Kaividamatdar Yesu Kaividamatdar – கைவிடமாட்டார் இயேசு

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Kaividamatdar Yesu Kaividamatdar Lyrics in Tamil

கைவிடமாட்டார் – இயேசு
கைவிடமாட்டார்
உன்னை மீட்ட நேசர் இயேசு
கைவிடமாட்டார் – 2

1. தாய் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறப்பதில்லை
தந்தை உன்னை வெறுத்தாலும்
அவர் உன்னை வெறுப்பதில்லை – 2
அவர் உன்னை வெறுப்பதில்லை

2. நீ அவரை விட்டுவிட்டால்
அவர் உன்னை கைவிடுவார்
நீ அவரைத் தேடினால்
அவர் உனக்குத் தென்படுவார் – 2
அவர் உனக்குத் தென்படுவார்

3. ஆகாயத்து பட்சிகளை
ஆதரித்து போஷிப்பவர்
அனுதினம் உங்களையே
அரவணைத்து காத்திடுவார் – 2
அரவணைத்து காத்திடுவார்

Kaividamatdar Yesu Kaividamatdar Lyrics in English

Kaividamaatdaar – Yesu
Kaividamaatdaar
Unnai Miitda Naesar Yesu
Kaividamaatdaar – 2

1.Thaay Unnai Maranthaalum
Avar Unnai Marappathillai
Thanthai Unnai Veruththaalum
Avar Unnai Veruppathillai – 2
Avar Unnai Veruppathillai

2.Nee Avarai Vittuvitdaal
Avar Unnai Kaivituvaar
Nee Avaraith Thaetinaal
Avar Unakkuth Thenpatuvaar – 2
Avar Unakkuth Thenpatuvaar

3.Aakaayaththu Patchikalai
Aathariththu Poashippavar
Anuthinam Ungkalaiyae
Aravanaiththu Kaaththituvaar – 2
Aravanaiththu Kaaththituvaar

Kaividamatdar Yesu Kaividamatdar MP3 Song

Kai Vidamatdar Yesu Lyrics in Tamil And English

கைவிடமாட்டார் – இயேசு
கைவிடமாட்டார்
உன்னை மீட்ட நேசர் இயேசு
கைவிடமாட்டார் – 2

Kaividamaatdaar – Yesu
Kaividamaatdaar
Unnai Miitda Naesar Yesu
Kaividamaatdaar – 2

1. தாய் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறப்பதில்லை
தந்தை உன்னை வெறுத்தாலும்
அவர் உன்னை வெறுப்பதில்லை – 2
அவர் உன்னை வெறுப்பதில்லை

Thaay Unnai Maranthaalum
Avar Unnai Marappathillai
Thanthai Unnai Veruththaalum
Avar Unnai Veruppathillai – 2
Avar Unnai Veruppathillai

2. நீ அவரை விட்டுவிட்டால்
அவர் உன்னை கைவிடுவார்
நீ அவரைத் தேடினால்
அவர் உனக்குத் தென்படுவார் – 2
அவர் உனக்குத் தென்படுவார்

Nee Avarai Vittuvitdaal
Avar Unnai Kaivituvaar
Nee Avaraith Thaetinaal
Avar Unakkuth Thenpatuvaar – 2
Avar Unakkuth Thenpatuvaar

3. ஆகாயத்து பட்சிகளை
ஆதரித்து போஷிப்பவர்
அனுதினம் உங்களையே
அரவணைத்து காத்திடுவார் – 2
அரவணைத்து காத்திடுவார்

Aakaayaththu Patchikalai
Aathariththu Poashippavar
Anuthinam Ungkalaiyae
Aravanaiththu Kaaththituvaar – 2
Aravanaiththu Kaaththituvaar

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eighteen =