Ummai Nesippen Maaradhae – உம்மை நேசிப்பேன் மாறாதே

Christian Songs Tamil

Artist: Jerushan Amos
Album: Solo Songs
Released on: 18 Jul 2021

Ummai Nesippen Maaradhae Lyrics in Tamil

உம்மை நேசிப்பேன் மாறாதே
உந்தன் இரக்கம் வாழ்நாள் எல்லாம்
உந்தன் கரம் என்னை காத்ததால்
நான் அதிகாலை எழுந்து
நான் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை

வாழ்நாள் முழுதும் உண்மையுள்ளவரே
என் வாழ்நாள் முழுதும் நீர் நல்லவரே
சுவாசம் முடியும் வரையிலும்
நான் பாடுவேன் உந்தன் நன்மைகளை

1. உம் குரல் கேட்பேன் இருளான
நேரத்திலும் நீர் ஒளியிலே
எந்தன் துணையாளராய் இருந்தீர்
என் தந்தையும் நீரே
என் நண்பனும் நீரே
நான் பாடுவேன் உந்தன் நன்மைகளை

நன்மையையும் கிருபையும்
என்னை பின் தொடருமே – 2
என்னை தருகிறான் அர்ப்பணிக்கிறேன்
என் வாழ்க்கை முழுவதையும்

நன்மையையும் கிருபையும்
என்னை பின் தொடருமே – 4
என்னை தருகிறான் அர்ப்பணிக்கிறேன்
என் வாழ்க்கை முழுவதையும்
நன்மையையும் கிருபையும்
என்னை பின் தொடருமே

Ummai Nesipen Maaradhae Lyrics in English

Ummai Nesippaen Maaradhae
Undhan Irakkam Vaazhnaal Ellaam
Undhan Karam Ennai Kaaththadhae
Naan Adhigaalai Ezhundhu
Naan Urangum Varaiyilum
Paaduvaen Undhan Nanmaigalai

Vaazhnaal Muzhudhum Unmaiyullavarae
En Vaazhnaal Muzhudhum Neer Nallavarae
Swasam Mudiyum Varaiyilum
Naan Paaduvaen Undhan Nanmaigalai

1. Um Kural Kaetpaen Irulaana
Neraththilum Neer Oliyilae
Endhan Thunaiyaalaraay Irundheer
En Thandhaiyum Neerae
En Nanbanum Neerae
Naan Paaduvaen Undhan Nanmaigalai

Nanmaiyum Kirubaiyum
Ennai Pin Thodarumae – 2
Ennai Tharugiraen Arppanikkiraen
En Vaazhkkai Muzhuvadhaiyum

Nanmaiyum Kirubaiyum
Ennai Pin Thodarunmae – 4
Ennai Tharugiraen Arppanikkiraen
En Vaazhkkai Muzhuvadhaiyum
Nanmaiyum Kirbaiyum
Ennai Pin Thodarumae

Watch Online

Ummai Nesippen Maaradhae MP3 Song

Ummai Nesippen Maaradhae Unthan Lyrics in Tamil & English

உம்மை நேசிப்பேன் மாறாதே
உந்தன் இரக்கம் வாழ்நாள் எல்லாம்
உந்தன் கரம் என்னை காத்ததால்
நான் அதிகாலை எழுந்து
நான் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை

Ummai Nesippaen Maaradhae
Undhan Irakkam Vaazhnaal Ellaam
Undhan Karam Ennai Kaaththadhae
Naan Adhigaalai Ezhundhu
Naan Urangum Varaiyilum
Paaduvaen Undhan Nanmaigalai

வாழ்நாள் முழுதும் உண்மையுள்ளவரே
என் வாழ்நாள் முழுதும் நீர் நல்லவரே
சுவாசம் முடியும் வரையிலும்
நான் பாடுவேன் உந்தன் நன்மைகளை

Vaazhnaal Muzhudhum Unmaiyullavarae
En Vaazhnaal Muzhudhum Neer Nallavarae
Swasam Mudiyum Varaiyilum
Naan Paaduvaen Undhan Nanmaigalai

1. உம் குரல் கேட்பேன் இருளான
நேரத்திலும் நீர் ஒளியிலே
எந்தன் துணையாளராய் இருந்தீர்
என் தந்தையும் நீரே
என் நண்பனும் நீரே
நான் பாடுவேன் உந்தன் நன்மைகளை

Um Kural Kaetpaen Irulaana
Neraththilum Neer Oliyilae
Endhan Thunaiyaalaraay Irundheer
En Thandhaiyum Neerae
En Nanbanum Neerae
Naan Paaduvaen Undhan Nanmaigalai

நன்மையையும் கிருபையும்
என்னை பின் தொடருமே – 2
என்னை தருகிறான் அர்ப்பணிக்கிறேன்
என் வாழ்க்கை முழுவதையும்

Nanmaiyum Kirubaiyum
Ennai Pin Thodarumae – 2
Ennai Tharugiraen Arppanikkiraen
En Vaazhkkai Muzhuvadhaiyum

நன்மையையும் கிருபையும்
என்னை பின் தொடருமே – 4
என்னை தருகிறான் அர்ப்பணிக்கிறேன்
என் வாழ்க்கை முழுவதையும்
நன்மையையும் கிருபையும்
என்னை பின் தொடருமே

Nanmaiyum Kirubaiyum
Ennai Pin Thodarunmae – 4
Ennai Tharugiraen Arppanikkiraen
En Vaazhkkai Muzhuvadhaiyum
Nanmaiyum Kirbaiyum
Ennai Pin Thodarumae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Ummai Nesippen Maaradhae, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =