Negnchamae Thuthi Paaditu Unthan – நெஞ்சமே துதி பாடிடு உந்தன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Negnchamae Thuthi Paaditu Unthan Lyrics in Tamil

நெஞ்சமே துதி பாடிடு
உந்தன் ஆத்தும நேசரை
தஞ்சமே அவர் நல்லவர்
அவர் அன்பினை பாடிடு

பாடு பாடு அல்லேலூயா பாடல் ஒன்று பாடிடு
போடு போடு தாளம் போடு கைத்தாளம் நீ போடு
பாடாத ராகம் பாடிடு நெஞ்சமே
தேடாதே தேவன் இயேசு உன் தஞ்சமே
– நெஞ்சமே துதி

பயப்படாதே நானும் உன்னோடு இருப்பேன்
பாரினின் நானுன்னைக் கூட்டியே சேர்ப்பேன்
நானுன்னை சினேகித்தேன் உன்னோடு இருப்பேன்
நாள்தோறும் நானுன்னை தோளினில் சுமப்பேன்
– பாடு பாடு

ஆபத்துக் காலத்தில் அழைத்தாலே போதும்
அன்போடு இயேசுன்னை விடுவித்துக் காப்பார்
அனுதினம் தேவனை நீ தேடுவாய்
அன்பரின் நேசத்தை நீ காணுவாய்

முந்தினவைகளை நினைக்கவும் வேண்டாம்
பூர்வமானவைகள சிந்திக்க வேண்டாம்
நான் புதிய காரியம் செய்திடுவேன்
நாள்தோறும் வாழ்வினில் நீ காணுவாய்

Negnchamae Thuthi Paaditu Lyrics in English

Negnchamae Thuthipaatitu
Unthan Aaththuma Naecharai
Thagnchamae Avar Nallavar
Avar Anpinai Paatitu

Paatu Paatu Allaeluuyaa Paadal Onru Paatitu
Poatu Poatu Thaalam Poatu Kaiththaalam Nee Poatu
Paadaatha Raakam Paatitu Negnchamae
Thaedaathae Thaevan Iyaechu Un Thagnchamae
– Negnchamae Thuthi

Payappadaathae Naanum Unnoatu Iruppaen
Paarinin Naanunnaik Kuuttiyae Chaerppaen
Naanunnai Chinaekiththaen Unnoatu Iruppaen
Naalthoarum Naanunnai Thoalinil Chumappaen
– Paatu Paatu

Aapaththu Kaalaththil Azhaiththaalae Poathum
Anpoatu Iyaechunnai Vituviththuk Kaappaar
Anuthinam Thaevanai Nee Thaetuvaay
Anparin Naechaththai Nee Kaanuvaay

Munthinavaikalai Ninaikkavum Vaendaam
Purvamaanavaikala Sinthikka Vaendaam
Naan Puthiya Kaariyam Cheythituvaen
Naalthoarum Vaazhvinil Nee Kaanuvaay

Watch Online

Negnchamae Thuthi Paaditu Unthan MP3 Song

Negnchamae Thuthi Paaditu Undhan Lyrics in Tamil & English

நெஞ்சமே துதி பாடிடு
உந்தன் ஆத்தும நேசரை
தஞ்சமே அவர் நல்லவர்
அவர் அன்பினை பாடிடு

Negnchamae Thuthipaatitu
Unthan Aaththuma Naecharai
Thagnchamae Avar Nallavar
Avar Anpinai Paatitu

பாடு பாடு அல்லேலூயா பாடல் ஒன்று பாடிடு
போடு போடு தாளம் போடு கைத்தாளம் நீ போடு
பாடாத ராகம் பாடிடு நெஞ்சமே
தேடாதே தேவன் இயேசு உன் தஞ்சமே
– நெஞ்சமே துதி

Paatu Paatu Allaeluuyaa Paadal Onru Paatitu
Poatu Poatu Thaalam Poatu Kaiththaalam Nee Poatu
Paadaatha Raakam Paatitu Negnchamae
Thaedaathae Thaevan Iyaechu Un Thagnchamae

பயப்படாதே நானும் உன்னோடு இருப்பேன்
பாரினின் நானுன்னைக் கூட்டியே சேர்ப்பேன்
நானுன்னை சினேகித்தேன் உன்னோடு இருப்பேன்
நாள்தோறும் நானுன்னை தோளினில் சுமப்பேன்
– பாடு பாடு

Payappadaathae Naanum Unnoatu Iruppaen
Paarinin Naanunnaik Kuuttiyae Chaerppaen
Naanunnai Chinaekiththaen Unnoatu Iruppaen
Naalthoarum Naanunnai Thoalinil Chumappaen

ஆபத்துக் காலத்தில் அழைத்தாலே போதும்
அன்போடு இயேசுன்னை விடுவித்துக் காப்பார்
அனுதினம் தேவனை நீ தேடுவாய்
அன்பரின் நேசத்தை நீ காணுவாய்

Aapaththu Kaalaththil Azhaiththaalae Poathum
Anpoatu Iyaechunnai Vituviththuk Kaappaar
Anuthinam Thaevanai Nee Thaetuvaay
Anparin Naechaththai Nee Kaanuvaay

முந்தினவைகளை நினைக்கவும் வேண்டாம்
பூர்வமானவைகள சிந்திக்க வேண்டாம்
நான் புதிய காரியம் செய்திடுவேன்
நாள்தோறும் வாழ்வினில் நீ காணுவாய்

Munthinavaikalai Ninaikkavum Vaendaam
Purvamaanavaikala Sinthikka Vaendaam
Naan Puthiya Kaariyam Cheythituvaen
Naalthoarum Vaazhvinil Nee Kaanuvaay

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twelve =