Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa – உமக்குத்தான் உமக்குத்தான்

Tamil Christian Songs Lyrics

Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40

Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa Lyrics In Tamil

உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக – 2
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்டேன் – 2
பரிசுத்தரே பரிசுத்தரே – 2

2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் – 2
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் – 2
பரிசுத்தரே பரிசுத்தரே – 2

3. உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்தவேஷம் தரிப்பதில்லை – 2
தீட்டானதை தொடுவதில்லை
தீங்குசெய்ய நினைப்பதில்லை – 2
பரிசுத்தரே பரிசுத்தரே – 2

உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
நானும் என் குடும்பமும் உமக்கு தான்

Jebathotta Jeyageethangal, Jesus songs album,Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa,
Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa - உமக்குத்தான் உமக்குத்தான் 2

Umakkuthaan Umakkuthaan Lyrics In English

Umakkuththaan Umakkuththaan
Aesaiyyaa En Udal Umakkuththaan

1. Oppukkoduththaen En Udalai
Parisuththa Paliyaaka – 2
Umakkukantha Thooymaiyaana
Jeeva Paliyaay Tharukintaen – 2
Parisuththarae Parisuththarae – 2

2. Kannkal Ichchaudal Aasaikal
Ellaamae Olinthu Pokum – 2
Umathu Siththam Seyvathuthaan
Ententaikkum Nilaiththirukkum – 2
Parisuththarae Parisuththarae – 2

3. Ulaka Pokkil Nadappathillai
Oththavaesham Tharippathillai – 2
Theettanathai Thoduvathillai
Theenguseyya Ninaippathillai – 2
Parisuththarae Parisuththarae – 2

Umakkuththaan Umakkuththaan
Aesaiyyaa En Udal Umakkuththaan
Naanum En Pillaikalum Umakku Thaan
Naanum En Kudumpamum Umakku Thaan

Watch Online

Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa MP3 Song

Umakkuthaan Umakkuthaan Lyrics In Tamil & English

உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

Umakkuththaan Umakkuththaan
Aesaiyyaa En Udal Umakkuththaan

1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்டேன்
பரிசுத்தரே பரிசுத்தரே

Oppukkoduththaen En Udalai
Parisuththa Paliyaaka
Umakkukantha Thooymaiyaana
Jeeva Paliyaay Tharukintaen
Parisuththarae Parisuththarae

2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும்
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே

Kannkal Ichchaudal Aasaikal
Ellaamae Olinthu Pokum
Umathu Siththam Seyvathuthaan
Ententaikkum Nilaiththirukkum
Parisuththarae Parisuththarae

3. உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்தவேஷம் தரிப்பதில்லை
தீட்டானதை தொடுவதில்லை
தீங்குசெய்ய நினைப்பதில்லை
பரிசுத்தரே பரிசுத்தரே

Ulaka Pokkil Nadappathillai
Oththavaesham Tharippathillai
Theettanathai Thoduvathillai
Theenguseyya Ninaippathillai
Parisuththarae Parisuththarae

உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
நானும் என் குடும்பமும் உமக்கு தான்

Umakkuththaan Umakkuththaan
Aesaiyyaa En Udal Umakkuththaan
Naanum En Pillaikalum Umakku Thaan
Naanum En Kudumpamum Umakku Thaan

Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =