Vantharu Vantharu Yesu – வந்தாரு இயேசு வந்தாரு

Tamil Christmas Songs

Album: Christmas Songs

Vantharu Vantharu Yesu Lyrics In Tamil

வந்தாரு – 2 இயேசு வந்தாரு
உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு
மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
மாரநாதா – 2 இயேசு வருகிறார்

1. உலகத்தின் பாவம் போக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
உலகத்தை நியாயம் தீர்க்க வருவார்
இராஜாவாய் இயேசு பிறந்தார்
நியாயந்தீர்க்க – 2
இயேசு பிறந்தார் – 2

2. கண்ணீரை என்றும் துடைக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
பதில் கொடுக்க – 2 இயேசு வருகிறார்

3. சாத்தானின் தலையை நசுக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
ஜெயம் கொடுக்க – 2 இயேசு வருகிறார்

மாரநாதா – 2 இயேசு வருகிறார்
ஜெயம் கொடுக்க – 2 இயேசு வருகிறார்

Vantharu Vantharu Yesu Lyrics In English

Vanthaaru – 2 Yesu Vanthaaru
Ulakaththin Paavam Pokka Yesu Vanthaaru
Mendum Varuvaen Entu Sonnaaru
Maaranaathaa – 2 Yesu Varukiraar

1. Ulakaththin Paavam Pokkavae
Paalanaay Yesu Piranthaar
Ulakaththai Niyaayam Theerkka Varuvaar
Iraajaavaay Yesu Piranthaar
Niyaayantheerkka – 2
Yesu Piranthaar – 2

2. Kannnneerai Entum Thutaikkavae
Paalanaay Yesu Piranthaar
Kanneerukku Pathilai Kodukka Varuvaar
Raajaavaay Yesu Piranthaar
Pathil Kodukka – 2 Yesu Varukiraar

3. Saaththaanin Thalaiyai Nasukkavae
Paalanaay Yesu Piranthaar
Muttilum Jeyaththai Kodukka Varuvaar
Raajaavaay Yesu Piranthaar
Jeyam Kodukka – 2 Yesu Varukiraar

Maaranaathaa – 2 Yesu Varukiraar
Jeyam Kodukka – 2 Yesu Varukiraar

christmas songs,best christmas songs,
Vantharu Vantharu Yesu - வந்தாரு இயேசு வந்தாரு 2

Vantharu Vantharu Yesu MP3 Song

Vantharu Vantharu Yesu Lyrics In Tamil & English

வந்தாரு – 2 இயேசு வந்தாரு
உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு
மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
மாரநாதா – 2 இயேசு வருகிறார்

Vanthaaru – 2 Yesu Vanthaaru
Ulakaththin Paavam Pokka Yesu Vantharu
Mendum Varuvaen Entu Sonnaaru
Maaranaathaa – 2 Yesu Varukiraar

1. உலகத்தின் பாவம் போக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
உலகத்தை நியாயம் தீர்க்க வருவார்
இராஜாவாய் இயேசு பிறந்தார்
நியாயந்தீர்க்க – 2
இயேசு பிறந்தார் – 2

Ulakaththin Paavam Pokkavae
Paalanaay Yesu Piranthaar
Ulakaththai Niyaayam Theerkka Varuvaar
Iraajaavaay Yesu Piranthaar
Niyaayantheerkka – 2
Yesu Piranthaar – 2

2. கண்ணீரை என்றும் துடைக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
பதில் கொடுக்க – 2 இயேசு வருகிறார்

Kannnneerai Entum Thutaikkavae
Paalanaay Yesu Piranthaar
Kanneerukku Pathilai Kodukka Varuvaar
Raajaavaay Yesu Piranthaar
Pathil Kodukka – 2 Yesu Varukiraar

3. சாத்தானின் தலையை நசுக்கவே
பாலனாய் இயேசு பிறந்தார்
முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்
ராஜாவாய் இயேசு பிறந்தார்
ஜெயம் கொடுக்க – 2 இயேசு வருகிறார்

Saaththaanin Thalaiyai Nasukkavae
Paalanaay Yesu Piranthaar
Muttilum Jeyaththai Kodukka Varuvaar
Raajaavaay Yesu Piranthaar
Jeyam Kodukka – 2 Yesu Varukiraar

மாரநாதா – 2 இயேசு வருகிறார்
ஜெயம் கொடுக்க – 2 இயேசு வருகிறார்

Maaranaathaa – 2 Yesu Varukiraar
Jeyam Kodukka – 2 Yesu Varukiraar

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twenty =