வெளிச்சத்தைக் கண்டனரே
மரியாளின் மைந்தனாக பிறந்தாரே
யோசேப்பு மனமகிழ்ந்து துதித்தாரே
இரட்சிப்பின் தேவனாக வந்தாரே
மன்னாதி மன்னன் இயேசு உதித்தாரே
அவர் மகிமைதனை சொல்லி பாடுவோம்
கரங்களைத் தட்டி அவரைப் போற்றி துதிப்போம்
நாள்தோறும் அவர் சமூகம் நாடுவோம்
அவர் அன்பினிலே என்றென்றும் நிலைத்திருப்போம்
2. மனதுருகும் தெய்வம் அவர் பிறந்திட்டார்
உன் கஷ்டபார வேதனையை மாற்றுவார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டு எழுந்து வா
உன்னை களிப்பாக மாற்ற அவர் பிறந்திட்டார்
3. கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
உள்ளங்கைகளிலே உன்னை அவர் வரைந்திட்டார்
நீ கலங்காதே திகையாதே எழுந்து வா
கண்மணி போல் காக்கும் இயேசு அவர் பிறந்திட்டார்
Pollappu Niraindhirundha Lyrics In English
1. Pollappu Niraindhirundha Ulagilae
Yesu Vandhu Pirandhidaar Bethlagemilae
Aatharavu Illatha Velaiyile
Meipargal Velichathai Kandanarae
Mariyalin Maindhanaga Pirandharae
Yoseppu Mana Magizhndhu Thudhitharae
Rachipin Devanaga Vandharae
Mannadhi Mannan Yesu Udhitharae
Avar Magimaithanai Solli Paaduvom
Karangalai Thatti Avarai Potri Thuthipom
Naaldhorum Avar Samugam Naaduvom
Avar Anbinilae Endrendrum Nilaithirupom
2. Manathurugum Deivam Avar Pirandhidaar
Un Kashta Baara Vedhanaiyai Maatriduvar
Kannerellam Thudaithu Vittu Ezhundhu Vaa
Unnai Kalipaaga Maatra Avar Pirandhitar
3. Karampidithu Unnai Endrum Nadathuvaar
Ullangaigalilae Unnai Avar Varaindhitaar
Nee Kalangathae Thigaiyathae Ezhundhu Vaa
Kanmani Poal Kaagum Yesu Avar Pirandhidaar
Watch Online
Pollappu Niraindhirundha MP3 Song
Pollapu Niraindhirundha Ulagilae Lyrics In Tamil & English
1. பொல்லாப்பு நிறைந்திருந்த உலகிலே
இயேசு வந்து பிறந்திட்டார் பெத்லேயிலே
ஆதரவு இல்லாத வேளையிலே
மெய்ப்பர்கள் வெளிச்சத்தைக் கண்டனரே
Pollappu Niraindhirundha Ulagilae
Yesu Vandhu Pirandhidaar Bethlagemilae
Aatharavu Illatha Velaiyile
Meipargal Velichathai Kandanarae
மரியாளின் மைந்தனாக பிறந்தாரே
யோசேப்பு மனமகிழ்ந்து துதித்தாரே
இரட்சிப்பின் தேவனாக வந்தாரே
மன்னாதி மன்னன் இயேசு உதித்தாரே
Mariyalin Maindhanaga Pirandharae
Yoseppu Mana Magizhndhu Thudhitharae
Rachipin Devanaga Vandharae
Mannadhi Mannan Yesu Udhitharae
அவர் மகிமைதனை சொல்லி பாடுவோம்
கரங்களைத் தட்டி அவரைப் போற்றி துதிப்போம்
நாள்தோறும் அவர் சமூகம் நாடுவோம்
அவர் அன்பினிலே என்றென்றும் நிலைத்திருப்போம்
Avar Magimaithanai Solli Paaduvom
Karangalai Thatti Avarai Potri Thuthipom
Naaldhorum Avar Samugam Naaduvom
Avar Anbinilae Endrendrum Nilaithirupom
2. மனதுருகும் தெய்வம் அவர் பிறந்திட்டார்.
உன் கஷ்டபார வேதனையை மாற்றுவார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டு எழுந்து வா
உன்னை களிப்பாக மாற்ற அவர் பிறந்திட்டார்
Manathurugum Deivam Avar Pirandhidaar
Un Kashta Baara Vedhanaiyai Maatriduvar
Kannerellam Thudaithu Vittu Ezhundhu Vaa
Unnai Kalipaaga Maatra Avar Pirandhitar
3. கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
உள்ளங்கைகளிலே உன்னை அவர் வரைந்திட்டார்
நீ கலங்காதே திகையாதே எழுந்து வா
கண்மணி போல் காக்கும் இயேசு அவர் பிறந்திட்டார்
Karampidithu Unnai Endrum Nadathuvaar
Ullangaigalilae Unnai Avar Varaindhitaar
Nee Kalangathae Thigaiyathae Ezhundhu Vaa
Kanmani Poal Kaagum Yesu Avar Pirandhidaar
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.