Yesuve En Azhage Neer – இயேசுவே என் அழகே நீர்

Christian Songs Tamil

Artist: Beniel Walter
Album: Yesuve
Released on: 17 Jun 2018

Yesuve En Azhage Neer Lyrics In Tamil

இயேசுவே என் அழகே
நீர் எந்தன் ஆருயிரே
எனக்கு எல்லாமே தந்து நேசித்தீரே

நீர் இல்லாத உலகினிலே
நான் என்ன செய்வேனோ
நீர் இல்லாத வாழ்க்கையில்
நான் என் உயிரோடு

இயேசுவே என் உயிரே
நீர் எந்தன் எல்லாமே
அன்பே உம்மை நேசிப்பேன்
என் கடைசி சுவாசம் வரை

1. தாயின் அன்பு தணிந்து போனது
இந்த உலக அன்புகள் மாயையானது
உயிரை கொடுத்து உயிராக நான்
நம்பியவர்கள் வார்த்தையால்
என்னை கொன்றார்கள்

நீர் மாத்திரம் போதும்
உம் அன்பு மாறாதையா
உயிரே உமக்காக என்னை தருகிறேன்

2. உலகம் என்னை ஒதுக்கி தள்ளிய போதும்
நீர் என்னை உமக்காய் தெரிந்துகொண்டீரே
நீ ஏன் வாழ வேண்டும்
என்று தூக்கி எறிந்த போதும்
எனக்காய் வாழ வேண்டும் என்று தூக்கினீரே

என் பகைஞர் கண் முன்னாள்
என்னை நீர் உயர்த்தினீரே
என் வாழ்வின் மேன்மை எல்லாம்
உமக்கு தருகிறேன்

Yesuve En Azhage Neer Lyrics In English

Yesuve En Azhage
Neer Enthan Aaruyire
Enakku Ellame Thandhu Nesitheere
Neer Illadha Ulaginile
Naan Enna Seiveno
Neer Illadha Vaazhkayil
Naan En Uyirodu

Yesuve En Uyire
Neer Enthan Ellame
Anbe Ummai Nesippen
En Kadaisi Swasam Varai

1. Thayin Anbu Thanindhu Ponadhu
Indha Ulaga Anbugal Mayaiyanadhu
Uyirai Koduthu Uyiraga Naan
Nambinavargal Vaarthayal Ennai Kondrargal

Neer Maathram Podhum
Um Anbu Maarathaiya
Uyire Umakkaaga Ennai Tharugiren

2. Ulagam Ennai Odhikki Thalliya Podhum
Neer Ennai Ummakkai Therindhukondeere
Nee En Vaazha Vendum
Endru Thooki Erindha Podhum
Enakai Vaazha Vendum Endru Thookineere

En Pagaignar Kan Munnaal
Ennai Neer Uyarthineere
En Vaazhvin Menmai Ellam
Umakku Tharugiren

Watch Online

Yesuve En Azhage Neer MP3 Song

Technician Information

Lyrics, Tune, Composed & Sung : Beniel Walter
Music : Isaac. D
Video & Edit : Big G Media
Flute : Jotham
Music Arrangements And Guitars : Isaac D
Drum Programming : Arjun Vasanthan
Mixed And Mastered : Augustine Ponseelan
Produced By Jesus Saves

Yesuvae En Azhage Neer Lyrics In Tamil & English

இயேசுவே என் அழகே
நீர் எந்தன் ஆருயிரே
எனக்கு எல்லாமே தந்து நேசித்தீரே

நீர் இல்லாத உலகினிலே
நான் என்ன செய்வேனோ
நீர் இல்லாத வாழ்க்கையில்
நான் என் உயிரோடு

Yesuve En Azhage
Neer Enthan Aaruyire
Enakku Ellame Thandhu Nesitheere
Neer Illadha Ulaginile
Naan Enna Seiveno
Neer Illadha Vaazhkayil
Naan En Uyirodu

இயேசுவே என் உயிரே
நீர் எந்தன் எல்லாமே
அன்பே உம்மை நேசிப்பேன்
என் கடைசி சுவாசம் வரை

Yesuve En Uyire
Neer Enthan Ellame
Anbe Ummai Nesippen
En Kadaisi Swasam Varai

1. தாயின் அன்பு தணிந்து போனது
இந்த உலக அன்புகள் மாயையானது
உயிரை கொடுத்து உயிராக நான்
நம்பியவர்கள் வார்த்தையால்
என்னை கொன்றார்கள்

Thayin Anbu Thanindhu Ponadhu
Indha Ulaga Anbugal Mayaiyanadhu
Uyirai Koduthu Uyiraga Naan
Nambinavargal Vaarthayal Ennai Kondrargal

நீர் மாத்திரம் போதும்
உம் அன்பு மாறாதையா
உயிரே உமக்காக என்னை தருகிறேன்

Neer Maathram Podhum
Um Anbu Maarathaiya
Uyire Umakkaaga Ennai Tharugiren

2. உலகம் என்னை ஒதுக்கி தள்ளிய போதும்
நீர் என்னை உமக்காய் தெரிந்துகொண்டீரே
நீ ஏன் வாழ வேண்டும்
என்று தூக்கி எறிந்த போதும்
எனக்காய் வாழ வேண்டும் என்று தூக்கினீரே

Ulagam Ennai Odhikki Thalliya Podhum
Neer Ennai Ummakkai Therindhukondeere
Nee En Vaazha Vendum
Endru Thooki Erindha Podhum
Enakai Vaazha Vendum Endru Thookineere

என் பகைஞர் கண் முன்னாள்
என்னை நீர் உயர்த்தினீரே
என் வாழ்வின் மேன்மை எல்லாம்
உமக்கு தருகிறேன்

En Pagaignar Kan Munnaal
Ennai Neer Uyarthineere
En Vaazhvin Menmai Ellam
Umakku Tharugiren

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Yesuvae En Azhage Neer Lyrics Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =