En Yesu Maegameethil – என் இயேசு மேகமீதில்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 1
Released On: 21 Oct 2022

En Yesu Maegameethil Lyrics in Tamil

என் இயேசு மேகமீதில் ராஜாவாக வருகிறார்
என்னை இழுத்துக் கொள்கிறார்
என் இயேசு அன்பினாலே
வருகிறார் இயேசு வருகிறார்

மணவாளன் இயேசு வாருமே
யூதாவின் சிங்கம் வாருமே
கர்த்தாதி கர்த்தா வாருமே
ராஜாதி ராஜா வாருமே

1. ஜீவ நதி பளிங்கு நதி எங்கும் ஓடுதே
ஆட்டுக்குட்டியின சிங்காசனம்
எங்கும் ஜொலிக்குதே
புதிய பாடல் துதியின் பாடல் எங்கும் கேட்குதே
அல்லேலுாயா ஆரவாரம் எங்கும் தொனிக்குதே

2. கண்ணீர் இல்லை கவலை இல்லை
அழுகை இல்லை தோல்வி இல்லை
துயரமும் இல்லை மரணமும் இல்லை
புதிய வானம் புதிய பூமி புதிய ஆவியே
புதிய கிருபை புதிய பெலனை இறங்கி வருகுதே

3. ஆனந்தமும் சந்தோஷமும் கர்த்தர் சமூகத்தில்
ஆடல் பாடல் குதுகலம் துாதர் கூட்டத்தில்
வெள்ளை அங்கி தரித்த கூட்டம் எங்கும் தெரியுதே
பரிசுத்த ஜனங்கள் மேலே மகிமை தெரியுதே

4. சத்துருவின் கிரியை எல்லாம் அழிந்து போனது
கர்த்தருடைய ஜனங்களுக்குள் வெற்றி வந்தது
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேறுது
நியாயத்தீர்ப்பின் நாளும் கூட வந்து விட்டது

Varugiraar Yesu Varugiraar Lyrics in English

En Yesu Maegameethil Rajaavaga Varugiraar
Ennai Izhuthu Kolgiraar
En Yesu Anbinaalae
Varugiraar Yesu Varugiraar

Manavaalan Yesu Vaarumae
Yudhavin Singam Vaarumae
Karthaadhi Karthar Vaarumae
Rajaathi Raja Vaarumae

1. Jeeva Nathi Palingu Nathi Engum Oduthae
Aattukuttiyin Singaasanam
Engum Jolikkuthae
Puthiya Paadal Thudhiyin Paadal Kaetkuthae
Alaelooya Aaravaaram Engum Thonikkuthae

2. Kanneer Illai Kavalai Illai
Azhugai Illaai Tholvi Illai
Thuyaramum Illai Maranamum Illai
Puthiya Vaanam Puthiya Boomi Puthiya Aaviyae
Puthiya Kirubai Puthiya Belanae Irangi Varuguthae

3. Aananthamum Santhosamum Karthar Samugathil
Aadal Padal Kuthukalam Thothar Kotathil
Vellai Angi Tharitha Kootam Engum Theriyuthae
Parisutha Janangal Maelae Magimai Theriyuthae

4. Sathuruvin Kiriyai Ellaam Azhinthu Ponathu
Kartharudaiya Janangalukul Vetri Vandhathu
Karthar Sonna Vaakuthatham Niraiverudhu
Niyaayatheerpin Naalum Kooda Vanthu Vitadhu

Watch Online

En Yesu Maegameethil MP3 Song

En Yesu Maegameethil Rajavaga Lyrics in Tamil & English

என் இயேசு மேகமீதில் ராஜாவாக வருகிறார்
என்னை இழுத்துக் கொள்கிறார்
என் இயேசு அன்பினாலே
வருகிறார் இயேசு வருகிறார்

En Yesu Maegameethil Rajaavaga Varugiraar
Ennai Izhuthu Kolgiraar
En Yesu Anbinaalae
Varugiraar Yesu Varugiraar

மணவாளன் இயேசு வாருமே
யூதாவின் சிங்கம் வாருமே
கர்த்தாதி கர்த்தா வாருமே
ராஜாதி ராஜா வாருமே

Manavaalan Yesu Vaarumae
Yudhavin Singam Vaarumae
Karthaadhi Karthar Vaarumae
Rajaathi Raja Vaarumae

1. ஜீவ நதி பளிங்கு நதி எங்கும் ஓடுதே
ஆட்டுக்குட்டியின சிங்காசனம்
எங்கும் ஜொலிக்குதே
புதிய பாடல் துதியின் பாடல் எங்கும் கேட்குதே
அல்லேலுாயா ஆரவாரம் எங்கும் தொனிக்குதே

Jeeva Nathi Palingu Nathi Engum Oduthae
Aattukuttiyin Singaasanam
Engum Jolikkuthae
Puthiya Paadal Thudhiyin Paadal Kaetkuthae
Alaelooya Aaravaaram Engum Thonikkuthae

2. கண்ணீர் இல்லை கவலை இல்லை
அழுகை இல்லை தோல்வி இல்லை
துயரமும் இல்லை மரணமும் இல்லை
புதிய வானம் புதிய பூமி புதிய ஆவியே
புதிய கிருபை புதிய பெலனை இறங்கி வருகுதே

Kanneer Illai Kavalai Illai
Azhugai Illaai Tholvi Illai
Thuyaramum Illai Maranamum Illai
Puthiya Vaanam Puthiya Boomi Puthiya Aaviyae
Puthiya Kirubai Puthiya Belanae Irangi Varuguthae

3. ஆனந்தமும் சந்தோஷமும் கர்த்தர் சமூகத்தில்
ஆடல் பாடல் குதுகலம் துாதர் கூட்டத்தில்
வெள்ளை அங்கி தரித்த கூட்டம் எங்கும் தெரியுதே
பரிசுத்த ஜனங்கள் மேலே மகிமை தெரியுதே

Aananthamum Santhosamum Karthar Samugathil
Aadal Padal Kuthukalam Thothar Kotathil
Vellai Angi Tharitha Kootam Engum Theriyuthae
Parisutha Janangal Maelae Magimai Theriyuthae

4. சத்துருவின் கிரியை எல்லாம் அழிந்து போனது
கர்த்தருடைய ஜனங்களுக்குள் வெற்றி வந்தது
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேறுது
நியாயத்தீர்ப்பின் நாளும் கூட வந்து விட்டது

Sathuruvin Kiriyai Ellaam Azhinthu Ponathu
Kartharudaiya Janangalukul Vetri Vandhathu
Karthar Sonna Vaakuthatham Niraiverudhu
Niyaayatheerpin Naalum Kooda Vanthu Vitadhu

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =