Manavazhvu Puvi Vazhvinil – மணவாழ்வு புவி வாழ்வினில்

Tamil Christian Wedding Songs

Artist: Jollee Abraham
Album: Marriage Songs

Manavazhvu Puvi Vazhvinil Lyrics In Tamil

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

1. துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

2. ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா – நல்ல

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
அடக்கமாச்சாரம் அன்பு உதாரம்
இம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல

Manavazhvu Puvi Vazhvinil Lyrics In English

Manavaalvu puvi vaalvinil vaalvu
Mangala vaalvu vaalvinil vaalvu
Manavaalvu puvi vaalvinil vaalvu
Maruviya sopana supa vaalvu

1. Thunnaipiriyaathu thokaiyimmaathu
Supa mana makalivar ithupothu
Manamurai yothu vasanam vidaathu
Vanthana rumatharul peravaethu – nalla

2. Jeevathayaaparaa sirushtiyathikaaraa
Theyveeka maamana alangaaraa
Thaeva kumaaraa thiruvellaiyooraa
Sernthavarkkarul tharaathiruppeeraa – nalla

3. Kutiththana veeram kunamulla thaaram
Koduththu konndaalathu samusaaram
Adakkamaachcharam anpu uthaaram
Impuvi thanil manaikkalangaaram – nalla

Watch Online

Manavazhvu Puvi Vazhvinil MP3 Song

Manavazhvu Puvi Valvinil Lyrics In Tamil & English

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

Manavaalvu puvi vaalvinil vaalvu
Mangala vaalvu vaalvinil vaalvu
Manavaalvu puvi vaalvinil vaalvu
Maruviya sopana supa vaalvu

1. துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

Thunnaipiriyaathu thokaiyimmaathu
Supa mana makalivar ithupothu
Manamurai yothu vasanam vidaathu
Vanthana rumatharul peravaethu – nalla

2. ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா – நல்ல

Jeevathayaaparaa sirushtiyathikaaraa
Theyveeka maamana alangaaraa
Thaeva kumaaraa thiruvellaiyooraa
Sernthavarkkarul tharaathiruppeeraa – nalla

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
அடக்கமாச்சாரம் அன்பு உதாரம்
இம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல

Kutiththana veeram kunamulla thaaram
Koduththu konndaalathu samusaaram
Adakkamaachcharam anpu uthaaram
Impuvi thanil manaikkalangaaram – nalla

Manavazhvu Puvi Vazhvinil Mp3 Download

Click This For Original Mp3 HD 320kbps

Manavazhvu Puvi Good Mp3 HD

Song Description:
christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =