Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Sathiyavaetham Thanthavar Uththamar Lyrics in Tamil
சத்தியவேதம் தந்தவர் உத்தமர் இயேசுவுக்கு
ஜத்திகள் சொல்லி பாடுவேன்
சங்கீதம் நான் பாட சாரீரம் தந்தவர்க்கு
ஸ்வரங்களின் மலர் சூடுவேன் – நான்
தஜ் ஜம் ஜம் தகிட ஜம் ஜம்
தஜ்ம் ஜம் தகிட ஜம் தகிட ஜம்
தஜ்ம் ஜம் தகிட தஜ்ம் ஜம் தகிட
தஜ்ம் ஜம் தகிட கிருதக தருகிடஜம்
தித்தாதிருகிட தாதிருகிட
தித்தித்தாதிருகிட தாதிருகிட
தத்தித்திருகிட தோம் – 3
– சத்தியவேதம் தந்தவர்
வேதமானது தேவன் தந்தது தேவ வார்த்தைகள் நிறைந்தது
அந்த வார்த்தை தான் இயேசுவானது எந்தன் நாவினில் ஒலிப்பது
பாவி என்னை அவர் பக்தனாக துதிபாடிட வைத்தது
பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது
பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி பரிசுத்தர் சொன்னது
பக்தியோடு இந்த வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
– சத்தியவேதம் தந்தவர்
வேதப்பிரியரை தேவப் புதல்வரை சேதமடையாது காப்பது
இரவும் பகலும் இதை தியானம் செய்பவர்க்கு
இனிய வாழ்க்கையை கொடுப்பது
இம்மானுவேல் என்று நம்முடன் இருப்பது
இம்மட்டும் உதவி செய்யும் எபினேசர் அது
இந்த வேதம் தந்த வேத நாயகனை எப்படி பாடுவேன்
ஸப்தஸ்வரங்கள் இசையொடு ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
Sathiyavaetham Thanthavar Uthamar Lyrics in English
Sathiyavaetham Thanthavar Uththamar Iyaechuvukku
Jaththikal Solli Paatuvaen
Changkiitham Naan Paada Chaariiram Thanthavarkku
Svarangkalin Malar Chuutuvaen – Naan
Thaj Jam Jam Thakida Jam Jam
Thajm Jam Thakida Jam Thakida Jam
Thajm Jam Thakida Thajm Jam Thakida
Thajm Jam Thakida Kiruthaka Tharukidajam
Thiththaathirukida – Thaathirukida
Thiththiththaathirukida – Thaathirukida
Thaththiththirukida Thoam – 3
– Saththiyavaetham Thanthavar
Vaethamaanathu Thaevan Thanthathu Thaeva Vaarththaikal Nirainthathu
Antha Vaarththai Thaan Iyaechuvaanathu Enhthan Naavinil Olippathu
Paavi Ennai Avar Pakthanaaka Thuthipaatida Vaiththathu
Paktharkalin Paathaikku Nalla Thiipam Athu
Paavamillaatha Thaeva Aattukkutti Parichuththar Chonnathu
Pakthiyoatu Intha Vaetham Patippavarkku Paraloakam Ullathu
– Saththiyavaetham Thanthavar
Vaethappiriyarai Thaevap Puthalvarai Chaethamataiyaathu Kappathu
Iravum Pakalum Ithai Thiyaanam Cheypavarkku
Iniya Vaazhkkaiyai Kotuppathu
Immaanuvael Enru Nammudan Iruppathu
Immattum Uthavi Cheyyum Epinaechar Athu
Intha Vaetham Thantha Vaetha Naayakanai Eppati Paatuvaen
Sapthasvarangkal Ichaiyotu Olikka Aezhai Naan Paatuvaen
Watch Online
Sathiyavaetham Thanthavar Uththamar MP3 Song
Sathiyavaedham Thanthavar Lyrics in Tamil & English
சத்தியவேதம் தந்தவர் உத்தமர் இயேசுவுக்கு
ஜத்திகள் சொல்லி பாடுவேன்
சங்கீதம் நான் பாட சாரீரம் தந்தவர்க்கு
ஸ்வரங்களின் மலர் சூடுவேன் – நான்
Sathiyavaetham Thanthavar Uththamar Iyaechuvukku
Jaththikal Solli Paatuvaen
Changkiitham Naan Paada Chaariiram Thanthavarkku
Svarangkalin Malar Chuutuvaen – Naan
தஜ் ஜம் ஜம் தகிட ஜம் ஜம்
தஜ்ம் ஜம் தகிட ஜம் தகிட ஜம்
தஜ்ம் ஜம் தகிட தஜ்ம் ஜம் தகிட
தஜ்ம் ஜம் தகிட கிருதக தருகிடஜம்
Thaj Jam Jam Thakida Jam Jam
Thajm Jam Thakida Jam Thakida Jam
Thajm Jam Thakida Thajm Jam Thakida
Thajm Jam Thakida Kiruthaka Tharukidajam
தித்தாதிருகிட தாதிருகிட
தித்தித்தாதிருகிட தாதிருகிட
தத்தித்திருகிட தோம் – 3
– சத்தியவேதம் தந்தவர்
Thiththaathirukida – Thaathirukida
Thiththiththaathirukida – Thaathirukida
Thaththiththirukida Thoam – 3
வேதமானது தேவன் தந்தது தேவ வார்த்தைகள் நிறைந்தது
அந்த வார்த்தை தான் இயேசுவானது எந்தன் நாவினில் ஒலிப்பது
பாவி என்னை அவர் பக்தனாக துதிபாடிட வைத்தது
பக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது
பாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி பரிசுத்தர் சொன்னது
பக்தியோடு இந்த வேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது
– சத்தியவேதம் தந்தவர்
Vaethamaanathu Thaevan Thanthathu Thaeva Vaarththaikal Nirainthathu
Antha Vaarththai Thaan Iyaechuvaanathu Enhthan Naavinil Olippathu
Paavi Ennai Avar Pakthanaaka Thuthipaatida Vaiththathu
Paktharkalin Paathaikku Nalla Thiipam Athu
Paavamillaatha Thaeva Aattukkutti Parichuththar Chonnathu
Pakthiyoatu Intha Vaetham Patippavarkku Paraloakam Ullathu
வேதப்பிரியரை தேவப் புதல்வரை சேதமடையாது காப்பது
இரவும் பகலும் இதை தியானம் செய்பவர்க்கு
இனிய வாழ்க்கையை கொடுப்பது
இம்மானுவேல் என்று நம்முடன் இருப்பது
இம்மட்டும் உதவி செய்யும் எபினேசர் அது
இந்த வேதம் தந்த வேத நாயகனை எப்படி பாடுவேன்
ஸப்தஸ்வரங்கள் இசையொடு ஒலிக்க ஏழை நான் பாடுவேன்
Vaethappiriyarai Thaevap Puthalvarai Chaethamataiyaathu Kappathu
Iravum Pakalum Ithai Thiyaanam Cheypavarkku
Iniya Vaazhkkaiyai Kotuppathu
Immaanuvael Enru Nammudan Iruppathu
Immattum Uthavi Cheyyum Epinaechar Athu
Intha Vaetham Thantha Vaetha Naayakanai Eppati Paatuvaen
Sapthasvarangkal Ichaiyotu Olikka Aezhai Naan Paatuvaen
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.