Palathinaalum Alla Paraakiramalla – பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yudhavin Sengol

Palathinaalum Alla Paraakiramalla Lyrics in Tamil

பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல
தேவ ஆவியால் ஆகுமென்றீர் – 2

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
தேவ தாசனுக்கு முன்பாக சமபூமி – 2
இயேசு நாமம் அவன் சொல்லி வருவான்
அதற்கு கிருபை கிருபை என்றாற்பரி – 2

அற்பமான ஆரம்பத்தின் நாளையா
அசட்டை பண்ணக் கூடுமோ
பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள்
தேவதாசன் கையில் தூக்கு நூலைப் பார்க்கின்றது

கர்த்தரின் ஆவிதான் நம்மோடு
என்றென்றும் நமக்கு விடுதலை
ஆவியில் நிறைந்து தினம் பாடுவோம்
ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்

Palathinaalum Alla Paraakiram Lyrics in English

Palathinaalum Alla Paraakkiramalla
Thaeva Aaviyaal Aakumenreer – 2

Periya Parvathamae Nee Emmaaththiram
Thaeva Thaasanukku Munpaaka Samapuumi – 2
Yesu Naamam Avan Solli Varuvaan
Atharku Kirupai Kirupai Enraarpari – 2

Arpamaana Aarampaththin Naalaiyaa
Achattai Pannak Kutumoa
Pumiyengkum Surri Paarkkum Thaeva Kankal
Thaevathaachan Kaiyil Thukku Nulaip Paarkkinrathu

Karththarin Aavithaan Nammoatu
Enrenrum Namakku Vituthalai
Aaviyil Nirainthu Thinam Paatuvoam
Aarppariththu Aananthamaay Uyarththituvoam

Palathinaalum Alla Paraakiramalla,
Palathinaalum Alla Paraakiramalla - பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல 2

Palathinaalum Alla Paraakiramalla MP3 Song

Palathinaalum Alla Paraakiram Alla Lyrics in Tamil & English

பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல
தேவ ஆவியால் ஆகுமென்றீர் – 2

Palathinaalum Alla Paraakkiramalla
Thaeva Aaviyaal Aakumenreer – 2

பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
தேவ தாசனுக்கு முன்பாக சமபூமி – 2
இயேசு நாமம் அவன் சொல்லி வருவான்
அதற்கு கிருபை கிருபை என்றாற்பரி – 2

Periya Parvathamae Nee Emmaaththiram
Thaeva Thaasanukku Munpaaka Samapuumi – 2
Yesu Naamam Avan Solli Varuvaan
Atharku Kirupai Kirupai Enraarpari – 2

அற்பமான ஆரம்பத்தின் நாளையா
அசட்டை பண்ணக் கூடுமோ
பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள்
தேவதாசன் கையில் தூக்கு நூலைப் பார்க்கின்றது

Arpamaana Aarampaththin Naalaiyaa
Achattai Pannak Kutumoa
Pumiyengkum Surri Paarkkum Thaeva Kankal
Thaevathaachan Kaiyil Thukku Nulaip Paarkkinrathu

கர்த்தரின் ஆவிதான் நம்மோடு
என்றென்றும் நமக்கு விடுதலை
ஆவியில் நிறைந்து தினம் பாடுவோம்
ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்

Karththarin Aavithaan Nammoatu
Enrenrum Namakku Vituthalai
Aaviyil Nirainthu Thinam Paatuvoam
Aarppariththu Aananthamaay Uyarththituvoam

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =