Enadhullathin Aalam – எனதுள்ளத்தின் ஆழம்

Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Tamil Solo Songs
Released on: 19 Oct 2023

Enadhullathin Aalam Lyrics In Tamil

மகனே மகளே எனதுள்ளத்தின்
ஆழம் அறிவாயோ?
கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள
தூரம் போல் எனது அன்பின் நீளம்
வானத்துக்கும் பூமிக்கும் உள்ள
தூரம் போல் எனது அன்பின் ஆழம்

1. உனக்காகக் கல்வாரி சிலுவையிலே
உதிரம் முழுவதும் சிந்தி மரித்தேன்
உயிர்த்தெழுந்தேன் – (நான்)
உன்னோடு இருக்கின்றேன்
உள்ளன்போடு நேசிக்கின்றேன்

2. அழைத்த நான் உன்னை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தியே நடத்திடுவேன்
கால்கள் தள்ளாடாமல் காத்துக் கொள்ளுவேன்
நித்திய ஜீவன் தருவேன்

3. மேக மீதினில் வேகமாக
திரும்பவுமாக வந்திடுவேன்
உன்னை என்னோடு நான்
சேர்த்துக் கொள்ளுவேன்
உன்னத மகிமை தருவேன்

Enadhullathin Aalam Lyrics In English

Makanae Makalae Enathullaththin
Aazham Arivaayoa? Kizhakkukkum Maerkukkum Ulla
Thuram Pol Enathu Anpin Nilam
Vaanaththukkum Puumikkum Ulla
Thuuram Pol Enathu Anpin Aazham

1. Unakkaakak Kalvaari Siluvaiyilae
Uthiram Muzhuvathum Sinthi Mariththaen
Uyirththezhunhthaen – (Naan)
Unnotu Irukkinraen
Ullanpotu Naechikkinraen

2. Azhaiththa Nhaan Unnai Nhiithimaanaakki
Makimaippatuththiyae Nhadaththituvaen
Kaalkal Thallaadaamal Kaaththuk Kolluvaen
Nhiththiya Jiivan Tharuvaen

3. Maeka Mithinil Vaekamaaka
Thirumpavumaaka Vanhthituvaen
Unnai Ennoatu Nhaan
Saerththuk Kolluvaen
Unnatha Makimai Tharuvaen

Watch Online

Enadhullathin Aalam MP3 Song

Enadhullathin Aalam Lyrics In Tamil & English

மகனே மகளே எனதுள்ளத்தின்
ஆழம் அறிவாயோ?
கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள
தூரம் போல் எனது அன்பின் நீளம்
வானத்துக்கும் பூமிக்கும் உள்ள
தூரம் போல் எனது அன்பின் ஆழம்

Makanae Makalae Enathullaththin
Aazham Arivaayoa? Kizhakkukkum Maerkukkum Ulla
Thuram Pol Enathu Anpin Nilam
Vaanaththukkum Puumikkum Ulla
Thuuram Pol Enathu Anpin Aazham

1. உனக்காகக் கல்வாரி சிலுவையிலே
உதிரம் முழுவதும் சிந்தி மரித்தேன்
உயிர்த்தெழுந்தேன் – (நான்)
உன்னோடு இருக்கின்றேன்
உள்ளன்போடு நேசிக்கின்றேன்

Unakkaakak Kalvaari Siluvaiyilae
Uthiram Muzhuvathum Sinthi Mariththaen
Uyirththezhunhthaen – (Naan)
Unnotu Irukkinraen
Ullanpotu Naechikkinraen

2. அழைத்த நான் உன்னை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தியே நடத்திடுவேன்
கால்கள் தள்ளாடாமல் காத்துக் கொள்ளுவேன்
நித்திய ஜீவன் தருவேன்

Azhaiththa Nhaan Unnai Nhiithimaanaakki
Makimaippatuththiyae Nhadaththituvaen
Kaalkal Thallaadaamal Kaaththuk Kolluvaen
Nhiththiya Jiivan Tharuvaen

3. மேக மீதினில் வேகமாக
திரும்பவுமாக வந்திடுவேன்
உன்னை என்னோடு நான்
சேர்த்துக் கொள்ளுவேன்
உன்னத மகிமை தருவேன்

Maeka Mithinil Vaekamaaka
Thirumpavumaaka Vanhthituvaen
Unnai Ennoatu Nhaan
Saerththuk Kolluvaen
Unnatha Makimai Tharuvaen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =