Gembeera Satham Ittu – கெம்பீர சத்தம் இட்டு

Christava Padal

Artist: Sam Arun
Album: Solo Songs
Released on: 5 Apr 2020

Gembeera Satham Ittu Lyrics In Tamil

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்
ஆரவார தொனியோடு ஆராதிப்போம் – 2

கொண்டாடு நீ பாடி
அவர் சமூகத்தை நாடி

1. அடிமைத்தனம் எல்லாம் மாறினதே
அற்புதங்கள் திறனாய் நடந்திட்டதே – 2
எதிர்த்திட யாராலும் முடியவில்ல
நீர் என்னோடு வந்ததினால் – 2

2. வனாந்திரத்தில் குறைவை காணவில்லை
சரீரத்தில் பெலவீனம் ஒன்றும் இல்லை – 2
அளவிற்கு அதிகமாய் நேசித்து நீர்
அடைக்கலமாய் மாறிவிட்டீர் – 2

3. மன்னித்தீரே பாவ சாபங்களை
இயேசு என்னும் தூய நாமத்தினால் – 2
பரிசுத்த ஆவியை தந்தருளி
உயர்த்தி வைத்தீர் தேசத்திலே – 2

Gembeera Satham Ittu Lyrics In English

Gembeera Satham Ittu Aaradhipoam
Aaravaara Doniyodu Aaradhipoam – 2

Kondaadu Nee Paadi
Avar Samugathai Naadi

1. Adimaithanam Ellaam Marinadhae
Arpudhangal Thiralaai Nadandhitadhae – 2
Edhirthida Yaralum Mudiyavilla
Neer Ennodu Vandhadhinal – 2

2. Vanandhirathil Kuraivai Kanavillai
Sareerathil Belaveenam Ondrum Illai – 2
Alavirku Adhigamai Nesithu Neer
Adaikalamaii Mariviteer – 2

3. Manitheerae Pava Sabangalai
Yesu Yenum Thooya Namathinal – 2
Parisutha Aaviyai Thandharuli
Uyarthi Vaitheer Desathilae – 2

Watch Online

Gembeera Satham Ittu MP3 Song

Gembeera Satham Ittu Aaradhipoam Lyrics In Tamil & English

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்
ஆரவார தொனியோடு ஆராதிப்போம் – 2

Gembeera Satham Ittu Aaradhipoam
Aaravaara Doniyodu Aaradhipoam – 2

கொண்டாடு நீ பாடி
அவர் சமூகத்தை நாடி

Kondaadu Nee Paadi
Avar Samugathai Naadi

1. அடிமைத்தனம் எல்லாம் மாறினதே
அற்புதங்கள் திறனாய் நடந்திட்டதே – 2
எதிர்த்திட யாராலும் முடியவில்ல
நீர் என்னோடு வந்ததினால் – 2

Adimaithanam Ellaam Marinadhae
Arpudhangal Thiralaai Nadandhitadhae – 2
Edhirthida Yaralum Mudiyavilla
Neer Ennodu Vandhadhinal – 2

2. வனாந்திரத்தில் குறைவை காணவில்லை
சரீரத்தில் பெலவீனம் ஒன்றும் இல்லை – 2
அளவிற்கு அதிகமாய் நேசித்து நீர்
அடைக்கலமாய் மாறிவிட்டீர் – 2

Vanandhirathil Kuraivai Kanavillai
Sareerathil Belaveenam Ondrum Illai – 2
Alavirku Adhigamai Nesithu Neer
Adaikalamaii Mariviteer – 2

3. மன்னித்தீரே பாவ சாபங்களை
இயேசு என்னும் தூய நாமத்தினால் – 2
பரிசுத்த ஆவியை தந்தருளி
உயர்த்தி வைத்தீர் தேசத்திலே – 2

Manitheerae Pava Sabangalai
Yesu Yenum Thooya Namathinal – 2
Parisutha Aaviyai Thandharuli
Uyarthi Vaitheer Desathilae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, buy car insurance online, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =