Chinna Chinna Aasai Adhai – சின்னச் சின்ன ஆசை

Old Christian Songs
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar – Yesuvae Adaikkalam

Chinna Chinna Aasai Adhai Lyrics in Tamil

சின்னச் சின்ன ஆசை
அதைச் சொல்ல சொல்ல ஆசை
இயேசுவின் பின்னே போவது
ஒன்றே என்னோட ஆசை

இயேசுவைப் போல மாறிட ஆசை – என் நேசர்
இயேசுவைப் போல வாழ்ந்திட ஆசை – இந்த
உலகமோ என்னை மயக்குது – கர்த்தர்
கிருபையோ என்னைத் தடுக்குது
– சின்னச் சின்ன ஆசை

பாவத்தை வெறுத்து வாழ ஆசை – தேவ
கோபத்துக்கு தப்பித்திட ஆசை
சாபத்தை தொலைத்திடவே ஆசை வரும்
தண்டணைக்கு தப்பித்திட ஆசை
தேவனின் கிருபையில் வாழ ஆசை தான்

மாம்சத்தை வெறுத்து வாழ ஆசை – கொடிய
பிசாசை ஜெயித்து வாழ ஆசை
உலகத்தை பகைத்திடவே ஆசை
உத்தமராம் இயேசுவில் வாழ ஆசை
தேவனின் கிருபையில் வாழ ஆசைதான்

இயேசுவைப் போல பாடுகள் பட ஆசை
இயேசுவோடு ஆளுகை செய்ய
இயேசுவின் சிலுவை சுமக்க ஆசை
இயேசுவின் பின்னே செல்ல ஆசை
தேவனின் கிருபையில் வாழ ஆசைதான்

Chinna Chinna Aasai Lyrics in English

Chinna Chinna Aachai
Athaich Solla Solla Aachai
Iyaechuvin Pinnae Poavathu
Onrae Ennoda Aachai

Iyaechuvaip Pola Maarida Aachai – En Naechar
Iyaechuvaip Pola Vaazhnhthida Aachai – Intha
Ulakamoa Ennai Mayakkuthu – Karththar
Kirupaiyoa Ennaith Thatukkuthu

Paavaththai Veruththu Vaazha Aachai – Thaeva
Koapaththukku Thappiththida Aachai
Chaapaththai Tholaiththidavae Aachai Varum
Thandanaikku Thappiththida Aachai
Thaevanin Kirupaiyil Vaazha Aachai Thaan

Maamchaththai Veruththu Vaazha Aachai – Kotiya
Pichaachai Jeyiththu Vaazha Aachai
Ulakaththai Pakaiththidavae Aachai
Uththamaraam Iyaechuvil Vaazha Aachai
Thaevanin Kirupaiyil Vaazha Aachaithaan

Iyaechuvaip Poala Paatukal Pada Aachai
Iyaechuvoatu Aalukai Cheyya
Iyaechuvin Chiluvai Chumakka Aachai
Iyaechuvin Pinnae Chella Aachai
Thaevanin Kirupaiyil Vaazha Aachaithaan

Watch Online

Chinna Chinna Aasai Adhai MP3 Song

Chinna Chinna Aasai Athai Lyrics in Tamil & English

சின்னச் சின்ன ஆசை
அதைச் சொல்ல சொல்ல ஆசை
இயேசுவின் பின்னே போவது
ஒன்றே என்னோட ஆசை

Chinna Chinna Aasai
Athaich Solla Solla Aachai
Iyaechuvin Pinnae Poavathu
Onrae Ennoada Aachai

இயேசுவைப் போல மாறிட ஆசை – என் நேசர்
இயேசுவைப் போல வாழ்ந்திட ஆசை – இந்த
உலகமோ என்னை மயக்குது – கர்த்தர்
கிருபையோ என்னைத் தடுக்குது
– சின்னச் சின்ன ஆசை

Iyaechuvaip Poala Maarida Aachai – En Naechar
Iyaechuvaip Poala Vaazhnhthida Aachai – Intha
Ulakamoa Ennai Mayakkuthu – Karththar
Kirupaiyoa Ennaith Thatukkuthu

பாவத்தை வெறுத்து வாழ ஆசை – தேவ
கோபத்துக்கு தப்பித்திட ஆசை
சாபத்தை தொலைத்திடவே ஆசை வரும்
தண்டணைக்கு தப்பித்திட ஆசை
தேவனின் கிருபையில் வாழ ஆசை தான்

Paavaththai Veruththu Vaazha Aachai – Thaeva
Koapaththukku Thappiththida Aachai
Chaapaththai Tholaiththidavae Aachai Varum
Thandanaikku Thappiththida Aachai
Thaevanin Kirupaiyil Vaazha Aachai Thaan

மாம்சத்தை வெறுத்து வாழ ஆசை – கொடிய
பிசாசை ஜெயித்து வாழ ஆசை
உலகத்தை பகைத்திடவே ஆசை
உத்தமராம் இயேசுவில் வாழ ஆசை
தேவனின் கிருபையில் வாழ ஆசைதான்

Maamchaththai Veruththu Vaazha Aachai – Kotiya
Pichaachai Jeyiththu Vaazha Aachai
Ulakaththai Pakaiththidavae Aachai
Uththamaraam Iyaechuvil Vaazha Aachai
Thaevanin Kirupaiyil Vaazha Aachaithaan

இயேசுவைப் போல பாடுகள் பட ஆசை
இயேசுவோடு ஆளுகை செய்ய
இயேசுவின் சிலுவை சுமக்க ஆசை
இயேசுவின் பின்னே செல்ல ஆசை
தேவனின் கிருபையில் வாழ ஆசைதான்

Iyaechuvaip Poala Paatukal Pada Aachai
Iyaechuvoatu Aalukai Cheyya
Iyaechuvin Chiluvai Chumakka Aachai
Iyaechuvin Pinnae Chella Aachai
Thaevanin Kirupaiyil Vaazha Aachaithaan

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, chinna chinna aasai song lyrics in tamil, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =