Yesu Ennai Ratchitharae – இயேசு என்னை ரட்ச்சித்தாரே

Tamil Gospel Songs
Artist: Arpana Sharon
Album: Adonai Vol 2
Released on: 15 Apr 2014

Yesu Ennai Ratchitharae Lyrics In Tamil

இயேசு கிறிஸ்துவை கொண்டாடுவோம்
அவர் சர்வ வல்லமை கொண்டாடுவோம் -2
பாவ வாழ்க்கையை வாழ்ந்திருந்தேன்
அவர் சேட்ரை நீக்கி என்னை
தூக்கிவிட்டரே – 2

அதினால் துதிகளோடு வருவேன்
நான் புகழ்ச்சியோடு வருவேன்
நாடனத்தொடு நன்றி சொல்வேன்

இயேசு என்னை ரட்ச்சித்தாரே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே
கண்ணீர் இனி எனக்கில்லையே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே

பாவத்தில் புரண்ட என்னை
ரட்ச்சித்தாரே அவர்
சாபங்கள் நீக்கி என்னை
ரட்ச்சித்தாரே – 2
அன்பிர்க்காய் எங்கி நின்றேன்
ரட்ச்சித்தாரே – 2
என் தலையை நெஞ்சோடு
சேர்த்துக் கொண்டாரே – 2

அதினால் துதிகளோடு வருவேன்
நான் புகழ்ச்சியோடு வருவேன்
நாடனத்தொடு நன்றி சொல்வேன்

இயேசு என்னை ரட்ச்சித்தாரே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே
கண்ணீர் இனி எனக்கில்லையே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே

நிச்சயம் இழந்த என்னை
ரட்ச்சித்தாரே அவர்
பரம நிச்சயத்தை
எனக்கு தந்தாரே – 2

பயத்தின் நாட்களை அவர்
மாற்றிவிட்டரே – 2
மகிமையின் கிரீடத்தை
எனக்கு தந்தாரே – 2

அதினால் துதிகலோடு வருவான்
நான் புகழ்ச்சியோடு வருவேன்
நாடனதொடு நன்றி சொல்வேன்

இயேசு என்னை ரட்சிதாரே
இயேசு என்னை ரட்சிதாரே
கண்ணீர் இனி எங்கில்லையே
இயேசு என்னை ரட்சிதாரே – 2

Yesu Ennai Ratchitharae Lyrics In English

Yesu Kristhuvai Kondaduvom
Avar Sarva Vallamayai Kondaduvom
Paava Vazhkkayai
Vazhndhirundhen
Avar Setrai Neeki Ennai
Thookivittarae

Athinal Thuthigalodu Varuvaen
Naan Pugalchiyodu Varuvaen
Nadanathodu Nandri Solvaen

Yesu Ennai Ratchithare
Yesu Ennai Ratchithare
Kanneer Ini Enakkillayae
Yesu Ennai Ratchithare

Paavathil Puranda Ennai
Ratchitharae Avar
Sabangal Neekki Ennai Ratchitharae
Anbirkkai Engi Nidrean Ratchiththarae
En Thalayai Nenjodu
Serthukkondaraee

Athinal Thuthigalodu Varuvaen
Naan Pugalchiyodu Varuvaen
Nadanathodu Nandri Solvaen

Yesu Ennai Ratchithare
Yesu Ennai Ratchithare
Kanneer Ini Enkkillayae
Yesu Ennai Ratchithare

Nichayam Ilandha Ennai
Ratchitharae Avar
Parama Nitchayathai
Enakku Thandharae

Bayathin Natkalai Avar Matrivittarae
Magimayin Kreedathai
Enakkku Thandharae

Athinal Thuthigalodu Varuvaen
Naan Pugalchiyodu Varuvaen
Nadanathodu Nandri Solvaen

Yesu Ennai Ratchithare
Yesu Ennai Ratchithare
Kanneer Ini Enkkillayae
Yesu Ennai Ratchithare – 2

Watch Online

Yesu Ennai Ratchitharae MP3 Song

Lyrics In Tamil & English

இயேசு கிறிஸ்துவை கொண்டாடுவோம்
அவர் சர்வ வல்லமை கொண்டாடுவோம் -2
பாவ வாழ்க்கையை வாழ்ந்திருந்தேன்
அவர் சேட்ரை நீக்கி என்னை
தூக்கிவிட்டரே – 2

Yesu Kristhuvai Kondaduvom
Avar Sarva Vallamayai Kondaduvom
Paava Vazhkkayai Vazhndhirundhen
Avar Setrai Neeki Ennai Thookivittarae

அதினால் துதிகளோடு வருவேன்
நான் புகழ்ச்சியோடு வருவேன்
நாடனத்தொடு நன்றி சொல்வேன்

Athinal Thuthigalodu Varuvaen
Naan Pugalchiyodu Varuvaen
Nadanathodu Nandri Solvaen

இயேசு என்னை ரட்ச்சித்தாரே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே
கண்ணீர் இனி எனக்கில்லையே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே

Yesu Ennai Ratchithare
Yesu Ennai Ratchithare
Kanneer Ini Enakkillaye
Yesu Ennai Ratchithare

பாவத்தில் புரண்ட என்னை
ரட்ச்சித்தாரே அவர்
சாபங்கள் நீக்கி என்னை
ரட்ச்சித்தாரே – 2
அன்பிர்க்காய் எங்கி நின்றேன்
ரட்ச்சித்தாரே – 2
என் தலையை நெஞ்சோடு
சேர்த்துக் கொண்டாரே – 2

Paavathil Puranda Ennai
Ratchitharae Avar
Sabangal Neekki Ennai
Ratchitharae
Anbirkkai Engi Nidrean
Ratchiththarae
En Thalayai Nenjodu
Serthukkondaraee

அதினால் துதிகளோடு வருவேன்
நான் புகழ்ச்சியோடு வருவேன்
நாடனத்தொடு நன்றி சொல்வேன்

Athinal Thuthigalodu Varuvaen
Naan Pugalchiyodu Varuvaen
Nadanathodu Nandri Solvaen

இயேசு என்னை ரட்ச்சித்தாரே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே
கண்ணீர் இனி எனக்கில்லையே
இயேசு என்னை ரட்ச்சித்தாரே

Yesu Ennai Ratchithare
Yesu Ennai Ratchithare
Kanneer Ini Enkkillayae
Yesu Ennai Ratchithare

நிச்சயம் இழந்த என்னை
ரட்ச்சித்தாரே அவர்
பரம நிச்சயத்தை
எனக்கு தந்தாரே – 2

Nichayam Ilandha Ennai
Ratchitharae Avar
Parama Nitchayathai
Enakku Thandharae

பயத்தின் நாட்களை அவர்
மாற்றிவிட்டரே – 2
மகிமையின் கிரீடத்தை
எனக்கு தந்தாரே – 2

Bayathin Natkalai Avar
Matrivittarae
Magimayin Kreedathai
Enakkku Thandharae

அதினால் துதிகலோடு வருவான்
நான் புகழ்ச்சியோடு வருவேன்
நாடனதொடு நன்றி சொல்வேன்

Athinal Thuthigalodu Varuvaen
Naan Pugalchiyodu Varuvaen
Nadanathodu Nandri Solvaen

இயேசு என்னை ரட்சிதாரே
இயேசு என்னை ரட்சிதாரே
கண்ணீர் இனி எங்கில்லையே
இயேசு என்னை ரட்சிதாரே – 2

Yesu Ennai Ratchithare
Yesu Ennai Ratchitharae
Kanneer Ini Enkkillaye
Yesu Ennai Ratchithare – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 17 =